Ayyarettu Nella Pola - தமிழ் பாடல் வரிகள்
ஐயாரெட்டு நெல்ல போல
அவசரமா சமைஞ்ச புள்ள
ஆண் :
ஐயாரெட்டு நெல்ல போல….
குழு :
ஆஹா ஆஹா
ஆண் :
அவசரமா சமைஞ்ச புள்ள…..
குழு :
ஆமாம் ஆமாம்
ஆண் :
அடி அக்கம் பக்கம் ஆள் பார்ப்போம்
அறுவடைக்கு நாள் பார்ப்போம்
எச்சி வச்ச அச்சு வெல்லம்
தாரேன்டி வாயேன்டி…..
குழு :
…………………
ஆண் :
ஐயாரெட்டு நெல்ல போல
அவசரமா சமைஞ்ச புள்ள….
ஆண் :
மாந்தோப்புல ஓரு இடம் பார்க்கலாம்
நீ அம்மா நான் அப்பா வா வெளையாடலாம்
ஆண் :
ஆத்தோரந்தான் நமக்கு அந்தப்புரந்தான்
ஆண் :
ஆத்தோரமா நம்ப ஆள் பார்க்கலாம்
அடி ஆத்தி இடம் மாத்தி நாம் கதை பேசலாம்
ஆண் :
பள்ளிப் பாடம் தப்புத்தானே ஹோய்….
ஒன்னும் ஒன்னும் ஒண்ணுதானே
குழு :
ஆமோ ஆமோ ஆமோம்
ஆண் :
பள்ளிப் பாடம் தப்புத்தானே…ஹோய்…
ஒன்னும் ஒன்னும் ஒண்ணுதானே
ஆண் :
அட கம்பங்கொல்லை…
குழு :
பூத்திருக்குது
ஆண் :
காஞ்ச மாடு……
குழு :
காத்திருக்குது…..வா…..
ஆண் :
ஐயாரெட்டு நெல்ல போல
அவசரமா சமைஞ்ச புள்ள….
ஆண் :
அடி அக்கம் பக்கம் ஆள் பார்ப்போம்
அறுவடைக்கு நாள் பார்ப்போம்
எச்சி வச்ச அச்சு வெல்லம்
தாரேன்டி வாயேன்டி…..
குழு :
…………………
ஆண் :
ஏமாத்தவே நீ மை பூசுறே
நீயென்ன பெண் தானா
ஏன் பொய் பேசுறே
ஆண் :
ரெட்டை ஜடை போட்டா
பொட்ட பிள்ளையா
குழு :
ஜிமுக்கு ஜிக்கான் மியாவ்
ஜிமுக்கு ஜிக்கான் மியாவ்
ஆண் :
வாயாடியே நீ கோள் மூட்டுறே
அனுமாரு மக போல நீ வாலாட்டுறே
ஆண் :
தண்டச்சோறு தின்னும் பொண்ணு ஹேய்
மண்ட கணம் வேணாம் கண்ணே….
குழு :
ஆமாம் மச்சி
ஆண் :
தண்டச்சோறு தின்னும் பொண்ணு ஹேய்
மண்ட கணம் வேணாம் கண்ணே….
ஆண் :
நல்ல காலம் தொடங்கி வைக்கிறேன்
கண்ண உனக்கு தொறந்து வைக்கிறேன்டி
குழு :
ஐயாரெட்டு நெல்ல போல…
ஆண் :
அம்மோய்…
குழு :
அவசரமா சமைஞ்ச புள்ள
ஆண் :
ஏ….ஐயாரெட்டு நெல்ல போல….
குழு :
ஆஹா ஆஹா
ஆண் :
அவசரமா சமைஞ்ச புள்ள…..
குழு :
ஆமாம் ஆமாம்
ஆண் :
அடி அக்கம் பக்கம் ஆள் பார்ப்போம்
அறுவடைக்கு நாள் பார்ப்போம்
எச்சி வச்ச அச்சு வெல்லம்
தாரேன்டி வாயேன்டி…..
குழு :
…………………..
ஆண் :
ஐயாரெட்டு நெல்ல போல
குழு :
…………………..
ஆண் :
அவசரமா சமைஞ்ச புள்ள…….
Ayyarettu Nella Pola - English Lyrics
Male :
Aiyaarettu nella pola
Avasaramaa samainja pulla
Male :
Aiyaarettu nella pola
Chorus :
Aahaa aahaa
Male :
Avasaramaa samainja pulla
Chorus :
Aamaam aamaam
Male :
Adi akkam pakkam aal paarpom
Aruvadaikku naal paarpom
Etchi vachcha achchu vellam
Thaaraendi vaayaendi
Chorus :
…………….
Male :
Aiyaarettu nella pola
Avasaramaa samainja pulla
Male :
Maanthoppula oru idam paarkalam
Nee ammaa naan appaa vaa velaiyaadalaam
Male :
Aaththoraanthaan namakku anthappuranthaan
Male :
Aaththoramaa namba aall paarkalaam
Adi aaththi idam maaththi naan kadhai pesalaam
Male :
Palli paadam thapputhaanae hoi…
Onnum onnum onnuthaanae
Chorus :
Aamo aamo aamaom
Male :
Palli paadam thapputhaanae hoi…
Onnum onnum onnuthaanae
Male :
Ada kambangkollai
Chorus :
pooththirukkuthu
Male :
Kaanja maadu…
Chorus :
Kaaththirukkuthu….vaa…
Male :
Aiyaarettu nella pola
Avasaramaa samainja pulla
Male :
Adi akkam pakkam aal paarpom
Aruvadaikku naal paarpom
Etchi vachcha achchu vellam
Thaaraendi vaayaendi
Chorus :
…………….
Male :
Yaemaaththavae nee mai poosurae
Neeyenna penthaanaa
Yaen poi pesurae
Male :
Rettai jadai pottaa
Potta pillaiyaa
Chorus :
Jimukku jikkaan miyaav
Jimukku jikkaan miyaav
Male :
Vaayaadiyae nee koll mootturae
Anumaaru maga pola nee vaalaatturae
Male :
Thandachoru thinnum ponnu hoi
Manda kanam venaam kannae
Chorus :
Aamaam machchi
Male :
Thandachoru thinnum ponnu hoi
Manda kanam venaam kannae
Male :
Nalla kaalam thodangi vaikkiraen
Kanna unakku thoranthu vaikkiraendi
Chorus :
Aiyaarettu nella pola
Male :
Ammoi
Chorus :
Avasaramaa samainja pulla
Male :
Ae…aiyaarettu nella pola
Chorus :
Aahaa aahaa
Male :
Avasaramaa samainja pulla
Chorus :
Aamaam aamaam
Male :
Adi akkam pakkam aal paarpom
Aruvadaikku naal paarpom
Etchi vachcha achchu vellam
Thaaraendi vaayaendi
Chorus :
………………
Male :
Aiyaarettu nella pola
Chorus :
…………………
Male :
Avasaramaa samainja pulla…..