Chinna Pennana Pothile - தமிழ் பாடல் வரிகள்
சின்னப் பெண்ணான போதிலே
அன்னையிடம் நான் ஒரு நாளிலே
எண்ணம்போல் வாழ்வு ஈடேறுமா
அம்மா நீ சொல் என்றேன்…
பெண் :
சின்னப் பெண்ணான போதிலே
அன்னையிடம் நான் ஒரு நாளிலே
எண்ணம்போல் வாழ்வு ஈடேறுமா
அம்மா நீ சொல் என்றேன்…
பெண் :
வெண்ணிலா நிலா என்
கண்ணல்லவா கலா உன்
எண்ணம் போல் வாழ்விலே
இன்பம்தான் என்றாள்
வெண்ணிலா நிலா
பெண் :
கன்னி என் ஆசைக்காதலே
கண்டேன் மணாளன் நேரிலே
என்னாசை காதல் இன்பம் உண்டோ
தோழி நீ சொல் என்றேன்
பெண் :
வெண்ணிலா நிலா என்
கண்ணல்லவா கலா உன்
எண்ணம் போல் வாழ்விலே
இன்பம்தான் என்றாள்
வெண்ணிலா நிலா
பெண் :
கண் ஜாடை பேசும் வெண்ணிலா
கண்ணாளன் எங்கே சொல் நிலா என்
கண்கள் தேடும் உண்மைதனை
சொல் நிலவே என்றேன்
ஆண் :
வெண்ணிலா நிலா
என் கண்ணல்லவா கலா
உன் எண்ணம் போல் வாழ்விலே
இன்பம் காணலாம்
இருவரும் :
ஆஆஆஆ…..ஆஆஆ…
Chinna Pennana Pothile - English Lyrics
Music Director :
G. Ramanathan
Lyricist :
Pattukottai Kalyanasundaram
Female :
Chinna pennaana pothile
Chinna pennaana pothile
Annai idam naanoru naalile
Ennam pol vaazhvu eederuma
Amma nee sol endren
Female :
Chinna pennaana pothile
Chinna pennaana pothile
Annai idam naanoru naalile
Ennam pol vaazhvu eederuma
Amma nee sol endren
Female :
Vennila nila en
Kannallava kala un
Ennam pol vaazhvile
Inbam thaan endraal
Vennila nila
Female :
Kanni en aasai kaaadhale
Kanden mana naal nerile
Ennaasai kaadhal inbam undo
Thozhi nee sol endren
Female :
Vennila nila en
Kannallava kala un
Ennam pol vaazhvile
Inbam thaan endraal
Vennila nila
Female :
Kan jaadai pesum venila
Kannanaalan enge sol nila en
Kanagal theadum unmaithanai
Sol nilave endren
Male :
Vennila nila en
Kannallava kala un
Ennam pol vaazhvile
Inbam kaanalaam
Both :
ah ah ah ah…..ah ah ah ah