Thoodhu Sellayo - தமிழ் பாடல் வரிகள்
தூது செல்லாயோ
தினம் காதல் கதைகள் பேசும் நிலவே
தூது செல்லாயோ……
பெண் :
சேதி சொல்லாயோ
எழில் ஜோதியாய் உலாவும் நிலவே
சேதி சொல்லாயோ..
ஆண் :
கண்ணிலாடும் பாவையாலே
புன்னகையின் பார்வையாலே
கண்ணிலாடும் பாவையாலே
புன்னகையின் பார்வையாலே
என்னையே நான் இழந்ததாலே
எனது நிலையை சொல்லவே
தூது செல்லாயோ……
பெண் :
கணையில் வீழ்ந்த மானை
கனவிலும் உன் நினைவினாலே
கணையில் வீழ்ந்த மானை
கனவிலும் உன் நினைவினாலே
வனமுலாவும் கோகிலமே
வாருமென்று கூவுதென்றே……
பெண் :
சேதி சொல்லாயோ
எழில் ஜோதியாய் உலாவும் நிலவே
சேதி சொல்லாயோ..
ஆண் :
ஹா ..ஆஅ..ஹா…ஆஅ..
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
Thoodhu Sellayo - English Lyrics
Music Director :
T. V. Raju
Lyricist :
Thanjai N. Ramaiah Dass
Male :
Thoodhu sollaayoo
Dhinam kaadhal kadhaigal paesum nilavae
Thoodhu sollaayoo
Female :
Saedhi sollaayoo
Ezhil jodhiyaai ulavum nilavae
Saedhi sollaayoo
Male :
Kannilaadum paavaiyaalae
Punnagaiyin paarvaiyaale
Kannilaadum paavaiyaalae
Punnagaiyin paarvaiyaale
Ennaiyae naan izhandhaale
Enadhu nilaiya sollavae
Thoodhu sollaayoo
Female :
Kanaiyil veezhndha maanai
Kanavilum un ninaivinilae
Kanaiyil veezhndha maanai
Kanavilum un ninaivinilae
Vanamulavum kokilamae
Vaarum endru koovudhendrae
Female :
Saedhi sollaayoo
Ezhil jodhiyaai ulavum nilavae
Saedhi sollaayoo
Male :
Haa..aaa…haa…aaa..
Hmmm mm mm mm hmm mm mm mm