Tamil Lyrics

Kandu Konden Naane song lyrics

Movie — Dharma Devan

Singer(s) — Malaysia Vasudevan

Lyricist — Vaali

Music Director — Sankar Ganesh

Kandu Konden Naane - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
கண்டு கொண்டேன் நானே …ஏ …
கண்டு கொண்டேன் நானே
ஒரு கண்ணியவானை நல்ல புண்ணியவானை
கண்ணியவானை நல்ல புண்ணியவானை
மக்களின் கூட்டத்தில் ராமாவரம் தோட்டத்தில்
கண்டு கொண்டேன் நானே….

ஆண் :
சத்திய தாயின் புத்திரனாம்
ஆஆஆஆ….
சத்திய தாயின் புத்திரனாம்
ஜானகி மணந்த உத்தமனாம்
சத்திய தாயின் புத்திரனாம்
ஜானகி மணந்த உத்தமனாம்
ஊருக்கு ஊரு மன்றங்கள் நூறு
தன் பெயராலே கொண்டவனாம்
என்றும் தாய்க்குலம் போற்ற நின்றவனாம்

ஆண் :
அவரது படங்களை பார்த்தேன்
அடடா தினமும் ஹவுஸ்புல்
இருக்கிற ஸ்டார்கள் பல பேர்
ஆனால் அவர்தான் பவர்புல்

ஆண் :
திக்கற்ற வக்கற்ற ஏழைக்கும் பாழைக்கும்
பக்கத்தில் வந்து துக்கங்கள் தீர்ப்பவரை

ஆண் :
கண்டு கொண்டேன் நானே ஒரு
கண்ணியவானை நல்ல புண்ணியவானை
மக்களின் கூட்டத்தில் ராமாவரம் தோட்டத்தில்
கண்டு கொண்டேன் நானே….

ஆண் :
நாரதரே…அந்த நாயகன் யாரு

ஆண் :
யமனே அவர்தான் எம்ஜிஆரு

ஆண் :
வேறென்ன பெருமை அதை நீ கூறு

ஆண் :
ஜெயித்தார் உன்னை ஒருமுறை பாரு

ஆண் :
ஹஹஹா..

ஆண் :
நாராயணா…

ஆண் :
என்னை ஜெயித்தாரா
என்ன கதைக்கிறீர் நாரதரே

ஆண் :
தோட்டத்தில் ஓர் நாள் இருக்கையிலே
துப்பாக்கி கழுத்தை துளைக்கையிலே
தோட்டத்தில் ஓர் நாள் இருக்கையிலே
துப்பாக்கி கழுத்தை துளைக்கையிலே
வெட்டிய பாளை வளர்வது போலே
சட்டென எழுந்து நின்றானே
போது தேர்தலில் மோதி வென்றானே

ஆண் :
பட்டியில் தொட்டியில் வாழும்
பாமர மக்களின் வர்க்கம்
இப்பவும் எப்பவும் அங்கே
பொன்மனசெம்மல் பக்கம்

ஆண் :
மாரிக்கும் பாரிக்கும் மேலான தர்மத்தை
அன்றாடம் செய்கின்ற தெய்வீக மானிடனை

ஆண் :
கண்டு கொண்டேன் நானே ஒரு
கண்ணியவானை நல்ல புண்ணியவானை
மக்களின் கூட்டத்தில் ராமாவரம் தோட்டத்தில்
கண்டு கொண்டேன் நானே….

Kandu Konden Naane - English Lyrics

Male :

Kandu konden naanae …ae…..

Kandu konden naanae

Oru kanniyavaanai nalla punniyavaanai

Kanniyavaanai nalla punniyavaanai

Makkalin koottathil raamavaram thottathil

Kandu konden naanae

Male :

Sathiya thaayin puthiranaam

Aaa aa aa aa aa aa aa

Sathiya thaayin puthiranaam

Janaki manandha uthamanaam

Sathiya thaayin puthiranaam

Janaki manandha uthamanaam

Ooruku ooru mandrangal nooru

Than peyaralae kondavanaam

Endrum thaai kulam pottra nindravanaam

Male :

Avaradhu padangalai paarthen

Adadaa thinamum houseful

Irukkira stargal pala per

Aanaal avar thaan powerful

Male :

Thikkattra vakkattra ezhaikkum paazhaikkum

Pakkathil vandhu thukkathai theerpavarai

Male :

Kandu konden naanae

Oru kanniyavaanai nalla punniyavaanai

Makkalin koottathil raamavaram thottathil

Kandu konden naanae

Male :

Naaratharae andha naayagan yaaru

Male :

Yamanae avar thaan mgraaru

Male :

Ver enna perumai adhai nee kooru

Male :

Jeyithaar unnai oru marai paaru

Male :

Haa haa haa haa haa

Male :

Naarayanaa

Male :

Ennai jeyithaara

Enna kadhaikireer naaradharae

Male :

Thottathil or naal irukkaiyilae

Thuppaakki kazhuthai thulaikaiyilae..ae…

Thottathil or naal irukkaiyilae

Thuppaakki kazhuthai thulaikaiyilae

Vettiya paalai valarvadhu polae

Sattena ezhundhu nindraanae

Podhu therdhalil modhi vendraanae

Male :

Pattiyil thottiyil vaazhum

Paamara makkalin vargam

Ippavum eppavum angae

Ponmana semmal pakkam

Male :

Maarikkum paarikkum melaana dharmathai

Andraadum seigindra theiveega maanidanai

Male :

Kandu konden naanae

Oru kanniyavaanai nalla punniyavaanai

Makkalin koottathil raamavaram thottathil

Kandu konden naanae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kandu Konden Naane

Which movie does the song Kandu Konden Naane belong to?

The song Kandu Konden Naane is from the movie Dharma Devan.

Who is the music director of Kandu Konden Naane?

The music for Kandu Konden Naane is composed by Sankar Ganesh.

Who wrote the lyrics for Kandu Konden Naane?

The lyrics for Kandu Konden Naane are penned by Vaali.

Who sang the Kandu Konden Naane song?

Kandu Konden Naane is sung by Malaysia Vasudevan.

Related Songs