Dei Vaada Raja - தமிழ் பாடல் வரிகள்
டேய் வாடா ராஜா வாடா கண்ணு
கண்கள் உன் பக்கம்
வண்ண பூவனம் முத்து மாணிக்கம்
உன் முகம் உன் முகம் உன் முகம் உன் முகம்
பெண் :
ஏய் வாடி கண்ணே வாடி இங்கே
கைகள் உன் பக்கம்
இந்த மாங்கனி உந்தன் மார்பினில்
ஆட வேண்டும் கூட வேண்டும்
ஆண் :
கூடும்போது பாட வேண்டும்
பெண் :
கொடி விட்ட பூவினில் மோதுது காற்று
காரணம் கேட்டு விடு….ஊ….
ஆண் :
மணி மின்னும் கைகளை
தோள்களில் போட்டு
மயக்கத்தை தீர்த்து விடு
மயக்கத்தை தீர்த்து விடு
பெண் :
பொன்மலர் செண்டுகள்
கண்களில் கண்டதும்
பொன்மலர் செண்டுகள்
கண்களில் கண்டதும்
பொய்கையின் வண்டுகள் ஆடாதோ
பொய்கையின் வண்டுகள் ஆடாதோ
ஆண் :
டேய் வாடா ராஜா வாடா கண்ணு
கண்கள் உன் பக்கம்
வண்ண பூவனம் முத்து மாணிக்கம்
உன் முகம் உன் முகம் உன் முகம் உன் முகம்
ஆண் :
நாட்டிய பாவையின் பூட்டிய மேனி
தீட்டிய ஓவியமோ
பெண் :
அது காட்டிய நாடகம் மாப்பிள்ளை கண்களில்
கூட்டிய காவியமோ
கூட்டிய காவியமோ
ஆண் :
ஊற்றிய பாலிடை
பெண் :
ஊறிய தேனென
ஆண் :
ஊற்றிய பாலிடை
பெண் :
ஊறிய தேனென
ஆண் :
நாளைய இன்பங்கள் ஆயிரமோ
பெண் :
நாளைய இன்பங்கள் ஆயிரமோ
ஆண் :
டேய் வாடா ராஜா வாடா கண்ணு
கண்கள் உன் பக்கம்
வண்ண பூவனம் முத்து மாணிக்கம்
உன் முகம் உன் முகம் உன் முகம் உன் முகம்
பெண் :
ஏய் வாடி கண்ணே வாடி இங்கே
கைகள் உன் பக்கம்
இந்த மாங்கனி உந்தன் மார்பினில்
ஆட வேண்டும் கூட வேண்டும்
ஆண் :
கூடும்போது பாட வேண்டும்
இருவர் :
……………………..
Dei Vaada Raja - English Lyrics
Male :
Dei vaada raja vaada kannu
Kangal un pakkam
Vanna poovanam muththu maanikkam
Un mugam un mugam un mugam un mugam
Female :
Yaei vaadi kannae vaadi ingae
Kaigal un pakkam
Intha mangani unthan maarbinil
Aada vendum kooda vendum
Male :
Koodumpothu paada vendum
Female :
Kodi vitta poovinil mothuthu kaattru
Kaaranam kettu vidu….oo….
Male :
Mani minnum kaigalai
Tholgalil pottu
Mayakkaththai theerthu vidu
Mayakkaththai theerthu vidu
Female :
Ponmalar sendugal
Kangalil kandathum
Ponmalar sendugal
Kangalil kandathum
Poigaiyin vandugal aadaatho
Poigaiyin vandugal aadaatho
Male :
Dei vaada raja vaada kannu
Kangal un pakkam
Vanna poovanam muththu maanikkam
Un mugam un mugam un mugam un mugam
Male :
Naattiya paavaiyin poottiya maeni
Theetiya oviyamo
Female :
Adhu kaattiya naadagam maappillai kangalil
Koottiya kaaviyamo
Koottiya kaaviyamo
Male :
Oottriya paalidai
Female :
Ooriya thaenena
Male :
Oottriya paalidai
Female :
Ooriya thaenena
Male :
Naalaiya inbangal aayiramo
Female :
Naalaiya inbangal aayiramo
Male :
Dei vaada raja vaada kannu
Kangal un pakkam
Vanna poovanam muththu maanikkam
Un mugam un mugam un mugam un mugam
Female :
Yaei vaadi kannae vaadi ingae
Kaigal un pakkam
Intha maangani unthan maarbinil
Aada vendum kooda vendum
Male :
Koodumpothu paada vendum
Both :
……………….