Tamil Lyrics

Deivam Vanthadhu Thedum song lyrics

Movie — Pudhu Yugam (1985 Film)

Singer(s) — Malaysia Vasudevan, S. N. Surendar

Lyricist — Na. Kamarasan

Music Director — Gangai Amaran

Deivam Vanthadhu Thedum - தமிழ் பாடல் வரிகள்

ஷோபா சந்திரசேகர் மற்றும் பி. சுஷீலா

பாடலாசிரியர் :
நா. காமராசன்

ஆண் :
தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது

பெண் :
தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது

ஆண்
: என் கனவுகளோ மெய்யானது
என் நினைவினில் தேன் மழை தூவுது

இருவர் :
தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது

குழு :
லா…..லால்…..லால்…..லா…….

பெண் :
பாசம் மலரும் மலர்த்தோட்டம் எங்கள் வீடாகும்

ஆண் :
ஆ….ஆ…..ஆ…..ஆ…..

பெண் :
ஆஹ்….ஆஹ்….ஆ….ஆ…..

ஆண் :
பாடும் குயிலின் சுகராகம் நாளும் இனி கேட்கும்

பெண் :
பார்த்தால் உருவம் இங்கு நாலாய் தெரியும்

ஆண் :
ஆனால் இதயம் என்றும் ஒன்றாய் இருக்கும்

இருவர் :
இந்த உறவுக்கு என்றும் பிரிவில்லை……

பெண் :
தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது

ஆண் :
என் கனவுகளோ மெய்யானது
என் நினைவினில் தேன் மழை தூவுது

ஆண் :
தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது

ஆண் :
உந்தன் கருணை முகம் பார்த்தேன்

பெண் :
ஆ….ஆ…..ஆ…..ஆ…..

ஆண் :
ஆஹ்….ஆஹ்….ஆ….ஆ…..

பெண் :
அன்னை நிழல் பார்த்தேன்
அம்மா என்னுமோர் குரல் கேட்டேன்
பிள்ளை உனைப் பார்த்தேன்

பெண் :
வானம் சிறிது எங்கள் பாசம் பெரிது

ஆண் :
உள்ளம் முழுதும் அன்பு வெள்ளம் வழியும்

இருவர் :
எங்கள் உயிர்கள் ஒன்றில் ஒன்று இணைந்தன

பெண் :
தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது

ஆண் :
தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது

பெண் :
என் கனவுகளோ மெய்யானது

ஆண் :
என் நினைவினில் தேன் மழை தூவுது

இருவர் :
தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது

Deivam Vanthadhu Thedum - English Lyrics

Male :

Dheivam vanthathu thedum varam thanthathu

Female :

Dheivam vanthathu thedum varam thanthathu

Male :

En kanavugalo meiyaanathu

En ninaivinil thaen mazhai thoovuthu

Both :

Dheivam vanthathu varam thanthathu

Chorus :

Laa…laal…..laal….laa….

Female :

Paasam malarum malarthottam enal veedaagum

Male :

Aa….aa….aa….aa….

Female :

Aah….aah….aa….aa….

Male :

Paadum kuyilin sugaraagam naalum ini ketkum

Female :

Paarththaal uruvam ingu naalaai theriyum

Male :

Aanaal idhyam endrum ondraai irukkum

Both :

Intha uravukku endrum pirivillai

Female :

Dheivam vanthathu thedum varam thanthathu

Male :

En kanavugalo meiyaanathu

En ninaivinil thaen mazhai thoovuthu

Male :

Dheivam vanthathu thedum varam thanthathu

Male :

Unthan karunai mugam paarththaen

Female :

Aa….aa….aa…aa….

Male :

Aah….aah….aa….aa….

Female :

Annai nizhai paarththaen

Amma ennumor kural ketten

Pillai unnai paarththaen

Female :

Vaanam sirithu engal paasam perithu

Male :

Ullam muzhuthum anbu vellam vazhiyum

Both :

Engal uyirgal ondril ondru inainthana

Female :

Dheivam vanthathu thedum varam thanthathu

Male :

Dheivam vanthathu thedum varam thanthathu

Female :

En kanavugalo meiyaanathu

Male :

En ninaivinil thaen mazhai thoovuthu

Both :

Dheivam vanthathu thedum varam thanthathu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Deivam Vanthadhu Thedum

Which movie does the song Deivam Vanthadhu Thedum belong to?

The song Deivam Vanthadhu Thedum is from the movie Pudhu Yugam (1985 Film).

Who is the music director of Deivam Vanthadhu Thedum?

The music for Deivam Vanthadhu Thedum is composed by Gangai Amaran.

Who wrote the lyrics for Deivam Vanthadhu Thedum?

The lyrics for Deivam Vanthadhu Thedum are penned by Na. Kamarasan.

Who sang the Deivam Vanthadhu Thedum song?

Deivam Vanthadhu Thedum is sung by Malaysia Vasudevan, S. N. Surendar.

Related Songs