Panjangam Paakadhe - தமிழ் பாடல் வரிகள்
ஸ்ரீவர்த்தினி, சித்ரா சிவராமன்
பெண் :
பஞ்சாங்கம்
பார்க்காதே மாமா
மாமா பால் காச்சும்
நாள் சொல்லு மாமா
மாமா
பெண் :
பஞ்சாங்கம்
பார்க்காதே மாமா
மாமா வந்து பால்
காச்சும் நாள் சொல்லு
மாமா மாமா
பெண் :
என் நெஞ்சுக்குள்ள
வீடு ஒன்னு கட்டி வெக்கிறேன்
கழுத்து சங்கிலியில் ஊஞ்சல்
ஒன்னு போட்டு வெக்கிறேன்
பெண் :
வந்து விடு
உன்னை அதில் பூட்டி
வெக்கிறேன் அந்த சாவி
கொத்த இடுப்புல மாட்டி
வெக்கிறேன்
பெண் :
பஞ்சாங்கம்
பார்க்காதே மாமா
மாமா வந்து பால்
காச்சும் நாள் சொல்லு
மாமா ஆ
பெண் :
வெக்கங்கள
பூட்டி விட்டு ஆசைகள
கூட்டி கிட்டு ராத்திரி
திருவிழா போலாமா
ஆண் :
பஞ்சு மிட்டாய்
இடுப்பென பிச்சு பிச்சு
தின்னு கிட்டு சேலை
ராட்டினம் சுத்தலாமா
ஓ
பெண் :
ஆ ரெண்டு
பேரும் சேர்ந்திகிட்டு
வட்டம் புடிச்சு கட்டில்
தேர் இழுப்போமா
ஆண் :
ஓ தேரு போகும்
வீதியெல்லாம் உபசரிச்சு
முத்தம் தண்ணி
தெளிப்போமா
பெண் :
என் குங்குமத்த
உன் சந்தனத்த தொட்டு
கலந்திட சொல்லலாமா
ஆண் :
என் சந்தனத்த
உன் குங்குமத்த கலந்திட
சொல்லலாமா
பெண் :
பஞ்சாங்கம்
பார்க்காதே மாமா மாமா
வந்து பால் காச்சும் நாள்
சொல்லு மாமா
ஆண் :
ஜன்னல்கள மூடி
வச்சு கட்டில் மட்டும்
ஆடுகின்ற காதல்
பூகம்பம் பார்க்கலாமா
ஓ
பெண் :
ஆ ரெக்கையோட
மத்தியில ரேகை மழை
சிந்தி விழ குங்கும
வானவில் பார்க்கலாமா
ஹா
ஆண் :
ஓ ஹோ ஹோ
சூரியன மறந்து புட்டு
உன் கூந்தல் இருட்டில
வாழலாமா
பெண் :
ஓ வழியில
வெளிச்சத்துக்கு
மூக்குத்தி விளக்கினை
ஏத்தலாமா
ஆண் :
என் சந்தனத்த
உன் குங்குமத்த தொட்டு
கலந்திட சொல்லலாமா
பெண் :
என் குங்குமத்த
உன் சந்தனத்த கலந்திட
சொல்லலாமா
ஆண் :
பஞ்சாங்கம் பாப்பேனா
வா மா வா மா இது பால்
காச்சும் நேரம் தான் வா
மா வா மா
ஆண் :
நீ கட்டி வச்ச
வீட்ட கண்டு சொக்கி
நிக்கிறேன் சொல்லு
வீட்ட சுற்றி முத்த
செடி நட்டு வெக்கிறேன்
பெண் :
வந்துவிடு உன்னை
அதில் பூட்டி வெக்கிறேன்
அந்த சாவி கொத்த இடுப்புல
மாட்டி வெக்கிறேன்
Panjangam Paakadhe - English Lyrics
Female :
Panjaangam paarkkaathae
Maamaa maamaa
Paal kaachum naal sollu
Maamaa maamaa
Female :
Panjaangam paarkkaathae
Maamaa maamaa
Vanthu paal kaachum naal sollu
Maamaa maamaa
Female :
En nenjukkulla
Veedu onnu katti vekkiren
Kazhuthu sangiliyil
Oonjal onnu pottu vekkiren
Female :
Vanthuvidu
Unnai athil pootti vekkiren
Andha saavi koththa
Iduppula maatti vekkiren
Female :
Panjaangam paarkkaathae
Maamaa maamaa
Vanthu paal kaachum naal sollu
Maamaa …aaa……
Female :
Vekkangala poottivittu
Aasaigala koottikittu
Raathiri thiruvilaa polaamaa
Male :
Panju mittaai iduppena
Pichu pichu thinnukkittu
Saelai raattinam suthallaamaa…oh…
Female :
Ahh rendu paerum
Sernthikkittu
Vattam pudichu
Kattil thaer iluppomaa
Male :
Ohh thaeru pogum
Veedhiyellaam
Ubasarichu mutham thani
Thelippoamaa…
Female :
En kungumaththa
Unn santhanaththa
Thottu kalanthida sollalaamaa
Male :
En santhanaththa
Unn kungumaththa
Kalanthida sollalaamaa
Female :
Panjaangam paarkkaathae
Maamaa maamaa
Vanthu paal kaachum naal sollu
Maa…aaa….maa ……
Male :
Janalgala moodi vachu
Kattil mattum aadigindra
Kaadhal bhoogambam paarkkalaamaa…oh
Female :
Ahh rekkiyoda mathiyila
Raega malai sinthi vila
Kunguma vaanavil paarkkalaamaa-haa
Male :
Oh-ho-ho
Suriyana maranthuputtu
Unn koondhal iruttila vaazhalaamaa
Female :
Ohh valiyilla velichaththukku
Mookkuthi vilakkinai
Yethalaamaa…..
Male :
En santhanaththa
Unn kungumaththa thottu
Kalanthida sollalaamaa
Female :
En kungumaththa
Unn santhanaththa
Kalanthida sollalaamaa
Male :
Panjaangam paappenaa
Vaa maa vaa maa
Ithu paal kaachum neramthaan
Vaa maa vaa maa,
Male :
Nee katti vachu
Veetta kandu sokki nikkiren
Sollu veettu sutri
Muththa chedi nattu vekkiren
Female :
Vanthuvidu
Unnai athil pootti vekkiren
Andha saavi koththa
Iduppula maatti vekkiren