Chinna Paiya Kitta - தமிழ் பாடல் வரிகள்
எஸ். பி. சைலஜா
பாடலாசிரியர் :
புலமைபித்தன்
பெண் :
சின்னப் பையா கிட்ட வாய்யா
புள்ளையார சுத்தி வாய்யா
மூஞ்சோறு மாதிரி ஆள கொஞ்சம் பாருங்க
வாலு எங்கே போச்சுது கொஞ்சம் கேளுங்க
குழு :
அத்திரி பட்சா கொழுக்கட்ட
அன்னக்கிளி கிட்ட மாட்டிகிட்ட…
பெண் :
சின்னப் பையா கிட்ட வாய்யா
புள்ளையார
குழு :
டக்கு டக்கு
பெண் :
சுத்தி வாய்யா
மூஞ்சோறு மாதிரி ஆள கொஞ்சம் பாருங்க
வாலு எங்கே போச்சுது கொஞ்சம் கேளுங்க
குழு :
அத்திரி பட்சா கொழுக்கட்ட
அன்னக்கிளி கிட்ட மாட்டிகிட்ட…
பெண் :
கொரங்கு முகம் அம்மாடி
அதுக்கு என்ன கண்ணாடி
எதுத்தா ஒடப்பேன் அதில் நான் கில்லாடி
கொரங்கு முகம் அம்மாடி
அதுக்கு என்ன கண்ணாடி
எதுத்தா ஒடப்பேன் அதில் நான் கில்லாடி
பெண் :
மொகரக் கட்டைக்கு மீசை எதுக்கு
மொகரக் கட்டைக்கு மீசை எதுக்கு
வளையலிட்டுக்கோ புடவ கட்டிக்கோ
வாய்யா வா ரேஷன் கடை……
பெண் :
சின்னப் பையா கிட்ட வாய்யா
புள்ளையார
குழு :
டக்கு டக்கு
பெண் :
சுத்தி வாய்யா
மூஞ்சோறு மாதிரி ஆள கொஞ்சம் பாருங்க
வாலு எங்கே போச்சுது கொஞ்சம் கேளுங்க
குழு :
அத்திரி பட்சா கொழுக்கட்ட
அன்னக்கிளி கிட்ட மாட்டிகிட்ட…
பெண் :
காசி கடத்தெருவில வரவு வச்சத
காசி கடத்தெருவில வரவு வச்சத
நடுத் தெருவுல செலவு வைக்கிற
என்னாட்டம் பொண்ணு உண்டா
சொல்லு மாப்பிள்ள…
Chinna Paiya Kitta - English Lyrics
Female :
Chinna paiyaa kitta vaaiyyaa
Pullaiyaara suththi vaaiyyaa
Moonjooru maathiri aala konjam paarunga
Vaalu engae pochchuthu konjam kelunga
Chorus :
Aththiri patchaa kozhukatta
Annakkili kitta maattikitta
Female :
Chinna paiyaa kitta vaaiyyaa
Pullaiyaara
Chorus :
Takku takku
Female :
Suththi vaaiyyaa
Moonjooru maathiri aala konjam paarunga
Vaalu engae pochchuthu konjam kelunga
Chorus :
Aththiri patchaa kozhukatta
Annakkili kitta maattikitta
Female :
Korangu mugam ammaadi
Adhukku enna kannaadi
Edhuththaa odappaen adhil naan killaadi
Korangu mugam ammaadi
Adhukku enna kannaadi
Edhuththaa odappaen adhil naan killaadi
Female :
Mogara kattaikku meesai edhukku
Mogara kattaikku meesai edhukku
Valaiyalittukko pudava kattikko
Vaaiyyaa vaa ration kadai
Female :
Chinna paiyaa kitta vaaiyyaa
Pullaiyaara
Chorus :
Takku takku
Female :
Suththi vaaiyyaa
Moonjooru maathiri aala konjam paarunga
Vaalu engae pochchuthu konjam kelunga
Chorus :
Aththiri patchaa kozhukatta
Annakkili kitta maattikitta
Female :
Kaasi kadaththeruvil varavu vachchatha
Kaasi kadaththeruvil varavu vachchatha
Nadu theruvula selavu vaikkira
Ennaattam ponnu undaa
Sollu maappilla
Male :
…………..