Yaen Azhuthai Magale - தமிழ் பாடல் வரிகள்
ஓஒஹ் ஆரிராரோ ம்ம்ம்ம்……
தாலேலோ தாலேலோ
லலலல ராரிராரிரோ லலலல ராரிராரிரோ
பெண் :
ஏன் அழுதாய் மகளே ஓஓ….
ஏன் அழுதாயோ…..
ஏன் அழுதாய் மகளே ஓஓ….
ஏன் அழுதாயோ……
கண்ணீர்தான் தாய்ப்பால் என்று
நீ அழுதாயோ
பெண் :
தொட்டில் இல்லையோ தூக்கமில்லையோ
சொந்தம் சொந்தமில்லையோ அதை
சொல்லவும் வாய் இல்லையோ…….ஓஓஓ….
பெண் :
ஏன் அழுதாய் மகளே ஓஓ….
ஏன் அழுதாயோ…..
பெண் :
ஓடம் போல ஓடுகின்றேன்
நான் கரை சேரவில்லை….ஈ……
நீயும் வந்து பாரமானாய்
சுமைக் கொள்ள யாருமில்லை
பந்தபாசம் இங்கே பாரமானால்
இருப்பதில் லாபமில்லை
அட இறக்கவும் நேரமில்லை ஓஓ….ஓஓ…ஓ….
பெண் :
ஏன் அழுதாய் மகளே ஓஓ….
ஏன் அழுதாயோ…..
பெண் :
போலி மாலை போலி தாலி
இது என்ன சுகம் தருமா….ஆ….ஆ….
வேட்டையாடும் காட்டு வேங்கை
வழிவிட்டு வரந்தருமா
அட ஆவி இங்கு போன பின்பு
குருவிக்கு சுதந்திரமா…..ஆ…..
இந்த கொடுமைக்கு விளம்பரமா ஆ….ஆ…ஆஹ்….
பெண் :
ஏன் அழுதாய் மகளே ஓஓ….
ஏன் அழுதாயோ……
கண்ணீர்தான் தாய்ப்பால் என்று
நீ அழுதாயோ
பெண் :
தொட்டில் இல்லையோ தூக்கமில்லையோ
சொந்தம் சொந்தமில்லையோ அதை
சொல்லவும் வாய் இல்லையோ…….ஓஓஓ….
பெண் :
ஏன் அழுதாய் மகளே ஓஓ….
ஏன் அழுதாயோ…..
கண்ணீர்தான் தாய்ப்பால் என்று
நீ அழுதாயோ…..
Yaen Azhuthai Magale - English Lyrics
Female :
Oooh aaroraaro mmmm….
Thaalaelo Thaalaelo
Lalalala raariraariro lalalala raariraariro
Female :
Yaen azhuthaai magalae ooo…
Yaen azhuthaayo….
Yaen azhuthaai magalae ooo…
Yaen azhuthaayo….
Kanneerthaan thaaipaal endru
Nee azhuthaayo
Female :
Thottil illaiyo thookkamillaiyo
Sontham sonthamillaiyo athai
Sollavum vaai illaiyo….oooo….
Female :
Yaen azhuthaai magalae ooo…
Yaen azhuthaayo….
Female :
Oodam pola odugindren
Naan karai saeravillai…ee…
Neeyum vanthu paaramaanaai
Sumai kolla yaarumillai
Pantha paasam ingae paaramaanaal
Iruppathil laabamillai
Ada irakkavum naeramillai oo….ooo….oo…
Female :
Yaen azhuthaai magalae ooo…
Yaen azhuthaayo….
Female :
Poli maalai poli thaali
Idhu enna sugam tharumaa….aa….aa…
Vaettaiyaadum kaattu vaengai
Vazhivittu varantharumaa
Ada aavi ingu pona pinbu
Kuruvikku sudhanthiramaa….aa….
Intha kodumaikku vilambaramaa aaa….aa….aah..
Female :
Yaen azhuthaai magalae ooo…
Yaen azhuthaayo….
Kanneerthaan thaaipaal endru
Nee azhuthaayo
Female :
Thottil illaiyo thookkamillaiyo
Sontham sonthamillaiyo athai
Sollavum vaai illaiyo….oooo….
Female :
Yaen azhuthaai magalae ooo…
Yaen azhuthaayo….
Kanneerthaan thaaipaal endru
Nee azhuthaayo….