Ila Meesaiyulla - தமிழ் பாடல் வரிகள்
ஓஓஓ….இள மீசையுள்ள
ஆம்பளைங்க வாருங்க
நாங்க ரோஷமுள்ள
பொம்பளைங்க கேளுங்க
பெண் :
ஓஓஒ….சும்மா இங்கே வந்து
மொறைக்காம பாருங்க
மானிட செங்கரும்பு
துண்டு ரெண்டு பாருங்க
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
முடியாதுங்க…
பெண் :
இனிமே நம்ப கிட்ட
செல்லாதுங்க வாலுங்க
மானிட செங்கரும்பு
துண்டு ரெண்டு பாருங்க
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
முடியாதுங்க…
பெண் :
ஓஓஒ…பல தேசத்தை
வேருடன் சாய்ப்போம்
மாமலை வேங்கையை
காட்டினில் மேய்ப்போம்
பெண் :
ஓஓஓ..இனி ஆண்களில் யாருக்கு வீரம்
வந்துமே பாருங்க தீரத்தை பார்ப்போம்
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
முடியாதுங்க…
பெண் :
புவி ஆண்டவன் கூடவே வாழ்வில்
வஞ்சக பாண்டவர் கூடவே நேரில்
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
முடியாதுங்க…
பெண் :
ஓஓஓ…உடல் பார்வையில்
சோலை மானாம்
கொடிய போர்தனில் வீரம் காணும்
பெண் :
ஓஓஓ…கடல் ஆழத்தை
கூடவே காண்போம்
உயிர் போவதை கூடவே பாரோம்
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
முடியாதுங்க…
பெண் :
தனி ஆட்சியில் நாமே நாட்டிலே
வான் புகழ் சூட்டுவோம் வாழ்வின் ஏட்டிலே
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
முடியாதுங்க…
Ila Meesaiyulla - English Lyrics
Female :
Ooo….ila meesaiyulla
Aambalainga vaarunga
Naanga roshamulla
Pombalainga kelunga
Female :
Ooooo….Summaa ingae vanthu
Moraikkaama paarunga
Maanida sengarumbu
Thundu rendu paarunga
Pennai jeyikka aangalinaal
Pennai jeyikka aangalinaal
Mudiyaathunga…..
Female :
Inimae nambakitta
Sellaathunga vaalunga
Maanida sengarumbu
Thundu rendu paarunga
Pennai jeyikka aangalinaal
Pennai jeyikka aangalinaal
Mudiyaathunga…..
Female :
Oooo….ini aangalinaal yaarukkum veeram
Vanthumae paarunga theeraththai paarpom
Pennai jeyikka aangalinaal
Pennai jeyikka aangalinaal
Mudiyaathunga…..
Female :
Bhuvi aandavan koodavae vaazhvil
Vanjaga paandavar koodavae neril
Pennai jeyikka aangalinaal
Pennai jeyikka aangalinaal
Mudiyaathunga…..
Female :
Oooo…udal paarvaiyil
Cholai maanaam
Kodiya porthanil veeram kaanum
Female :
Oooo…..kadal aazhaththai
Koodavae kaanbom
Uyir povathai koodavae paarom
Pennai jeyikka aangalinaal
Pennai jeyikka aangalinaal
Mudiyaathunga…..
Female :
Thani aatchiyil naamae naattilae
Vaan pugazh soottuvom vaazhvin yaettilae
Pennai jeyikka aangalinaal
Pennai jeyikka aangalinaal
Mudiyaathunga…..