Mudiyadhu Solla - தமிழ் பாடல் வரிகள்
முடியாது சொல்ல முடியாது என்று
முன்னும் பின்னுமா தவிக்கிறே
அது முடியாவிட்டாலும் படியாவிட்டாலும்
முடியுமென்று நான் நினைக்கிறேன்
அது முடியுமென்று நான் நினைக்கிறேன்
பெண் :
படியாது இது படியாது
என்னை பார்த்து பார்த்து ஏன் தவிக்கிறே
விடியு முன்னாலே வெள்ளி நிலவுபோல்
விலகிடுவாய் என்று நினைக்கிறேன்
நீ விலகிடுவாய் என்று நினைக்கிறேன்…
ஆண் :
விலகாது உள்ளம் விலகாது என்று
வெளியில் சொல்லவும் தவிக்கிறேன்
விலகாது உள்ளம் விலகாது என்று
வெளியில் சொல்லவும் தவிக்கிறேன்
இளங்காதல் இன்பம் எந்நாளுமே
இனிக்குமென்று நான் நினைக்கிறேன்
அது இனிக்குமென்று நான் நினைக்கிறேன்
பெண் :
அசையாது ஒன்றும் அசையாது
வீணில் ஆவலோடு ஏன் தவிக்கிறே
அசையாது ஒன்றும் அசையாது
வீணில் ஆவலோடு ஏன் தவிக்கிறே
இசை பாடி காதல் மொழி பேசி
என்னை ஏமாற்றுவாய் என்று நினைக்கிறேன்
என்னை ஏமாற்றுவாய் என்று நினைக்கிறேன்
ஆண் :
நிலையான சந்திரன் திசை மாறினாலும்
நிலைக்குமென்று நான் நினைக்கிறேன்
காதல் நிலைக்குமென்று நான் நினைக்கிறேன்
பெண் :
இது நிஜமாகுமானால் மனம் போல வாழ்வு
நிலைக்குமென்று நான் நினைக்கிறேன்
காதல் நிலைக்குமென்று நான் நினைக்கிறேன்….
Mudiyadhu Solla - English Lyrics
Music Director :
T. V. Raju
Lyricist :
Thanjai N. Ramaiah Dass
Male :
Mudiyathu solla mudiyathu endru
Munnum pinnuma thavikkirae
Adhu mudiyavittalum padiyavittalaum
Mudiyum endru naan nianikkirean
Adhu udiyum endru naan nianikkirean
Female :
Padiyaadhu idhu padiyaadhu
Ennai paarthu paarthu yen thavikkirae
Viduyum munnalae velli nilavupol
Vilagiduvaai endru ninaikkiraen
Nee vilagiduvaai endru ninaikkiraen
Male :
Vilagaadhu ulalm vilagaadhu endru
Veliyil sollavum thavikkiren
Vilagaadhu ulalm vilagaadhu endru
Veliyil sollavum thavikkiren
Ilangaadhal inbam ennaalumae
Inikkum endru naan ninaikkiren
Idhu inikkum endru naan ninaikkiren
Female :
Asaiyaadhu ondrum asaiyaadhu
Veenil aavalodu yen thavikkirae
Asaiyaadhu ondrum asaiyaadhu
Veenil aavalodu yen thavikkirae
Isai paadi kaadhal mozhi paesi
Ennai yemaatruvaai endru ninaikkiren
Ennai yemaatruvaai endru ninaikkiren
Male :
Nilaiyaana chandhiran dhisi maarinaalum
Nilaikkum endru naan ninaikkiren
Kaadhal nilaikkum endru naan ninaikkiren
Female :
Idhu nijamaagumanaal manam pola vaazhvu
Nilaikkum endru naan ninaikkiren
Kaadhal nilaikkum endru naan ninaikkiren