Yedho Ninaikiren - தமிழ் பாடல் வரிகள்
{ ஏதோ நினைக்கிறேன்
அதை ஏனோ மறக்கிறேன் } (2)
பெண் :
…………………………..
பெண் :
{ ஏதோ நினைக்கிறேன்
அதை ஏனோ மறக்கிறேன் } (2)
ஆண் :
பேசிடத்தான் வந்தேன்
மொழி வரவில்லை மௌனமாய்
திரும்ப மனம் வரவில்லை
பெண் :
அடடா அடடா காதல்
அழகிய தொல்லை உன்கிட்ட
ஒன்னு சொல்லணும் ஒன்னோட
ஒன்னாயிருக்கணும்
பெண் :
ஊரைச் சுற்றி
பார்த்தாலும் உன்னைச்
சுற்றிப்பார்க்கிறேனே
அன்பே என் அன்பே
ஆண் :
யாரைப்பற்றிக்கேட்டாலும்
உன்னைப்பற்றி சொல்கிறேனே
அன்பே என் அன்பே
பெண் :
உலகம்
எல்லாம் அழகாக
குழு :
……………………….
பெண் :
உன்னாலே தெரிகிறதே
குழு :
……………………….
பெண் :
துடிக்கிற
இதயத்தின்
குழு :
……………………….
பெண் :
ஓசைகள் நீயே
ஆண் :
இது என்ன
நான்தானா ஏனிந்த
மாற்றம் இன்றென்ன
திருநாளா நெஞ்சில்
கொண்டாட்டம் அடடா
அடடா காதல் அழகிய
தொல்லை
பெண் :
உன்கிட்ட ஒன்னு
சொல்லணும் ஒன்னோட
ஒன்னாயிருக்கணும்
பெண் :
{ ஏதோ நினைக்கிறேன்
அதை ஏனோ மறக்கிறேன் } (2)
பெண் குழு :
…………………………..
பெண் :
கண்ணாடிக்கு பொட்டு
வைத்தேன் உன் நினைவை
ஒட்டிக்கொண்டேன் காதல்
இதுதானா
ஆண் :
கண்மூடீயும் உன்னைக்
கண்டேன் கள்ளத்தனம்
கற்றுக்கொண்டேன் காதல்
இதுதானா
பெண் :
அக்கம் பக்கம்
யாருமில்லை
குழு :
……………………….
பெண் :
அப்போதும் நான்
சொல்லவில்லை
குழு :
……………………….
பெண் :
தனிமையில்
இருந்தாலும்
குழு :
……………………….
பெண் :
மனதுக்குள் சொன்னேன்
ஆண் :
நெருக்கமாக நிற்க
துணிச்சலும் இல்லை விட்டு
விலகி நடக்க மனம் வரவில்லை
அடடா அடடா காதல் அழகிய
தொல்லை
பெண் :
உன்கிட்ட ஒன்னு
சொல்லணும் ஒன்னோட
ஒன்னாயிருக்கணும்
ஆண் :
ஏதோ நினைக்கிறேன்
அதை ஏனோ மறக்கிறேன்
குழு :
……………………….
பெண் :
ஏதோ நினைக்கிறேன்
அதை ஏனோ மறக்கிறேன்
குழு : .
………………………
ஆண் :
பேசிடத்தான் வந்தேன்
மொழி வரவில்லை மௌனமாய்
திரும்ப மனம் வரவில்லை
பெண் :
அடடா அடடா காதல்
அழகிய தொல்லை உன்கிட்ட
ஒன்னு சொல்லணும் ஒன்னோட
ஒன்னாயிருக்கணும்
பெண் குழு :
……………………….
Yedho Ninaikiren - English Lyrics
Female :
{ Yedho ninaikiren adhai yeno maraikiren } (2)
Female :
………………………………………….
Female :
{ Yedho ninaikiren adhai yeno maraikiren } (2)
Male :
Pesida thaan vandhen mozhi varavillai
Mounamaai thirumba manam varavillai
Female :
Adada adada kaadhal azhagiya thollai …iiii
Unkita onnu sollanum unnoda onna irukanum
Female :
Oorai sutri paarthaalum unnai sutri paarkiranae
Anbae en anbae
Male :
Yaarai patri ketaalum unnai patri solgiranae
Anbae en anbae
Female :
Uzhagam ellam azhagaaga
Chorus :
……………..
Female :
Unnalae therigiradhae
Chorus :
………………
Female :
Thudikira idhayathin
Chorus :
……………..
Female :
Osaigal neeyae
Male :
Idhu enna naan thaana yen indha maatram
Indrenna thirunaazha nenjil kondaatam
Male :
Adada adada kaadhal azhagiya thollai …iii
Female :
Unkita onnu sollanum unnoda onna irukanum
Female :
{ Yedho ninaikiren adhai yeno maraikiren } (2)
Female chorus :
……………………………………………..
Female :
Kannadiku pottu vaithen un ninaivai otti konden
Kaadhal idhu thaana
Male :
Kanmoodiyum unnai kanden kalla thanam katru konden
Kaadhal idhu thaana
Female :
Akkam pakkam yarum illai
Chorus :
……………
Female :
Appodhum naan solla villai
Chorus :
……………
Female :
Thanimayil irundhaalum
Chorus :
……………..
Female :
Manadhukul sonnen
Male :
Nerukamaaga nirka thunichalum illai
Vitu vizhagi nadaka manam vara villai
Adada adada kaadhal azhagiya thollai …iiii
Female :
Unkita onnu sollanum unnoda onna irukanum
Male :
Yedho ninaikiren adhai yeno maraikiren
Chorus :
………….
Female :
Yedho ninaikiren adhai yeno maraikiren
Chorus :
………….
Male :
Pesida thaan vandhen mozhi varavillai
Mounamaai thirumba manam varavillai
Female :
Adada adada kaadhal azhagiya thollai
Unkita onnu sollanum unnoda onna irukanum
Female chorus :
…………………………………