Dhanam Tharum - தமிழ் பாடல் வரிகள்
தனம் தரும் கல்வி தரும்
ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும்…….ம்ம்….
தெய்வ வடிவும் தரும்
நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும்…….ம்ம்….
குழு :
நல்லன எல்லாம் தரும்
அன்பவர் என்பவருக்கே
கனம் தரும்……ம்ம்….
பூங்குழலாள் அபிராமி
கடைக்கண்களே…..
குழு :
ஆத்தாளே…..
எங்கள் அபிராவள்ளியே
அண்டமெல்லாம் கூத்தாடி
தொழுவார்க்கு ஒரு தீங்கில்லை
Dhanam Tharum - English Lyrics
Chorus :
Thanam tharum kalvi tharum
Oru naalum thalarvu ariyaa
Manam tharum….mm….
Dheiva vadivum tharum
Nenjil vanjam illaa
Inam tharum….mm….
Chorus :
Nallana ellaam tharum
Anbavar enbavarukae
Kanam tharum…..mm….
Poonguzhalaal abhiraami
Kadaikangalae….
Chorus :
Aaththaalae….
Engal abhiraavalliyae
Andamellam kooththaadi
Thozhuvorkku oru theengillai