Chit Chit Chit Chit Enge Povom - தமிழ் பாடல் வரிகள்
சிட்சிட் சிட்சிட் சிட்சிட்
சிட்சிட் எங்கே போவோம்
ஆண் :
சிட்சிட் சிட்சிட் சிட்சிட்
சிட்சிட் எங்கும் போவோம்
பெண் :
பச்சைக்கிளி போலே
ஊரெங்கும் பறந்து
ஆண் :
இச்சைமொழி பேசி
எங்கெங்கும் திரிந்து
பெண் :
பார்த்தும் பாராமல்
மகிழ்ந்தால் என்ன
ஆண் :
பாடித்திரிந்தால் என்ன
பெண் :
பச்சைக்கிளி போலே
ஊரெங்கும் பறந்து
ஆண் :
இச்சைமொழி பேசி
எங்கெங்கும் திரிந்து
பெண் :
பார்த்தும் பாராமல்
மகிழ்ந்தால் என்ன
ஆண் :
பாடித்திரிந்தால் என்ன
பெண் :
சிட்சிட் சிட்சிட் சிட்சிட்
சிட்சிட் எங்கே போவோம்
ஆண் :
சிட்சிட் சிட்சிட் சிட்சிட்
சிட்சிட் எங்கும் போவோம்
ஆண் :
தென்றலும் கடலின் அலைகளும்
கொஞ்சுமோ
உறவும் தரும்படி கெஞ்சுமோ
பெண்ணைப்போல் வெட்கம் கொண்டு
அஞ்சுமோ
பெண் :
மங்கையின் மனதில் இருப்பது
கொஞ்சமோ
அலைகள் அடிப்பது நெஞ்சமோ
எண்ணினால் இன்பம் என்ன பஞ்சமோ
ஆண் :
வலம்புரி சங்கு ஒன்று
கரை வந்தது
பெண் :
வாழ்த்துக்கள் பாடிட
வருகின்றது
ஆண் :
வலம்புரி சங்கு ஒன்று
கரை வந்தது
பெண் :
வாழ்த்துக்கள் பாடிட
வருகின்றது
ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் லால்லால்லா லா
ஆண் :
ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஆஹாஹா ஹா
பெண் :
சிட்சிட் சிட்சிட் சிட்சிட்
சிட்சிட் எங்கே போவோம்
ஆண் :
சிட்சிட் சிட்சிட் சிட்சிட்
சிட்சிட் எங்கும் போவோம்
பெண் :
பல்லவன் மலையில் கிடைப்பது
சிலைகளோ
என் மன்னன் கொண்ட காதலோ
ஆண் :
மன்னவன் எனையும் உனையும்
எண்ணியே
கலைஞர் சிலரிடம் சொல்லியே
கட்டினான் சிற்பம் தன்னை கடலிலே
பெண் :
பாண்டவருக்கு தேர்
எடுத்த கடலோரம்
ஆண் :
பார்ப்பவருக்கும் இன்பம் உண்டு
வெகு நேரம்
பெண் :
பாண்டவருக்கு தேர்
எடுத்த கடலோரம்
ஆண் :
பார்ப்பவருக்கும் இன்பம் உண்டு
வெகு நேரம்
பெண் :
ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் லால்லால்லா லா
ஆண் :
ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஆஹாஹா ஹா
பெண் :
சிட்சிட் சிட்சிட் சிட்சிட்
சிட்சிட் எங்கே போவோம்
ஆண் :
சிட்சிட் சிட்சிட் சிட்சிட்
சிட்சிட் எங்கும் போவோம்
Chit Chit Chit Chit Enge Povom - English Lyrics
Female :
Chitchit chitchit chitchit
Chitchit engae povom
Male :
Chitchit chitchit chitchit
Chitchit engum povom
Female :
Pachai kili pola
Oorengum parandhu
Male :
Ichai mozhi pesi
Engengum thirindhu
Female :
Paarthum paaraamal
Magizhndhaal enna
Male :
Paadi thirindhaal enna
Female :
Pachai kili pola
Oorengum parandhu
Male :
Ichai mozhi pesi
Engengum thirindhu
Female :
Paarthum paaraamal
Magizhndhaal enna
Male :
Paadi thirindhaal enna
Female :
Chitchit chitchit chitchit
Chitchit engae povom
Male :
Chitchit chitchit chitchit
Chitchit engum povom
Male :
Thendralum kadalin alaigalum
Konjumo
Uravu tharum padi kenjumo
Pennai pol vetkam kondu anjumo
Female :
Mangaiyin manadhil iruppadhu
Konjamo
Alaigal adippadhu nenjamo
Enninaal inbam enna panjamo
Male :
Valampuri sangu ondru
Karai vandhadhu
Female :
Vaazhthukkal paadida
Varugindradhu
Male :
Valampuri sangu ondru
Karai vandhadhu
Female :
Vaazhthukkal paadida
Varugindradhu
Mmm..mm…mm…mm… laallaalla laa
Male :
Mm…mm…mm..mm..aahaahaa haa
Female :
Chitchit chitchit chitchit
Chitchit engae povom
Male :
Chitchit chitchit chitchit
Chitchit engum povom
Female :
Pallavan malaiyil kidaippadhu
Silaigalo
Yen mannan konda kaadhalo
Male :
Mannavan enaiyum unaiyum
Enniyae
Kalainjar silaridam solliyae
Kattinaan sirpam thannai kadalilae
Female :
Paandavarkku thaer
Edutha kadaloram
Male :
Paarppavarkku inbam undu
Vegu naeram
Female :
Paandavarkku thaer
Edutha kadaloram
Male :
Paarppavarkku inbam undu
Vegu naeram
Female :
Mmm..mm…mm…mm… laallaalla laa
Male :
Mm…mm…mm..mm..aahaahaa haa
Female :
Chitchit chitchit chitchit
Chitchit engae povom
Male :
Chitchit chitchit chitchit
Chitchit engum povom