Delhikku Raja Pallikku Pona - தமிழ் பாடல் வரிகள்
பாடலாசிரியர் :
வாலி
ஆண் :
ஆ……டில்லிக்கு ராஜா பள்ளிக்கு போனா
சந்தோஷம் தானே எல்லாருக்கும்…..ஹா….
ஒரு பாட்டு பாடுனா நல்லாருக்கும்
ஆண் :
ஹ……டில்லிக்கு ராஜா பள்ளிக்கு போனா
சந்தோஷம் தானே எல்லாருக்கும்….ஹா…..
ஒரு பாட்டு பாடுனா நல்லாருக்கும்
ஆண் :
ஒரு வாரிசு உருவாகிறது ஆஹ்……
சிறு விதையோ செடியாகிறது ஆஹ்…
ஒரு வாரிசு உருவாகிறது
சிறு விதையோ செடியாகிறது
குழு :
ஹா…..டில்லிக்கு ராஜா பள்ளிக்கு போனா
சந்தோஷம் தானே எல்லாருக்கும்
ஒரு பாட்டு பாடுனா நல்லாருக்கும்
குழு :
ஹா…..டில்லிக்கு ராஜா பள்ளிக்கு போனா
சந்தோஷம் தானே எல்லாருக்கும்
ஒரு பாட்டு பாடுனா நல்லாருக்கும்
ஆண் :
போட்டுக்க சொக்கா ஜீத்தேரேஹோ
மாட்டிக்க ஷோக்கா மஜா கரோ ஹா…..
போட்டுக்க சொக்கா ஜீத்தேரேஹோ
மாட்டிக்க ஷோக்கா மஜா கரோ
ஆண் :
வளர்பிறை போலவும் உலகினை ஆளவும்
வாரிசு உருவாகிறது ஒரு ஜாதகம் தெளிவாகிறது
குழு :
ஹா…..டில்லிக்கு ராஜா பள்ளிக்கு போனா
சந்தோஷம் தானே எல்லாருக்கும்
ஒரு பாட்டு பாடுனா நல்லாருக்கும் அம்மா
ஆண் :
என் மகனை என் தொழிலில் விட்டுவிடமாட்டேன்
நகத்தினிலே ஓர் அழுக்கும் ஓட்டவிடமாட்டேன்
என் மகனை என் தொழிலில் விட்டுவிடமாட்டேன்
நகத்தினிலே ஓர் அழுக்கும் ஓட்டவிடமாட்டேன்
ஆண் :
அட கண்ணுபட கூடும் ஏலேய் இந்த பக்கம் வா நீ
அட கண்ணுபட கூடும்…..இந்த பக்கம் வா நீ
தண்ணிப்பட்டா கொப்பளிக்கும் தங்கமகன் பூமேனி
தண்ணிப்பட்டா கொப்பளிக்கும் தங்கமகன் பூமேனி
ஆண் :
ஆஹ் பொத்தி வச்சு பொத்தி வச்சு பூட்டி வைக்கலாமா
ஆண் :
காலடியில் சங்கலியை மாட்டி வைக்கலாமா
ஆண் :
ஆஹ் பொத்தி வச்சு பொத்தி வச்சு பூட்டி வைக்கலாமா
ஆண் :
காலடியில் சங்கலியை மாட்டி வைக்கலாமா
ஆண் :
சுண்டுவிரல் கண்டு வானம் மண்டியிட வேணும் வேணும்
சுண்டுவிரல் கண்டு வானம் மண்டியிட வேணும் வேணும்
ஆண் :
நாளை ஒரு நேரம் வரும் சூரியனைக் கூட இவன்
சுட்டுவிரல் தொட்டுவிடும் தொட்டு அதை சுட்டுவிடும்…
குழு :
ஹா ஹா ஹா ஹா….
ஆண் :
பட்டம் ஒன்னு வாங்கி வந்து சட்டத்திலே மாட்டு
அப்பனுக்கு அன்று வரும் ஆனந்த பாட்டு
பட்டம் ஒன்னு வாங்கி வந்து சட்டத்திலே மாட்டு
உங்கப்பனுக்கு அன்று வரும் ஆனந்த பாட்டு
ஆண் :
ஊருக்கெல்லாம் ரோஷம் வரும் உம் பலத்த காட்டு
அந்த இடம் கொண்டு வந்து சம்பளத்த நீ நீட்டு
ஆண் :
அஹ் சக்கரன்னு சொல்லிப்புட்டா
நாக்கிலென்ன இனிப்பா
ஆண் :
ஏட்டுக் கல்வி மட்டுமென்ன
நாட்டுக்கென்ன மதிப்பா
ஆண் :
பட்டம் பல வாங்கி வாங்கி
லட்சம் பேரு கெடக்கான் ஏங்கி
ஆண் :
புத்தகத்தில் என்ன உண்டு
தத்துவங்கள் மட்டும் உண்டு
வேர்வையிலே அர்த்தமுண்டு
பூமியிலே சொர்க்கமுண்டு….
குழு :
ஹா ஹா ஹா ஹா….
குழு :
யாஹூஹ் யாஹூஹ் யாஹூஹ்
யாஹூஹ் யாஹூஹ் யாஹூஹ்
யாஹூஹ் யாஹூஹ் யாஹூஹ்…
குழு :
டில்லிக்கு ராஜா பள்ளிக்கு போனா
சந்தோஷம் தானே எல்லாருக்கும்
ஒரு பாட்டு பாடுனா நல்லாருக்கும்
குழு :
டில்லிக்கு ராஜா பள்ளிக்கு போனா
சந்தோஷம் தானே எல்லாருக்கும்
ஒரு பாட்டு பாடுனா நல்லாருக்கும்
Delhikku Raja Pallikku Pona - English Lyrics
Male :
Aa….delhikku raja pallikku ponaa
Santhosham thaanae ellaarukkum….haa
Oru paattu paadunaa nallaarukkum
Male :
Aa….delhikku raja pallikku ponaa
Santhosham thaanae ellaarukkum….haa
Oru paattu paadunaa nallaarukkum
Male :
Oru vaarisu uruvaagirathu aah….
Siru vithaiyo sediyaagirathu aah….
Oru vaarisu uruvaagirathu
Siru vithaiyo sediyaagirathu
Chorus :
Haa….delhikku raja pallikku ponaa
Santhosham thaanae ellaarukkum….haa
Oru paattu paadunaa nallaarukkum
Chorus :
Haa….delhikku raja pallikku ponaa
Santhosham thaanae ellaarukkum….haa
Oru paattu paadunaa nallaarukkum
Male :
Pottukka sokkaa jeeththeraeho
Maattikka shokkaa majaa karo haa
Pottukka sokkaa jeeththeraeho
Maattikka shokkaa majaa karo
Male :
Valarpirai polavum ulaginai aalavum
Vaarishu uruvaagirathu oru jaadhagam thelivaagirathu
Chorus :
Haa….delhikku raja pallikku ponaa
Santhosham thaanae ellaarukkum….haa
Oru paattu paadunaa nallaarukkum ammaa
Male :
En maganai en thozhilil vittuvidamaattaen
Nagaththinilae orr azhukkum ottavidamaattaen
En maganai en thozhilil vittuvidamaattaen
Nagaththinilae orr azhukkum ottavidamaattaen
Male :
Ada kannupada koodum yaelaei intha pakkam vaa nee
Ada kannupada koodum…..intha pakkam vaa nee
Thannipattaa koppalikkum thangamagan poomeani
Thannipattaa koppalikkum thangamagan poomeani
Male :
Aah poththi vachchu poththi vachchu pootti vaikkalaamaa
Male :
Kaaladiyil sangaliyai maati vaikkalaamaa
Male :
Aah poththu vachchu poththu vachchu pootti vaikkalaamaa
Male :
Kaaladiyil sangaliyai maati vaikkalaamaa
Male :
Sunduviral kandu vaanam mandiyida venum venum
Suttuvural thottuvidum thottu athai suttuvidum
Chorus :
Haa haa haa haa….
Male :
Pattam onnu vaangi vanthu sattaththilae maattu
Appanukku andru varum anantha paattu
Pattam onnu vaangi vanthu sattaththilae maattu
Ungappanukku andru varum anantha paattu
Male :
Oorukkellaam rosham varum um palaththa kaattu
Antha idam kondu vanthu sampalaththa nee neettu
Male :
Ah sakkarannu solliputtaa
Naakkilenna inippaa
Male :
Yaettu kalvi mattumenna
Naattukkenna madhippa
Male :
Pattam pala vaangi vaangi
Latcham peru kedakkaan yaengi
Male :
Puththagaththil enna undu
Thaththuvangal mattum undu
Vervaiyilae arththamundu
Bhoomiyilae sorkkamundu
Chorus :
Haa haa haa haa….
Chorus :
Yaahooh yaahooh yaahooh
Chorus :
Haa haa haa haa….
Chorus :
Haa haa haa haa….
Chorus :
Delhikku raja pallikku ponaa
Santhosham thaanae ellaarukkum….haa
Oru paattu paadunaa nallaarukkum
Chorus :
Delhikku raja pallikku ponaa
Santhosham thaanae ellaarukkum….haa
Oru paattu paadunaa nallaarukkum