Dekho Dekho - தமிழ் பாடல் வரிகள்
தேக்கோ தேக்கோ தேக்கோ
தேக்கோ தேக்கோ தேக்கோ
ஆஹா….ஹா ஹா ஹா ஆஆ
ஆஹா….ஹா ஹா ஹா ஆஆ
ஆண் :
கோ…..
பெண் :
ரெடி ரெடி ஜூட்டு
தொடங்கட்டும் இங்கு அதிரடிப் பாட்டு
வெரி வெரி க்யூட்டு
இதுக்கிட்ட உந்தன் வரிசையைக் காட்டு
ஆண் :
ஆமா நீங்க
பெண் :
எதுக்கடி போட்டி
குயில் விழி இது
கொடைக்கானல் பியூட்டி
ஆண் :
How’s that people
பெண் :
கொடி இடை ஆட்டி கலக்கிடும்
உந்தன் கன்னடத்து பியூட்டி….
ஆண் :
Yeah….
Hey oldies and baldies….
Wanna be a dolly…yeah
பெண் :
தேக்கோ தேக்கோ
இருவர் ஜெயம் யார்க்கோ யார்க்கோ
பூக்கோ காய்க்கோ….
இரண்டுக்கும் சரிசமம்
மார்க்கோ மார்க்கோ….
மூக்கோ நாக்கோ…..
உனக்கென இரண்டுமே
வீக்கோ வீக்கோ
உன் தேகம் என்ன….
நான் தொட்டால் ஒட்டும்
ஸ்பென்சர் கேக்கோ
பெண் :
ஏ நாட்டி ஆன்டி
உன் நாக்கை நீட்டி
ஏன் போட்ட போட்டி
பாவம் ஓடிப்போவாயே
ஆண் :
மானம் போகுதம்மா
பெண் :
நீ அவ்வையாரு….
உன் அட்வைஸ் போரு….
தாங்காது ஊரு….
எந்த நாளும் எனர்ஜிகள் குறையாது….
ஆண் :
Hey all…
Watch the space..
Punch on your face..
She’s hot hot but she’s got..
அந்த உடம்ப பார்த்த
சும்மா தெரிஞ்சிடும் full heart..
Triceps n biceps n flat abs..
Yena match with all your hanging fat flab..
ஆண் :
அங்கே பாரு தொங்கி போன
குடுகுடு பார்ட்டி
ரெண்டு பேரும் மோத இப்ப
கிளம்புது போட்டி
குடு குடு பார்ட்டி
கிளம்பது போட்டி
பெண் :
மேலே மேலே
பூட்வாக் கேட்வாக்
போட்டால் போதும்
கிளீன் போல்டு சேவாக்
குழு :
ஹ்ம்ம் ம்ம்ம்…..ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்
பெண் :
மென்மை கலந்தால் என்றும்
பெண்மை விளங்கும்
போக போகத்தான் இந்த
உண்மை விளங்கும்
இந்த பழமை அடி உன்னை
வெள்ளும் புதுமை
விழுதுகளின் வலிமை எல்லாமே
வேர்களில் தான் இருக்கு
ஆண் :
ஆஹா
பெண் :
ரெடி ரெடி ஜூட்டு
தொடங்கட்டும் இங்கு அதிரடிப் பாட்டு
வெரி வெரி க்யூட்டு
இதுக்கிட்ட உந்தன் வரிசையைக் காட்டு
பெண் :
எதுக்கடி போட்டி
குயில் விழி இது
கொடைக்கானல் பியூட்டி
கொடி இடை ஆட்டி கலக்கிடும்
உந்தன் கன்னடத்து பியூட்டி….
ஆண் :
ஹேய் ஹேய்
பஞ்ச் ஆன் யுவர்
பஞ்ச் ஆன் யுவர்
பெண் :
நூடுல்ஸ் போலே
இந்த ஹிப்பு
நீட்லஸ் போலே
இந்த லுக்கு
பெண் :
சக்தி குறிச்சு
ரொம்ப துள்ளக்கூடாது
தன்னை பற்றியே தானே
சொல்லக்கூடாது
சின்ன நதியா
வங்ககடலை வெல்ல முடியும்
டிராக் சூட்டும் டிசர்ட்டும் எதுக்கு
புடவையில் கிக்கு இருக்கு
பெண் :
தேக்கோ தேக்கோ
இருவர் ஜெயம் யார்க்கோ யார்க்கோ
பூக்கோ காய்க்கோ….
இரண்டுக்கும் சரிசமம்
மார்க்கோ மார்க்கோ….
மூக்கோ நாக்கோ…..
உனக்கென இரண்டுமே
வீக்கோ வீக்கோ
உன் தேகம் என்ன….
நான் தொட்டால் ஒட்டும்
ஸ்பென்சர் கேக்கோ
பெண் :
ஏ நாட்டி ஆன்டி
உன் நாக்கை நீட்டி
ஏன் போட்ட போட்டி
பாவம் ஓடிப்போவாயே
பெண் :
உன் கிராண்ட்மா ஓல்டு
ஓல்டு எல்லாம் கோல்டு
கோல்டு எல்லாம் போல்டு
குழு :
எந்த நாளும் எனர்ஜிகள் குறையாது
Dekho Dekho - English Lyrics
Female :
Dekho dekho dekho
Dekho dekho dekho
Aaahhh…haaa haa haa aaaa
Aaahhh…haaa haa haa aaaa
Male :
Go..
Female :
Ready ready juttu
Thodangattum ingu adhiradi paatu
Very very cute-u
Idhu kitta undhan varisaiyai kaatu
Male :
Amaa neenga
Female :
Edhukkadi potti
Kuyil vizhi idhu
Kodaikanal beauty….
Male :
How’s that people
Female :
Kodi idai aati kalakkidum
Intha kannadathu beauty …..
Male :
Yeah….
Hey oldies and baldies…
Wanna be a dolly…yeah
Female :
Dekho dekho..
Iruvar jayam ingu yaarko yaarko..
Pookko kaikko..
Irandukkum seri samam
Markko markko..
Mookko naakko..
Unakkena irandumae weako weakoo..
Un dhegam enna..
Naan thottal ottum spencer cakeoo..
Female :
Ey naughty aunty..
Un naakai neeti…
Yen potta potti…
Paavam odi povayae..
Male :
Maanam poguthamma
Female :
Nee avvaiyaaru…
Un advice bore-u…
Thaangaadhu ooru…
Endha naalum energy-gal kuraiyadhu..
Male :
Hey all…
Watch the space..
Punch on your face..
She’s hot hot but she’s got..
Andha udamba paartha
Summa theruchidum full heart..
Triceps n biceps n flat abs..
Yena match with all your hanging fat flab..
Male :
Anga paaru thongi pona
Kudu kudu party..
Rendu perum modha ippo
Kelumbhudhu potti..
Kudukudu party…
Kelumbhudhu potti..
Female :
Melae melae…
Bootwalk catwalk…
Pottal podhum…
Clean bold-u shewagh…
Chorus :
Hmm mmm hmm mmmm
Mmm mmm mmmm…..
Hmm mmm hmm mmmm
Mmm mmm mmmm…..
Female :
Menmai kalanthal endrum
Penmai vilangum
Poga poga thaan indha
Unmai vilangum
Indha pazhamai adi unnai
Vellum pudhumai
Vizhudhugalin valimai ellamae
Ver galil thaan irukku
Male :
Ahaaa….
Female :
Ready ready juttu
Thodangattum ingu adhiradi paatu
Very very cute-u
Idhu kitta undhan varisaiyai kaatu
Female :
Edhukkadi potti
Kuyil vizhi idhu
Kodaikanal beauty….
Kodi idai aati kalakkidum
Intha kannadathu beauty …..
Male :
Hey..hey…
Punch on your..
Punch on your..
Female :
Noodles polae
Indha hip-u
Needles polae
Indha look-u
Female :
Sakthi kurichu
Romba thulla koodadhu
Thannai patriyae thaanae
Solla kudadhu
Chinna nadhiya
Vanga kadalai vella mudiyum
Track sui-um tshirt-ai edhukku
Pudavaiyil kick-u irukku
Female :
Dekho dekho..
Iruvar jayam ingu yaarko yaarko..
Pookko kaikko..
Irandukkum seri samam
Markko markko..
Mookko naakko..
Unakkena irandumae weako weakoo..
Un dhegam enna..
Naan thottal ottum Ssencer cakeoo..
Female :
Ey naughty aunty..
Un naakai neeti…
Yen potta potti…
Paavam odi povayae..
Female :
Un grandma old-u…
Old ellam gold-u…
Gold ellam bold-u..
Endha naalum energy gal kuraiyadhu…