Tamil Lyrics

Dharma Devan Koyilil song lyrics

Movie — Dharma Devan

Singer(s) — K. S. Chithra

Lyricist — Vaali

Music Director — Sankar Ganesh

Dharma Devan Koyilil - தமிழ் பாடல் வரிகள்

குழு :
……………………….

பெண் :
தர்ம தேவன் கோயிலில்
கையேந்தி கேட்கிறேன்
உன்னை மீண்டும் வந்த கர்ணனாய்
எந்நேரம் பார்க்கிறேன்
இல்லையென்று எந்நாளுமே சொல்லாதவன்
செல்வமெல்லாம் தன் சொந்தமாய் கொள்ளாதவன்
வள்ளல் என்று நாளும் பேர் எடுத்த…

பெண் :
தர்ம தேவன் கோயிலில்
கையேந்தி கேட்கிறேன்
உன்னை மீண்டும் வந்த கர்ணனாய்
எந்நேரம் பார்க்கிறேன்

பெண் :
தர்மத்தை நான் கேட்க கையில்
தாரை வார்த்திடு
ஜென்மங்கள் இல்லாமல் சொர்க்கம்
சென்று ஓய்வெடு
இங்கு நீயும் வந்த வேலைதான்
பூர்த்தி ஆனது
இன்னும் நீண்ட காலம் வாழுமே
உன் கீர்த்தியானது

பெண் :
இன்று ஊர் விட்டு நீ செல்ல
தேர் கொண்டு வந்தேனே
தென்னாட்டு மன்னவனே
இன்று ஊர் விட்டு நீ செல்ல
தேர் கொண்டு வந்தேனே
தென்னாட்டு மன்னவனே
ஏழை பிள்ளை யார்க்கும் சோறளித்த…

பெண் :
தர்ம தேவன் கோயிலில்
கையேந்தி கேட்கிறேன்
உன்னை மீண்டும் வந்த கர்ணனாய்
எந்நேரம் பார்க்கிறேன்
இல்லையென்று எந்நாளுமே சொல்லாதவன்
செல்வமெல்லாம் தன் சொந்தமாய் கொள்ளாதவன்
வள்ளல் என்று நாளும் பேர் எடுத்த…

பெண் :
தர்ம தேவன் கோயிலில்
கையேந்தி கேட்கிறேன்
உன்னை மீண்டும் வந்த கர்ணனாய்
எந்நேரம் பார்க்கிறேன்

பெண் :
தாய்க்கு கோயில் கட்டி
தோட்டத்திலே வச்சவனே
தாயில்லா புள்ளைக்கெல்லாம்
தாயாகி வந்தவனே
ஏழை வாய்க்கு அரிசியிட்டு
வறுமையைத்தான் தீர்த்தவனே
உன் வாய்க்கரிசி நாங்கள் இட
வானகம்தான் போனவனே
அள்ளி அள்ளி தந்த கைதான்
அசையாம கெடக்குதய்யோ
ஆடி ஆடி வந்த ரதம்
ஆடாம இருக்குதய்யோ

பெண் :
சிலுக்கு சட்டையெல்லாம்
சீராக இருக்கையிலே
வச்சக் குல்லா வச்சப்படி
வண்ணமாய் இருக்கையிலே
ரோசாப்பூ மேனி மட்டும்
யாத்திரையில் வாடிடிச்சு
ராஜ்ஜியத்த ஆண்டவனின்
மூச்சடங்கி போயிடுச்சே

பெண் :
போதும் ஒழைச்சதென
பொன்னுலகம் போனீகளா
சாமி அழச்சதின்னு
சொர்க்கத்துக்கு போனீகளா
ஏன்யா என் துரையே இது உனக்கெ நல்லாருக்கா
ஏழை சனங்களுக்கு இனிமேலே யாரிருக்கா

பெண் :
தர்ம தேவன் கோயிலில்
கையேந்தி கேட்கிறேன்
உன்னை மீண்டும் வந்த கர்ணனாய்
எந்நேரம் பார்க்கிறேன்
இல்லையென்று எந்நாளுமே சொல்லாதவன்
செல்வமெல்லாம் தன் சொந்தமாய் கொள்ளாதவன்
வள்ளல் என்று நாளும் பேர் எடுத்த…

பெண் :
தர்ம தேவன் கோயிலில்
கையேந்தி கேட்கிறேன்
உன்னை மீண்டும் வந்த கர்ணனாய்
எந்நேரம் பார்க்கிறேன்

Dharma Devan Koyilil - English Lyrics

Chorus :

………………….

Female :

Dharma devan koyilil

Kaiyendhi ketkkiren

Unnai meendum vandha karnanaai

Enneram paarkkiren

Illaiyendru ennalumae solladhavan

Selvamellam than sondhamaai kolladhavan

Vallal endru naalum per edutha

Female :

Dharma devan koyilil

Kaiyendhi ketkkiren

Unnai meendum vandha karnanaai

Enneram paarkkiren

Female :

Dharmathai naan ketka

Kaiyil thaarai vaarthida

Jenmangal illamal sorgam sendru ooivedu

Ingu neeyum vandha velai thaan

Poorthi aanadhu

Innum neenda kaalam vaazhumae

Un keerthiyaanadhu

Female :

Indru oor vittu nee sella

Thaer kondu vandhenae

Thennaattu mannavanae

Indru oor vittu nee sella

Thaer kondu vandhenae

Thennaattu mannavanae

Ezhai pillai yaarkum soru alitha

Female :

Dharma devan koyilil

Kaiyendhi ketkkiren

Unnai meendum vandha karnanaai

Enneram paarkkiren

Illaiyendru ennalumae solladhavan

Selvamellam than sondhamaai kolladhavan

Vallal endru naalum per edutha

Female :

Dharma devan koyilil

Kaiyendhi ketkkiren

Unnai meendum vandha karnanaai

Enneram paarkkiren

Female :

Thaaikku koyil katti

Thottathilae vachavenae

Thaai illaa pullaikkellaam

Thaayagi vandhavanae

Ezhai vaaikku arisiyittu

Varumaiyai theerthavanae

Un vaaikarisi naangal ida

Vaanagam thaan ponavanae

Alli alli thantha kai thaan

Asaiyaama kedakuthaiyaa

Aadi aadi vandha ratham

Aadaama irukkudhaiyaa

Female :

Silukku sattaiyellaam

Seeraaga irukkaiyilae

Vacha kullaa vachappadi

Vannamaai irukkaiyilae

Rosaapoo maeni mattum

Yaaththiraiyil vaadiduchu

Raajiyatha aandavanin

Moochandangi pooyiduchae

Female :

Podhum ozhaichadhunnu

Ponnulagam poneengala

Saami azhachadhinnu

Sorgathukku poneegala

Yen yaa en dhuraiyae idhu

Unnakae nalla irukkaa

Ezhai sanangalukku inimael yaar irukkaa

Female :

Dharma devan koyilil

Kaiyendhi ketkkiren

Unnai meendum vandha karnanaai

Enneram paarkkiren

Illaiyendru ennalumae solladhavan

Selvamellam than sondhamaai kolladhavan

Vallal endru naalum per edutha

Female :

Dharma devan koyilil

Kaiyendhi ketkkiren

Unnai meendum vandha karnanaai

Enneram paarkkiren

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Dharma Devan Koyilil

Which movie does the song Dharma Devan Koyilil belong to?

The song Dharma Devan Koyilil is from the movie Dharma Devan.

Who is the music director of Dharma Devan Koyilil?

The music for Dharma Devan Koyilil is composed by Sankar Ganesh.

Who wrote the lyrics for Dharma Devan Koyilil?

The lyrics for Dharma Devan Koyilil are penned by Vaali.

Who sang the Dharma Devan Koyilil song?

Dharma Devan Koyilil is sung by K. S. Chithra.

Related Songs