Tamil Lyrics

Chinna Ponnu Naanirukken song lyrics

Movie — Kudumbam (1984)

Singer(s) — Vani Jairam

Lyricist — Vaali

Music Director — Gangai Amaran

Chinna Ponnu Naanirukken - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
சின்னப்பொண்ணு நானிருக்கேன் மாமா

ஆண் :
லல ல லாலா

பெண் :
சில்லைறைய அள்ளி விடலாமா

ஆண் :
லல ல லாலா

பெண் :
சின்னப்பொண்ணு நானிருக்கேன் மாமா

ஆண் :
லல ல லாலா

பெண் :
சில்லைறைய அள்ளி விடலாமா

ஆண் :
லல ல லாலா

பெண் :
இனிமேல் எதற்கொரு அசதி
எதிரே இருக்குது வசதி
நல்ல வாலிப வயசுக்கு வேறென்ன தகுதி

பெண் :
சின்னப்பொண்ணு நானிருக்கேன் மாமா

ஆண் :
லல ல லாலா

பெண் :
சில்லைறைய அள்ளி விடலாமா

ஆண் :
லல ல லாலா

பெண் :
சின்னப்பொண்ணு நானிருக்கேன் மாமா

ஆண் :
லால லல் ல லாலா

பெண் :
சில்லைறைய அள்ளி விடலாமா

ஆண் :
லால லல் ல லாலா

பெண் :
வா வா வா மாமா

ஆண் :
தக்தக்த தகுதுதகுத

பெண் :
என்னை மடியில தாங்கி

ஆண் :
தக்தக்த தகுதுதகுத

பெண் :
மாமா என்னை மடியில தாங்கி தாலாட்டு
மாலை தொடங்கி விடியிற வரைக்கும் சீராட்டு
நான்தான் பச்சப்புள்ள ஏதோ மோகம் உள்ளே
அட படுத்தா முழிச்சா காதல் தொல்ல….

பெண் :
சின்னப்பொண்ணு நானிருக்கேன் மாமா

ஆண் :
தாரத்த தாரா

பெண் :
சில்லைறைய அள்ளி விடலாமா

ஆண் :
தாரத்த தாரா

பெண் :
இனிமேல் எதற்கொரு அசதி
எதிரே இருக்குது வசதி
நல்ல வாலிப வயசுக்கு வேறென்ன தகுதி

பெண் :
சின்னப்பொண்ணு நானிருக்கேன் மாமா

ஆண் :
லல ல லாலா

பெண் :
சில்லைறைய அள்ளி விடலாமா

ஆண் :
லல ல லாலா

பெண் :
சின்னப்பொண்ணு நானிருக்கேன் மாமா

ஆண் :
லால லல் ல லாலா

பெண் :
சில்லைறைய அள்ளி விடலாமா

ஆண் :
லால லல் ல லாலா

பெண் :
வா வா வா கானாங்குருவி

ஆண்
: தக்தக்த தகுதுதகுத

பெண் :
குளிக்கிற அருவி

ஆண் :
தக்தக்த தகுதுதகுத

பெண் :
கானாங்குருவி குளிக்கிற அருவி நான்தானே
மானாமதுர மல்லிகை மணக்கும் நாள்தானே
ஈச்சம் பாயப் போட்டு கூச்சம் தீர பாட்டு
அட நான்தான் சொல்வேன் தாளம் போட்டு

பெண் :
{சின்னப்பொண்ணு நானிருக்கேன் மாமா

ஆண் :
தாரத்த தாரா

பெண் :
சில்லைறைய அள்ளி விடலாமா

ஆண் :
தாரத்த தாரா} (2)

பெண் :
இனிமேல் எதற்கொரு அசதி
எதிரே இருக்குது வசதி
நல்ல வாலிப வயசுக்கு வேறென்ன தகுதி

பெண் :
சின்னப்பொண்ணு நானிருக்கேன் மாமா

ஆண் :
லல ல லாலா

பெண் :
சில்லைறைய அள்ளி விடலாமா
ஆண் : லல ல லாலா

பெண் :
சின்னப்பொண்ணு நானிருக்கேன் மாமா

ஆண் :
லல ல லாலா

பெண் :
சில்லைறைய அள்ளி விடலாமா

Chinna Ponnu Naanirukken - English Lyrics

Female :

Chinna ponnu naanirukkaen mama

Male :

Lala la laalaa

Female :

Sillairaiya alli vidalaama

Male :

Lala la laalaa

Female :

Chinna ponnu naanirukkaen mama

Male :

Lala la laalaa

Female :

Sillairaiya alli vidalaama

Male :

Lala la laalaa

Female :

Inimel edharkoru asathi

Edhirae irukkuthu vasathi

Nalla vaalipa vayasukku verenna thaguthi

Female :

Chinna ponnu naanirukkaen mama

Male :

Lala la laalaa

Female :

Sillairaiya alli vidalaama

Male :

Lala la laalaa

Female :

Chinna ponnu naanirukkaen mama

Male :

Laala lal la laalaa

Female :

Sillairaiya alli vidalaama

Male :

Laala lal la laalaa

Female :

Vaa vaa vaa mama

Male :

Thakthaktha thguthu thagutha

Female :

Ennai madiyila thaangi

Male :

Thakthaktha thaguthuthakutha

Female :

Mama ennai madiyila thaangi thaalaattu

Maalai Thodangi vidiyira varaikkum seeraattu

Naanthaan pachapulla yaedho mogam ullae

Ada paduththaa muzhichchaa kadhal tholla

Female :

Chinna ponnu naanirukkaen mama

Male :

Thaaraththa thaaraa

Female :

Sillaraiya alli vidalaamaa

Male :

Thaaraththa thaaraa

Female :

Inimel edharkoru asathi

Edhirae irukkuthu vasathi

Nalla vaaliba vayasukku verenna thguthi

Female :

Chinna ponnu naanirukkaen mama

Male :

Laala lal la laalaa

Female :

Sillairaiya alli vidalaama

Male :

Laala lal la laalaa

Female :

Chinna ponnu naanirukkaen mama

Male :

Laala lal la laalaa

Female :

Sillairaiya alli vidalaama

Male :

Laala lal la laalaa

Female :

Vaa vaa vaa kaanangkuruvi

Male :

Thakthaktha thaguthuthagutha

Female :

Kulikkira aruvi

Male :

Thakthaktha thaguthuthagutha

Female :

Kaanaangkuruvi kulikkira aruvi naanthanae

Maanaamadhura malligai manakkum naalthaanae

Eecham paaya pottu koochcham theera paattu

Ada naanthaan solven thaalam pottu

Female :

{Chinna ponnu naanirukkaen mama

Male :

Thaaraththa thaaraa

Female :

Sillaraiya alli vidalaamaa

Male :

Thaaraththa thaaraa} (2)

Female :

Inimel edharkoru asathi

Edhirae irukkuthu vasathi

Nalla vaalipa vayasukku verenna thaguthi

Female :

Chinna ponnu naanirukkaen mama

Male :

Lala la laalaa

Female :

Sillairaiya alli vidalaama

Male :

Lala la laalaa

Female :

Chinna ponnu naanirukkaen mama

Male :

Laala lal la laalaa

Female :

Sillairaiya alli vidalaama

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Chinna Ponnu Naanirukken

Which movie does the song Chinna Ponnu Naanirukken belong to?

The song Chinna Ponnu Naanirukken is from the movie Kudumbam (1984).

Who is the music director of Chinna Ponnu Naanirukken?

The music for Chinna Ponnu Naanirukken is composed by Gangai Amaran.

Who wrote the lyrics for Chinna Ponnu Naanirukken?

The lyrics for Chinna Ponnu Naanirukken are penned by Vaali.

Who sang the Chinna Ponnu Naanirukken song?

Chinna Ponnu Naanirukken is sung by Vani Jairam.

Related Songs