Konangi Kullaa - தமிழ் பாடல் வரிகள்
கோணங்கி குல்லா போட்டு
குருவி கிட்ட ஜோசியங் கேட்டு
கோணங்கி குல்லா போட்டு
குருவி கிட்ட ஜோசியங் கேட்டு
கும்மாளம் போடாதே மாமா
ஆண் :
ஏமா
பெண் :
ஓ….டிங்கிரி டோமா
சும்மா நீ துள்ளாதே மாமா…
ஆண் :
பொல்லாத மம்முத ராஜன்
வில்லாலே அடிச்சதினாலே
பொல்லாத மம்முத ராஜன்
வில்லாலே அடிச்சதினாலே
சொல்லாமல் ஓடி வந்தேனே
பெண் :
அப்படியா
ஆண் :
உன் உள்ளமுந்தானே
கல்லோ கற்கண்டோ அறியேனே
பெண் :
ஆசையாவும் அறுபது நாளு
மோகம் யாவும் முப்பது நாளு
பெண் :
ஆசையாவும் அறுபது நாளு
மோகம் யாவும் முப்பது நாளு
நேசம் யாவும் உடனே மறந்து
நீ யாரோ நான் யாரோவென
ஜம்பமாக பேசி காட்டுவார்
ஆண் :
ஐயகோ என் மேனகி…
ஆண் :
பொன்னை விட்டு ஒளி போனாலும்
பூவை விட்டு மணம் போனாலும்
ஆண் :
பொன்னை விட்டு ஒளி போனாலும்
பூவை விட்டு மணம் போனாலும்
உன்னை விட்டு நான் போவேனோ
போனாலும் உயிர் வாழ்வேனோ
என்னை விட்டு நீயும் போகாதே
பெண் :
அய்யய்யோ
ஆண் :
ஏஹே..ரம்பையின் மகளே
கண்ணை விட்டு நீயும் மறையாதே
ஆண் :
அழகான காதலின் ஜோடி
அனுராகம் மேவிடும் ஜோதி
அழகான காதலின் ஜோடி
அனுராகம் மேவிடும் ஜோதி
பெண் :
நிலையான இன்பத்தினாலே
நீல வானும் மதியும் போல
இருவர் :
பழகாமல் காதல் இனிக்குமா
இருமனமே சேர்ந்து
இளகாமல் இன்பம் கிடைக்குமா
பெண் :
கரும்பை க் கண்ட எறும்பையும் போலே
ஆண் :
காந்தம் கண்ட இரும்பையும் போலே
பெண் :
கரும்பை க் கண்ட எறும்பையும் போலே
ஆண் :
காந்தம் கண்ட இரும்பையும் போலே
இருவர் :
கண்ணும் கண்ணும் கலந்தது தன்னாலே
மெய்க் காதலாலே
கவலையின்றி வாழ்வோம் இனிமேலே…..
Konangi Kullaa - English Lyrics
Music Director :
T. V. Raju
Lyricist :
Thanjai N. Ramaiah Dass
Female :
Konaangi gulla pottu
Kuruvi kitta josiyam kettu
Konaangi gulla pottu
Kuruvi kitta josiyam kettu
Kummalam podathe mama
Male
: Yema
Female :
O….dingiri doma
Chumma ne thullathe mama…
Male :
Pollatha mamutha rajan
Villaale adichathinaale
Pollatha mamutha rajan
Villaale adichathinaale
Sollamal odi vanthene
Female :
Appadiya
Male :
Un ullamunthaane
Kallo karkando ariyene
Female :
Aasai yavum arupthu naalu
Mogam yavum muppathu nalu
Female :
Aasai yavum arupthu naalu
Mogam yavum muppathu nalu
Nesam yavum udane maranthu
Ne yaro na yarovena
Jambamaga pesi kaatuvar
Male :
Iyago en menagai…
Male :
Ponnaivittu oli ponalum
Poovai vittu manam ponalum
Male :
Ponnaivittu oli ponalum
Poovai vittu manam ponalum
Unnai vittu naan poveno
Ponalum uyir vaazhveno
Ennai vittu neeyum pogathe
Female :
Aiyaiyo
Male :
Yeho..Rambayin magale
Kannai vittu neeyum maraiyathe
Male :
Azhagana kadhalin jodi
Anuragam mevi vidum jothi
Azhagana kadhalin jodi
Anuragam mevi vidum jothi
Female :
Nilaiyana inbathile
Neela vanam mathiyum pole
Both :
Pazhagamal kaadhal inikuma
Irumaname sernthu
Ilagamal ibam kidaikuma
Female :
Karumbai kanda erumbai pole
Male :
Gantham kanda irumbai pole
Female :
Karumbai kanda erumbai pole
Male :
Gantham kanda irumbai pole
Both :
Kannum kannum kalanthathu thannaale
Mei kaadhalale
Kavalai indri vazhvom inimele…..