Thanthana Thanthana - தமிழ் பாடல் வரிகள்
பெண் குழு :
இரு விழி
இரு விழி இமை கொட்டி
அழைக்குது உயிர் தட்டி
திறக்குது
{ ரெக்கை கட்டி
பறக்குதம்மா …. } (2)
பெண் குழு :
இரு மனம் இரு
மனம் விட்டு விட்டு துடிக்குது
விண்ணை தொட்டு மிதக்குது
வெட்கம் விட்டு இணைந்ததம்மா
ஆண் :
தந்தன தந்தன தை
மாசம் அது தந்தது தந்தது
உன்ன தான்
பெண் :
சந்தன சந்தன
மல்லி வாசம் தேன் சிந்துது
சிந்துது இப்ப தான்
ஆண் :
என்னது என்னது
இந்த நாணம் மெல்ல
கொல்லுது கொல்லுது
என்ன தான்
பெண் :
தொட்டது தொட்டது
இப்ப போதும் அட மத்தது
மத்தது எப்பதான்
ஆண் :
ஆத்தாடி ஆத்தாடி
என் நெஞ்சில் காத்தாடி
பெண் :
அய்யா உன் முகம்
பார்க்க என் கண்ணே
கண்ணாடி
ஆண் :
தந்தன தந்தன
தை மாசம் அது தந்தது
தந்தது உன்ன தான்
பெண் :
சந்தன சந்தன
மல்லி வாசம் தேன்
சிந்துது சிந்துது இப்ப
தான்
பெண் :
ஆண் யாரோ
பெண் யாரோ தெரிய
வேண்டுமா நீ சொல்
ஆண் :
யார் மீது யார்
யாரோ புரிய வேண்டுமா
நீ சொல்
பெண் :
என் காது ரெண்டும்
கூச வாய் சொன்னதென்ன
நீ சொல்
ஆண் :
அந்த நேரம் என்ன
பேச அறியாது போலே
நீ சொல்
பெண் :
ஒரு பூவும்
அறியாமல் தேன்
திருடிய ரகசியம் நீயே
சொல்
ஆண் :
இனி என்ன
நான் செய்ய இதழோரம்
சொல்வாயா
பெண் :
இடைவேளை
நீ தந்து இமை தூங்க
செல்வாயா
ஆண் :
தந்தன தந்தன
தை மாசம் அது தந்தது
தந்தது உன்ன தான்
பெண் :
சந்தன சந்தன
மல்லி வாசம் தேன்
சிந்துது சிந்துது இப்ப தான்
பெண் குழு :
………………..
பெண் :
ஆகாயம் போதாதே
உனது புகழையும் தீட்ட
ஆண் :
அன்பே உன் கண்
போதும் எனது உயிரையும்
பூட்ட
பெண் :
உன் கண்களோடு
நானும் முகம் பார்த்து வாழ
வேண்டும்
ஆண் :
உன்னை பார்த்து
பார்த்து வாழ நக கண்ணில்
பார்வை வேண்டும்
பெண் :
உன் கையில் உயிர்
வாழ்ந்தேன் இது தவமா
வரமா புரியவில்லை
ஆண் :
உன்னோடு என்
சொந்தம் ஈர் ஏழு
ஜென்மங்கள்
பெண் :
உன் வார்த்தை
இது போதும் வேண்டாமே
சொர்கங்கள்
ஆண் :
தந்தன தந்தன தை
மாசம் அது தந்தது தந்தது
உன்ன தான்
பெண் :
சந்தன சந்தன
மல்லி வாசம் தேன் சிந்துது
சிந்துது இப்ப தான்
ஆண் :
என்னது என்னது
இந்த நாணம் மெல்ல
கொல்லுது கொல்லுது
என்ன தான்
பெண் :
தொட்டது தொட்டது
இப்ப போதும் அட மத்தது
மத்தது எப்பதான்
ஆண் :
ஆத்தாடி ஆத்தாடி
என் நெஞ்சில் காத்தாடி
பெண் :
அய்யா உன் முகம்
பார்க்க என் கண்ணே
கண்ணாடி
விஷ்லிங் :
……………………….
Thanthana Thanthana - English Lyrics
Female chorus :
Iru vizhi iru vizhi
Imai kotti azhaikuthu
Uyir thatti thirakuthu
{ Rekka ketti parakuthamaa …aa } (2)
Female chorus :
Iru manam iru manam
Vittu vittu thudikuthu
Vinnai thottu mithakuthu
Vekkam vittu inainthathammaa
Male :
Thanthana thanthana thai maasam
Adhu thanthathu thanthathu unnathaan
Female :
Santhana santhana malli vaasam
Thaen sindhudhu sindhudhu ippadhaan
Male :
Yenadhu yenadhu indha naanam
Mella kolludhu kolludhu ennathaan
Female :
Thottadhu thottadhu ippa podhum
Ada mathadhu mathadhu eppathaan
Male :
Aathaadi aathaadi en nenjil kaathaadi
Female :
Aiya un mugam paarka en kannae kannaadi
Male :
Thanthana thanthana thai maasam
Adhu thanthadhu thanthadhu unnathaan
Female :
Santhana santhana malli vaasam
Thaen sindhudhu sindhudhu ippathaan
Female :
Aan yaaro pen yaaro
Theriya vendumaa nee sol
Male :
Yaar meedhu yaar yaaro
Puriya vendumaa nee sol
Female :
En kaadhu rendum koosa
Vaai sonnadhenna nee sol
Male :
Andha neram enna pesa
Ariyaadhu polae nee sol
Female :
Oru poovum ariyaamal
Thaen thirudiya ragasiyam
Neeyae sol
Male :
Ini enna naan seiya
Ithazhoram solvaaya
Female :
Idaivelai nee thandhu
Imai thoonga selvaaya
Male :
Thanthana thanthana thai maasam
Adhu thandhadhu thandhadhu unnadhaan
Female :
Santhana santhana malli vaasam
Thaen sinthudhu sinthudhu ippathaan
Female chorus :
………………………..
Female :
Aagaayam podhaadhae
Unadhu pugazhaiyum theeta
Male :
Anbae un kan podhum
Enathu uyirayum poota
Female :
Un kangalodu nanum
Mugam paarthu vaazha vendum
Male :
Unnai paarthu paarthu vaazha
Naga kannil paarvai vendum
Female :
Un kaiyil uyir vaazhnthen
Idhu thavamaa varamaa puriyavillai
Male :
Unnodu en sontham
Eer ezhu jenmangal
Female :
Un vaarthai idhu podhum
Vendaamae sorgangal
Male :
Thanthana thanthana thai maasam
Adhu thanthathu thanthathu unnathaan
Female :
Santhana santhana malli vaasam
Thaen sindhudhu sindhudhu ippadhaan
Male :
Yenadhu yenadhu indha naanam
Mella kolludhu kolludhu ennathaan
Female :
Thottadhu thottadhu ippa podhum
Ada mathadhu mathadhu eppathaan
Male :
Aathaadi aathaadi en nenjil kaathaadi
Female :
Aiya un mugam paarka en kannae kannaadi
Whistling :
……………………………………….