Chinna Raasa - தமிழ் பாடல் வரிகள்
சின்ன ராசா
ஆண் :
மண்ணுல குதிர செஞ்ச
ஆத்துல இறங்கிபுட்ட
கரையுது தண்ணிக்குள்ள
சின்ன ராசா
குழு :
சின்ன ராசா…
ஆண் :
தங்கத்துல ஊசி செஞ்ச
கண்ணுக்குள்ள குத்திகிட்ட
உள்ளுக்குள்ள உறுத்துதையா!
சின்ன ராசா
குழு :
சின்ன ராசா….
ஆண் :
ஆசைப்பட்டு சேர்த்தெல்லாம்
உன்ன விட்டு போவதென்ன?
தீராத வலி உனக்கு சின்ன ராசா
பெண் குழு :
உன்னோடு வான் சேருதே!
உன்னை தாலாட்டுதே!
ஓ வலிகள் அது சுகங்கள் ஆனதே!
பெண் குழு :
எண்ணங்கள் நூறானதே!
உன்னை போலானதே!
ஏன் தயக்கம் இனி விடியப்போகுதே!
குழு : சின்ன ராசா
ஆண் :
ஓஓ ஓஓ ஓஓ…
ஓஓ ஓஓ ஓஓ…
ஆண் :
………………….
ஆண் :
உசிர உருக்கி உருவஞ் செஞ்ச
நட்புனுதான் பேர வச்ச சின்ன ராசா
குழு :
சின்ன ராசா
ஆண் :
மண்ண தின்ன காலமெல்லாம்
மண்ணுக்குள்ள போனதென்ன? சின்ன ராசா
குழு :
சின்ன ராசா…
ஆண் :
மலைத்தேனு கூட்டுக்குள்ள
கல்லெறிஞ்ச சாபம் என்ன? சின்ன ராசா
குழு :
சின்ன ராசா…
ஆண் :
வெந்த புண்ணில் வேல பாய்ச்சி
வெண்ணீர விட்டதென்ன? சின்ன ராசா
அனைவரும் :
உன்னோடு வான் சேருதே!
உன்னை தாலாட்டுதே!
ஓ வலிகள் அது சுகங்கள் ஆனதே!
எண்ணங்கள் நூறானதே! உன்னை போலானதே!
ஏன் தயக்கம் இனி விடியப்போகுதே!
ஆண் :
மண்ணுல குதிர செஞ்ச
ஆத்துல இறங்கிபுட்ட
கரையுது தண்ணிக்குள்ள சின்ன ராசா
குழு :
சின்ன ராசா…
ஆண் :
தங்கத்துல ஊசி செஞ்ச
கண்ணுக்குள்ள குத்திகிட்ட
உள்ளுக்குள்ள உறுத்துதையா! சின்ன ராசா
குழு :
சின்ன ராசா…
Chinna Raasa - English Lyrics
Chorus :
Chinna raasa
Male :
Mannula kudhira senja
Aathula erangi putten
Karaiyudhu thannikkula chinna raasa
Chorus :
Chinna raasa
Male :
Thangathula oosi senja
Kannukulla kuthikitten
Ullukkulla uruthudhaiya chinna raasa
Chorus :
Chinna raasa
Male :
Aasaipattu saerthadhellaam
Unnai vittu poovadhenna
Theeradha vali unnaku chinna raasa
Female Chorus :
Unnodu vaan serudhae
Unnai thaalatudhae
Oh valigal adhu sugangal aanadhae
Female Chorus :
Ennangal nooranadhse
Unnai pol aanadhse
Yen thayakkam
Ini vidiya pogudhae
Chorus :
Chinna raasa
Male :
Hoo oo oo hoo ooo……(2)
Male :
…………………………
Male :
Usura urukki uruvam senja
Natpunu thaan pera vecha chinna raasa
Chorus :
Chinna raasa
Male :
Manna thinna kaalam ellaam
Mannukkulla ponnadhenna chinna raasa
Chorus :
Chinna raasa
Male :
Malathaennu kootukkullla
Kal erinja saabam enna chinna raasa
Chorus :
Chinna raasa
Male :
Vendha punnil vela paachi
Venneera vittadhenna chinna raasa
All :
Unnodu vaan serudhae
Unnai thaalatudhae
All :
Oh valigal adhu sugangal aanadhae
All :
Ennangal nooranadhse
Unnai pol aanadhse
All :
Yen thayakkam ini vidiya pogudhae
Male :
Mannula kudhira senja
Aathula erangi putten
Karaiyudhu thannikkula chinna raasa
Chorus :
Chinna raasa
Male :
Thangathula oosi senja
Kannukulla kuthikitta
Ullukkulla uruthudhaiya chinna raasa
Chorus :
Chinna raasa