Desingu Raja Thaan - தமிழ் பாடல் வரிகள்
ஏ தேசிங்கு ராஜா
தான் உனக்கு இப்ப தேதி
வைக்க வந்தாரே ஏ
தென்நாட்டு சூரியன் தான்
உனக்கு இப்ப மாலை இட
வந்தாரே
பெண் :
அடி பச்சரிசி
பதினாறே உன்ன இப்ப
பொங்க வைக்க போறாரே
உன் கண்ணுகுளி ஓரத்தில
முத்தம் இட்டு கப்பல் விட
போறாரே
பெண் :
ஓர கண்ணால்
உன்ன அள்ள போறான்
ஒத்த பூவா உன்ன கிள்ள
போறான்
குழு :
ஏ தேசிங்கு ராஜா
தான் உனக்கு இப்ப தேதி
வைக்க வந்தாரே ஏ தென்
நாட்டு சூரியன் தான்
உனக்கு இப்ப மாலை
இட வந்தாரே
குழு :
அடி பச்சரிசி
பதினாறே உன்ன இப்ப
பொங்க வைக்க போறாரே
உன் கண்ணுகுளி ஓரத்தில
முத்தம் இட்டு கப்பல் விட
போறாரே
குழு :
ஓர கண்ணால்
உன்ன அள்ள போறான்
ஒத்த பூவா உன்ன கிள்ள
போறான்
குழு :
ஷை ஷை
ஷை ஷை
ஆண் :
கெஞ்சி கெஞ்சி
நானும் பேச மிஞ்சி
மிஞ்சி நீயும் பேச
பேசாது பேச்சு எப்ப
பேச
பெண் :
அஞ்சி அஞ்சி
நானும் பார்க்க கெஞ்சி
கெஞ்சி நீயும் பார்க்க
பார்க்காத பார்வை
ஊரும் பார்க்க
ஆண் :
ஏ வளையாம
தந்தம் இருக்குமா
உறையாம தயிரும்
கிடைக்குமா அலையாம
மனசு அடங்குமா நீ வா
மா
பெண் :
உருக்காம தங்கம்
உருகுமா செதுக்காம சிற்பம்
சிரிக்குமா கேட்காம பெண்மை
கொடுக்குமா போ மாமா
ஆண் :
கெண்ட மீனை
கிண்டல் பண்ணி
பார்க்காதே கொக்கு
மூக்கு சும்மா வந்தும்
போகாதே
பெண் :
ஏ தேசிங்கு ராஜா
தான் உனக்கு இப்ப தேதி
வைக்க வந்தாரே ஏ தென்
நாட்டு சூரியன் தான்
உனக்கு இப்ப மாலை
இட வந்தாரே
பெண் :
தொட்டு தொட்டு
கைய தொட்டு அங்க
தொட்டு இங்க தொட்டு
பெண்ணாகி போனேன்
தூக்கம் கெட்டு
ஆண் :
சுட்டு சுட்டு தீயா
சுட்டு நெத்தி பொட்டு
நெஞ்சில் பட்டு ஆணாகி
போனேன் ஆச பட்டு
பெண் :
குறிஞ்சி பூ
கதவ சாத்துமா
வண்டுக்கு வேலி
போடுமா வேணான்னு
சொல்ல முடியுமா போ
மாமா
ஆண் :
அடியாத்தி ஆசை
ஆசை பாரமா இது என்ன
ஆடி மாசமா காவிரி
கரையில் நிற்குமா
வா சும்மா
பெண் :
காஞ்சி பட்ட
காசி பட்டு மிஞ்சாதே
உன் நினைப்பில் என்
நினைப்பு தோணாதே
குழு :
ஏ தேசிங்கு ராஜா
தான் உனக்கு இப்ப தேதி
வைக்க வந்தாரே ஏ தென்
நாட்டு சூரியன் தான்
உனக்கு இப்ப மாலை
இட வந்தாரே
குழு :
அடி பச்சரிசி
பதினாறே உன்ன இப்ப
பொங்க வைக்க போறாரே
உன் கண்ணுகுளி ஓரத்தில
முத்தம் இட்டு கப்பல் விட
போறாரே
குழு :
ஓர கண்ணால்
உன்ன அள்ள போறான்
ஒத்த பூவா உன்ன
கிள்ள போறான்
குழு :
ஹாஹா ஹாஹா
ஹா ஹாஹா ஹாஹா
ஹாஹா ஹாஹா ஹா
ஹா ஹா ஹாஹா ஹா
ஹா ஹாஹா
Desingu Raja Thaan - English Lyrics
Female :
Ey dhesingu raja dhaan
Unakku ippa thedhi vakka vandhaarae
Ey thennaattu suriyandhaan
Unakku ippa maalai ida vandhaarae
Female :
Adi pacharusi padhinaarae
Unna ippa ponga vakka poraarae
Un kannukuli orathila
Mutham ittu kappal vida poraarae
Female :
Ora kannaal
Unna alla poraan
Otha poovaa
Unna killa poraan
Chorus :
Ey dhesingu raja dhaan
Unakku ippa thedhi vakka vandhaarae
Ey thennaattu suriyandhaan
Unakku ippa maalai ida vandhaarae
Chorus :
Adi pacharusi padhinaarae
Unna ippa ponga vakka poraarae
Un kannukuli orathila
Mutham ittu kappal vida poraarae
Chorus :
Ora kannaal
Unna alla poraan
Otha poovaa
Unna killa poraan
Chorus :
Shai shai shai shai
Male :
Kenji kenji naanum pesa
Minji minji neeyum pesa
Pesaadhu pechu eppa pesa…
Female :
Anji anji naanum paarkka
Kenji kenji neeyum paarkka
Paarkkaatha paarva oorum paarkka
Male :
Ey valaiyaama
Thanthan irukkumaa
Ooraiyaama thairum kidaikkumaa
Alaiyaama manasu adangumaa
Nee vaamaa
Female :
Oorukkaama
Thangam oorugumaa
Sethukkaama sirppam sirikkumaa
Ketkaama pennmai koodukkumaa
Po maamaa
Male :
Kenda meenai kindal panni
Paarkkaathae
Kokku mookku sumaa vandhum
Pogaathae
Female :
Ey dhesingu raja dhaan
Enakku ippa thedhi vakka vandhaarae
Ey thennaattu suriyandhaan
Enakku ippa maalai ida vandhaarae
Female :
Thottu thottu kaiya thottu
Anga thottu ingae thottu
Pennaagi ponen thookkam kettu
Male :
Suttu suttu theeyaa suttu
Neththi pottu nenjil pattu
Aanaagi ponen aasa pattu-eyy
Female :
Kurunji poo
Kathava saaththumaa
Vandukku veli podumaa
Venaanu solla mudiyumaa
Po maamaa
Male :
Adiyaathi
Aasai paaramaa
Idhu yena aadi maasamaa
Kaveri karaiyil nirkkumaa
Vaa sumaa
Female :
Kaanji patta kaasi pattu
Minjaathae
Unn ninappil yen ninappu
Thonaathae
Chorus :
Ey dhesingu raja dhaan
Unakku ippa thedhi vakka vandhaarae
Ey thennaattu suriyandhaan
Unakku ippa maalai ida vandhaarae
Chorus :
Adi pacharusi padhinaarae
Unna ippa ponga vakka poraarae
Un kannukuli orathila
Mutham ittu kappal vida poraarae
Chorus :
Ora kannaal
Unna alla poraan
Otha poovaa
Unna killa poraan
Chorus :
Haha haha haa..
Haha haha haha
Haha haha haa..
Haha haha haha