Thudikkum Yavvanam - தமிழ் பாடல் வரிகள்
ஓஓ….ஓ….ஒ…ஓ….ஓ….ஓ….ஓ….ஓ….ஓ….ஓ….
பெண் :
துடிக்கும் யௌவனம் மிடுக்காய் வந்ததே
பறக்கும் சிட்டு போல் பறந்தே வாழவே….
துடிக்கும் யௌவனம் மிடுக்காய் வந்ததே
பறக்கும் சிட்டு போல் பறந்தே வாழவே….
குழு :
துடிக்கும் யௌவனம் மிடுக்காய் வந்ததே
துடிக்கும் யௌவனம் மிடுக்காய் வந்ததே
கடமை தன்னையே கருத்தாய் செய்யவே…
கடமை தன்னையே கருத்தாய் செய்யவே…
பெண் :
கடமை ஏதடி மடமை ஏனடி
கடமை ஏதடி மடமை ஏனடி
மனக் கவலையின்றி வாழும்
கன்னிப் பருவம்தானடி
மனக் கவலையின்றி வாழும்
கன்னிப் பருவம்தானடி
பெண் :
இதைக் கருத்தில் கொண்டு
நாம் மகிழ்வோம் வாங்கடி
இதைக் கருத்தில் கொண்டு
நாம் மகிழ்வோம் வாங்கடி
குழு :
பருவம் மாறினால் உருவம் மாறுமே
பருவம் மாறினால் உருவம் மாறுமே
ஒரு பயலும் நம்மைச் சீந்த மாட்டான்
கவலை நேருமே
ஒரு பயலும் நம்மைச் சீந்த மாட்டான்
கவலை நேருமே
குழு :
இதை மறந்தே வாழ்வதா
மடிந்தே போவதா…..
இதை மறந்தே வாழ்வதா
மடிந்தே போவதா…..
குழு :
துடிக்கும் யௌவனம் மிடுக்காய் வந்ததே
கடமை தன்னையே கருத்தாய் செய்யடி
பெண் :
அடிமையாவதா அடங்கி வாழ்வதா
அடிமையாவதா அடங்கி வாழ்வதா
பெரும் கொடுமை செய்யும்
ஆண்கள் கையில் பதுமையாவதா
நான் புதுமைப் பெண்ணடி
என் சொல்லைக் கேளடி
குழு :
வாயால் வீசலாம் வழக்கே பேசலாம்
வாயால் வீசலாம் வழக்கே பேசலாம்
உன் மனதில் உள்ள ஆசை தன்னை
உன் மனதில் உள்ள ஆசை தன்னை
மறைத்தே பேசலாம்
குழு :
இதன் மர்மம் தன்னையே
காலம் சொல்லுமே….
இதன் மர்மம் தன்னையே
காலம் சொல்லுமே….
பெண் :
துடிக்கும் யௌவனம் மிடுக்காய் வந்ததே
பறக்கும் சிட்டு போல் பறந்தே வாழவே…
Thudikkum Yavvanam - English Lyrics
Female :
Oo….oo….oo…oo…oo…o…oo…oo…
Female :
Thudikkum yavvanam midukkaai vanthathae
Parakkum chittu pol paranthae vaazhvae
Kadamai thannaiyae karuththaai seiyyavae
Parakkum chittu pol paranthae vaazhvae
Female :
Thudikkum yavvanam midukkaai vanthathae
Thudikkum yavvanam midukkaai vanthathae
Kadamai thannaiyae karuththaai seiyyavae
Kadamai thannaiyae karuththaai seiyyavae
Female :
Kadamai yaedhadi madamai yaenadi
Kadamai yaedhadi madamai yaenadi
Mana kavalaiyindri vaazhum
Kanni paruvamthaanadi
Mana kavalaiyindri vaazhum
Kanni paruvamthaanadi
Female :
Idhai karuththil kondu
Naam magizhvom vaangadi
Idhai karuththil kondu
Naam magizhvom vaangadi
Chorus :
Paruvam maarinaal uruvam maarumae
Paruvam maarinaal uruvam maarumae
Oru payalum nammai seentha maattan
Kavalai nerumae
Oru payalum nammai seentha maattan
Kavalai nerumae
Chorus :
Idhai maranthae vaazhvathaa
Madinthae povathaa
Idhai maranthae vaazhvathaa
Madinthae povathaa
Chorus :
Thudikkum yavvanam midukkaai vanthathae
Kadamai thannaiyae karuththaai seiyyavae
Female :
Adimaiyaavathaa adangi vaazhvathaa
Adimaiyaavathaa adangi vaazhvathaa
Perum kodumai seiyyum
Aangal kayil padhumaiyaavathaa
Naan puthumai pennadi
En sollai keladi
Chorus :
Vaayaal veesalaam vazhakkae pesalaam
Vaayaal veesalaam vazhakkae pesalaam
Un manathil ulla aasai thannai
Un manathil ulla aasai thannai
Marainthae pesalaam
Chorus :
Idhan marmam thannaiyae
Kaalam sollumae
Idhan marmam thannaiyae
Kaalam sollumae
Female :
Thudikkum yavvanam midukkaai vanthathae
Parakkum chittu pol paranthae vaazhvae