Tamil Lyrics

Puthukottai Bhuvaneswari song lyrics

Movie — Rajakali Amman

Singer(s) — K. S. Chithra

Lyricist — Kalidasan

Music Director — S. A. Rajkumar

Puthukottai Bhuvaneswari - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
புதுக்கோட்டை புவனேஸ்வரி
புவனேஸ்வரம் ஜகதீஷ்வரி
மண்ணடியின் மல்லீஸ்வரி
நங்கநல்லூர் ராஜேஸ்வரி
பாகேஸ்வரி யோகேஸ்வரி லோகேஸ்வரி

குழு :
மேல் மலையெனும்……
அங்காள பரமேஸ்வரி

பெண் :
உறையூரு வெட்க்காளி
உஜ்சையனி மாகாளி
சிறுவாச்சூர் மதுரகாளி
திருவற்கரை பத்ரகாளி
பத்ரகாளி ருத்ரகாளி நவகாளியே…..

குழு :
எட்டுப்பட்டி ராஜகாளி……
அம்மா தாயே…

பெண் :
நாச்சியம்மா பேச்சியம்மா
நாடியம்மா காரியம்மா
ஆலையம்மா சோலையம்மா
உண்ணாமுலையம்மா
என் மாங்கல்யம் நிலைத்திருக்க
அருள்வாய் நீயே

குழு :
மைசூரு சாமுண்டியே
வருவாய் நீயே

பெண் :
மகமாயி மாரியம்மா திரிசூலி நீலியம்மா
முப்பாத்தம்மா பாளையத்தம்மா
முண்டகக்கன்னி திரௌபதியே
அங்காளம்மா ஆரணி படவேட்டம்மா

குழு :
அர்த்தநாரி தாயே
உன் அருள் காட்டம்மா

பெண் :
ஓம் சக்தி ஓம் சக்தி தாயே…
உலகாளும் ஒரு அன்னை நீயே…

குழு :
ஓம் சக்தி ஓம் சக்தி தாயே…
உலகாளும் ஒரு அன்னை நீயே…

பெண் :
எல்லோர்க்கும் அருள் தரும் உந்தன் வரம்…
உன் பிள்ளைக்கு தர வேண்டும் தாலி வரம்
பிள்ளையின் துன்பம் அன்னையச் சேரும்
உன் விழிப் பார்த்தால் என் துயர் தீரும்
நீ வைத்த குங்குமம் அழிந்திடலாமோ

குழு :
ஓம் சக்தி ஓம் சக்தி தாயே…
உலகாளும் ஒரு அன்னை நீயே…

பெண் :
திருக்கடவூரின் அபிராமி
சிதம்பரத்தில் நீ சிவகாமி
திருப்பத்தூரின் பூமாரி
திருவேற்காட்டில் கருமாரி

குழு :
தாயே

பெண் :
மண்டைக்காட்டு பகவதியே
மயிலாப்பூரின் கற்பகமே
கொல்லூர் வாழும் மூகாம்பிகா
தக்ஷினேஸ்வரம் பவதாரிணி

பெண் :
ஜகதாம்பா வடிவாம்பா
கனகாம்பா லலிதாம்பா
வாலாம்பா ஞானாம்பா
நாகாம்பா ஸ்வர்ணாம்பா
சென்னியம்மா பொன்னியம்மா
கங்கையம்மா செஞ்சியம்மா
கோணியம்மா குலுங்கையம்மா
கன்னியம்மா துளசியம்மா

பெண் :
ஸ்ரீசைலம் ப்ரம்மராம்பா பெரிய நாயகி…
ஸ்ரீரங்கபட்டணத்து ரங்கநாயகி…
தாலி தந்த மங்களாம்பா தையல் நாயகி
மருவத்தூர் அம்மாவே வந்து நில்லடி

பெண் :
ஓம் சக்தி ஓம் சக்தி தாயே…
உலகாளும் ஓரு அன்னை நீயே…

குழு :
லுலுலுலுலுலு………….

பெண் :
நெல்லை நகர் காந்திமதி
எல்லையம்மா இசக்கியம்மா
மீனாட்சி காமாட்சி தேனாக்ஷி திருப்பாக்ஷி
விருப்பாக்ஷி விசாலாட்சி தாயே அம்மா

குழு :
காரைக்குடி நகர் வாழும் உக்குடையம்மா…

பெண் :
பைரவியே வைஷ்ணவியே அருக்காணி அழகம்மா…
செல்லாயி சிலம்பாயி…கண்ணாத்தா சாரதாம்பா…
பன்னாரி அம்மாவே…பால சௌந்தரி…

குழு :
தேனாண்டாளே…….
எங்கள் குல தெய்வமே…

பெண் :
துர்க்கையம்மா குமரியம்மா
வேக்குளியம்மா கௌரியம்மா
கோல விழியம்மா முத்தாளம்மா
கஸ்தூரி வராஹியம்மா…
நீலாயதாக்ஷி முத்துமாலையம்மா

குழு :
பராசக்தி கொல்லிமலை பாவையம்மா…

பெண் :
அபயாம்பிகை நீலாம்பிகை
அலமேலம்மா வழிகோலம்மா…
நாராயணி தாக்ஷாயினி…
கன்னிகா பரமேஸ்வரி…
கனக துர்க்கையே பவானி ஆவுடையம்மா…
என் பூவும் பொட்டும் நிலைத்திருக்க
கண் பாரம்மா…
அம்மா…..அம்மா…….அம்மா…….ஆ…அம்மா…ஆ…ஆ…..

குழு :
ஊஊஊ……ஊஊஊ…….
ஊஊஊ…….ஊஊஊ…….

Puthukottai Bhuvaneswari - English Lyrics

Female :

Pudhukottai bhuvanaeshwari

Bhuvanaeshwaram jagatheeshwari

Mannadiyin malleeshwari

Nanga nalloor rajeshwari

Paagaeshwari yogeshwari logaeshwari

Chorus :

Mael malaiyenum

Angaala paramaeshwari

Female :

Woraiyur-u vetkkaali

Ujjain maakkali

Siruvachur madhurakaali

Thiruvakarai pathrakaali

Pathrakaali ruthrakaali navakaaliyae

Chorus :

Ettupatti rajakaali

Ammaa thaayae….

Female :

Naachchiyamma pechiyammaa

Naadiyamma kaariyammaa

Aalaiyamma solaiyamma

Unnaamulaiyammaa

En maangalyam nizhaithirukka

Arulvaai neeyae

Chorus :

Mysore saamundiyae

Varuvaai neeyae

Female :

Magamaayi maariyamma

Thirisooli neeliyammaa

Muppaaththamma paalaiyaththamma

Mundagakanni thiraopathiyae

Angaalammaa aarani padavettamma

Chorus :

Arththanaari thaayae

Un arul kaattamma….

Female :

Oom sakthi oom sakthi thaayae

Ulagaalum oru annai neeyae….

Chorus :

Oom sakthi oom sakthi thaayae

Ulagaalum oru annai neeyae….

Female :

Ellorukkum arul tharum unthan varam

Un pillaikku thara vendum thaali varam

Pillaiyin thunbam annaiyai saerum

Un vizhi paarththaal en thuyar theerum

Nee vaiththa kungumam azhinthidalaamo

Chorus :

Oom sakthi oom sakthi thaayae

Ulagaalum oru annai neeyae….

Female :

Thirukadaiyorin abiraami

Chidhambaraththil nee sivagaami

Thirupatturin poomaari

Thiruverkattil karumaari

Chorus

: Thaayae

Female :

Mandaikkaattu bagavathiyae

Mylaaporin karpagamae

Kollur vaazhum moogaambigaa

Dhatchinaesharam bhavadhaarini

Female :

Jagathaambaa vadivaambaa

Kangaampaa lalithaambaa

Vaalaambaa swaranaambaa

Senniyammaa ponniyammaa

Gangaiyamma Sanjiyamma

Koniyammaa kulungaiyammaa

Kanniyammaa thulasiyamma

Female :

Srisailam brammaraambaa periyanaayagi

Sriranga pattanaththu ranganayagi

Thaali thantha mangalaambaa thaiyal naayagi

Maruvaththoor ammaavae vanthu nillaadi

Female :

Oom sakthi oom sakthi thaayae

Ulagaalum oru annai neeyae….

Chorus :

Lulululuululu….

Female :

Nellai nagar gaanthimathi

Ellaiyamma isakkiyammaa

Meenatchi kaamatchi thaenaakshi thirupaatchi

Viruppaatchi visaalaatchithaayae ammaa

Chorus :

Karaikkudi nagar vaazhum ukkudaiyamma…

Female :

Bairaviyae vaishunaviyae arukkaani azhagammaa

Sellaayi silambaayi…..kannaaththaa saarathaambaa

Pannaari ammaavae….paala sowththiri….

Chorus :

Thaenaandaalae….

Engal kula dheivam

Female :

Dhurkkaiyammaa kumariyamma

Vaekkuliyammaa gowriyammaa

Kola vizhiyammaa muththaalammaa

Kasthoori varaahiyammaa

Neelaayathaashi muththu maalaiyammaa

Chorus :

Paraasakthi kollimazhai paavaiyammaa

Female :

Abaayaambigai neelaambigai

Alamaelammaa vazhikolammaa

Naaraaayani dhaatsayani

Kannigaa paramaeshari

Kanaga dhurgaiyae bhavani aavudaiyammaa

En poovum pottum nizhaiththirukka

Kann paarammaa…

Ammaa….ammaa….ammaa….aa….ammaa…aa….aa….

Chorus :

Ooooooooo…..ooooooooo…..

Ooooooooo…..ooooooooo….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Puthukottai Bhuvaneswari

Which movie does the song Puthukottai Bhuvaneswari belong to?

The song Puthukottai Bhuvaneswari is from the movie Rajakali Amman.

Who is the music director of Puthukottai Bhuvaneswari?

The music for Puthukottai Bhuvaneswari is composed by S. A. Rajkumar.

Who wrote the lyrics for Puthukottai Bhuvaneswari?

The lyrics for Puthukottai Bhuvaneswari are penned by Kalidasan.

Who sang the Puthukottai Bhuvaneswari song?

Puthukottai Bhuvaneswari is sung by K. S. Chithra.

Related Songs