Tamil Lyrics

Chinnakutti Nadaiyai Paaru song lyrics

Movie — Deivame Thunai

Singer(s) — P. Leela

Lyricist — A. Maruthakasi

Music Director — S. M. Subbaiah Naidu

Chinnakutti Nadaiyai Paaru - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
சின்னக் குட்டி நடையப் பாரு
சித்தெறும்பாட்டம்
இந்த சின்னக் குட்டி நடையப் பாரு
சித்தெறும்பாட்டம்

பெண் :
நான் கண்ணை வெட்டி கழுத்தையாட்டி
கையை நீட்டி மருந்து வித்தா
கூடுற கூட்டம் எதேஷ்டம்
கூடுற கூட்டம்…..

பெண் :
சின்னக் குட்டி நடையப் பாரு
சித்தெறும்பாட்டம்

பெண் :
நன்றி கெட்ட கூட்டத்துக்கு
நல்ல மருந்து இருக்கு
நன்றி கெட்ட கூட்டத்துக்கு
நல்ல மருந்து இருக்கு
அத சொல்லட்டுமா உனக்கு
நாயின் வால அளவெடுத்து
நாலங்குலம் நறுக்கு
நாயின் வால அளவெடுத்து
நாலங்குலம் நறுக்கு
அதத் தைலமாக இறக்கு

பெண் :
நாற்பது நாள் தலையில் வச்சு தேச்சுப்பாரு
அதுக்கு பலன் தெரிஞ்சுக்கலாம் பிறகு
நடத்தை மாறி நாயைப் போல
காலை சுத்தித் திரியும்
நம்மை கண்டவுடன் குழையும்

பெண் :
இந்த சின்னக் குட்டி நடையப் பாரு
சித்தெறும்பாட்டம்
சின்னக் குட்டி நடையப் பாரு
சித்தெறும்பாட்டம்

பெண் :
ஐயா கருக்கா பல்லு……
ஆலும் வேலும் சேத்து செஞ்ச
அற்புத பல்பொடி இருக்கு
இதை வாங்கிப் பல்லையும் விலக்கு
பளபளப்பான பல்லைப் பார்த்து
பருவப் பெண்ணும் மயங்கும்
உன்னை பாசத்தோட நெருங்கும்….
ஆ….ஆ…..ஆஅ…..ஆ…..ஆ…..அ

பெண் :
பானைத் தொந்தி கரைவதற்கு
மருந்து தேவையில்லே
நல்லா கேளுங்கோ என் சொல்ல
பாடுபட்டு வேளை செஞ்சா
ஊளைச் சதையும் கரையும்
மனப் பாரங் கூடக் கொறையும்

பெண் :
இந்த சின்னக் குட்டி நடையப் பாரு
சித்தெறும்பாட்டம்
சின்னக் குட்டி நடையப் பாரு
சித்தெறும்பாட்டம்

பெண் :
கட்சி விட்டு கட்சி தாவும்
புத்தியுள்ள பேர்க்கு
ஒரு புது மருந்து இருக்கு
கட்சி விட்டு கட்சி தாவும்
புத்தியுள்ள பேர்க்கு
ஒரு புது மருந்து இருக்கு
பற்றியதைக் கைவிடாத உடும்பு மூளைச் சரக்கு
இதை உண்டால் தீரும் கிறுக்கு

பெண் :
இந்த சின்னக் குட்டி நடையப் பாரு
சித்தெறும்பாட்டம்

பெண் :
நான் கண்ணை வெட்டி கழுத்தையாட்டி
கையை நீட்டி மருந்து வித்தா
கூடுற கூட்டம் எதேஷ்டம்
கூடுற கூட்டம்…..

பெண் :
சின்னக் குட்டி நடையப் பாரு
சித்தெறும்பாட்டம்

Chinnakutti Nadaiyai Paaru - English Lyrics

Female :

Chinna kutti nadaiya paaru

Siththerumbaattam

Intha chinna kutti nadaiya paaru

Siththerumbaattam

Female :

Naan kannai vetti kazhuththaiyaatti

Kaiyai neetti marunthu viththaa

Koodura koottam edhestam

Koodura koottam…..

Female :

Chinna kutti nadaiya paaru

Siththerumbaattam

Female :

Nandri ketta koottaththukku

Nalla marunthu irukku

Nandri ketta koottaththukku

Nalla marunthu irukku

Adha sollattumaa unakku

Naayin vaala alaveduththu

Naalangulam narukku

Naayin vaala alaveduththu

Naalangulam narukku

Adhath thailamaaga irakku

Female :

Naarpathu naal thalaiyil vachchu thaechchupaaru

Adhukku palan therunjukalaam piragu

Nadaththai maari naayai pola

Kaalai suththu thiriyum

Nammai kandavudan kuzhaiyum

Female :

Chinna kutti nadaiya paaru

Siththerumbaattam

Intha chinna kutti nadaiya paaru

Siththerumbaattam

Female :

Aiyaa karukka pallu

Aalum velum saeththu senja

Arputha palpodi irukku

Idhai vaangi pallaiyum vilakku

Palapalappaana pallai paarththu

Paruva pennum mayangum

Unnai paasaththoda nerungum

Aaa…..aa….aaa…..aa…..aa….aa….

Female :

Paanai thonthi karaivatharkku

Marunthu thevaiyillae

Nallaa kelungo en solla

Paadupattu velai senjaa

Oolai sathaiyum karaiyum

Mana paarang kooda koraiyum

Female :

Intha chinna kutti nadaiya paaru

Siththerumbaattam

Chinna kutti nadaiya paaru

Siththerumbaattam

Female :

Katchchi vittu katchi thaavum

Puththiyulla perkku

Oru pudhu marunthu irukku

Katchchi vittu katchi thaavum

Puththiyulla perkku

Oru pudhu marunthu irukku

Pattriyathai kaividaatha udumbu moolai sarakku

Idhai undaal theerum kirukku

Female :

Intha chinna kutti nadaiya paaru

Siththerumbaattam

Female :

Naan kannai vetti kazhuththaiyaatti

Kaiyai neetti marunthu viththaa

Koodura koottam edhestam

Koodura koottam…..

Female :

Chinna kutti nadaiya paaru

Siththerumbaattam

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Chinnakutti Nadaiyai Paaru

Which movie does the song Chinnakutti Nadaiyai Paaru belong to?

The song Chinnakutti Nadaiyai Paaru is from the movie Deivame Thunai.

Who is the music director of Chinnakutti Nadaiyai Paaru?

The music for Chinnakutti Nadaiyai Paaru is composed by S. M. Subbaiah Naidu.

Who wrote the lyrics for Chinnakutti Nadaiyai Paaru?

The lyrics for Chinnakutti Nadaiyai Paaru are penned by A. Maruthakasi.

Who sang the Chinnakutti Nadaiyai Paaru song?

Chinnakutti Nadaiyai Paaru is sung by P. Leela.

Related Songs