Tamil Lyrics

Dho Dho song lyrics

Movie — Ullam Ketkumae

Singer(s) — Franko

Lyricist — Vairamuthu

Music Director — Harris Jayaraj

Dho Dho - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
தோ தோ தோ தோ
தோ தோ தோ
தோடா தோடா
கியூட் ஆன பெண் என்றால்
நீ கியூவில் நில்றா

ஆண் :
டே டே டே டே டே டே
நீ வாடா வாடா
அட்லாண்டிக் ஆசைக்குத்தான்
காம்பௌண்ட் கேட்-ஆ

ஆண் :
ரெட் ஆப்பிள் போல
சில பெண்கள்
மிக கனிவாய் பேசிவிடும்
பைன் ஆப்பிள் போல பல பெண்கள்
பொடி முள்ளாய் குத்திவிடும்

ஆண் :
அட தினுசா தினுசா
பார்த்தால் கூட
கண்கள் கேட்குமே மோர் மோர்
அட கருப்பா சிவப்பா எது வந்தாலும்
உள்ளம் கேட்குமே மோர் மோர்

ஆண் :
தோ தோ தோ தோ
தோ தோ தோ
தோடா தோடா
கியூட் ஆன பெண் என்றால்
நீ கியூவில் நில்றா

ஆண் :
டே டே டே டே டே டே
நீ வாடா வாடா
அட்லாண்டிக் ஆசைக்குத்தான்
காம்பௌண்ட் கேட்-ஆ

குழு :
…………………………………….

ஆண் :
அப்பர் பெர்த்திலே
அவள் தூங்கினால்
உள்ளம் கேட்குமே மோர் மோர்
அபார்ட்மெண்டிலே
ஆண்ட்டி பேசினால்
உள்ளம் கேட்குமே மோர் மோர்

ஆண் :
மில்லிமீட்டர்கள் உயரம்
மிடி உயரும் நேரம் தான் பார்த்து
சென்டிமீட்டர்கள் உயர
நம் உள்ளம் கேட்குமே மோர் மோர்

ஆண் :
ரஷ்பெர்ரி ஸா கோ
லவ் ஸ்டடி கோ கோ

ஆண் :
கண்ணாலே கண்களில்
குளோரோபார்ம் தந்தாளே
ஏபிசி வைட்டமின்
புன்னகை பூத்தாலே
ஏ..ஏ….ஏ

ஆண் :
தோ தோ தோ
தோ தோ தோ தோ
தோடா தோடா
கியூட் ஆன பெண் என்றால்
நீ கியூ வில் நில்றா

ஆண் :
ஐஸ் கிரீம்இல் செய்த
சிலை என்றால்
டி ஸ்பூன்-ஆய் மாறிக்கோ
கேட் வாக்-இல் செய்த நடை என்றால்
ப்ளாக் கேட்ஸாய் சுத்திக்கோ

ஆண் :
ஓவே ஓ.. ஓ…ஓ… (2)
பல கிலோ கணக்கிலே
சிரித்து பேசிடும்
பெண்களை நீ நம்பு
சில கிலோ கணக்கிலே
சிரித்து பேசிடும்
பெண்ணால் வரும் வம்பு

ஆண் :
ஒரு பாதாம் தேகம்
தொட்டு போனால்
உற்சாகம் தான் மோர் மோர்
ஒரு சப்ப பிகர் லவ் யு சொன்னால்
செத்து தொலையலாம் மோர் மோர்
ஹே ஹே மோர் மோர்
ஹே ஹே மோர் மோர்..

ஆண் :
நண்பன் காதலி
ஹலோ சொல்கையில்
உள்ளம் கேட்குமே மோர் மோர்
தங்கை தோழிகள்
ஷேக் ஹாண்ட் தருகையில்
உள்ளம் கேட்குமே மோர் மோர்

ஆண் :
குளோனிங் நிலவுகள் கூட்டம்
அது ஈர நெஞ்சில் தீ மூட்டும்
கிரிஸ்டல் பதுமைகள் ஆட்டம்
அது என்றும் இளமையின் கூட்டம்

ஆண் :
எக்ஸ்கியூஸ் மி
ஐ டோன்ட் கேர் இட் ஐ னீட் இட்
ப்ளீஸ் கிஸ் மி… ஐ வாண்ட் இட்

ஆண் :
சினிமாஸ்கோப் போலவே
சில பெண்களின் தோற்றம் பார்
பயோஸ்கோப் போலவே
சில பெண்களை நோட்டம் பார்……..
கலகல கலகல……

ஆண் :
தோ தோ தோ தோ
தோ தோ தோ
தோடா தோடா
கியூட் ஆன பெண் என்றால்
நீ கியூ வில் நில்றா

ஆண் :
ஓ சேர சேர சேரா சேரா சேரா
ஓ சேர சேர சேரா சேரா சேரா
ஓ சேர சேர சேரா சேரா சேரா
ஓ சேர சேர சேரா சேரா சேரா
ஓ சேர சேர சேரா சேரா சேரா
ஓ சேர சேர சேரா சேரா சேரா

Dho Dho - English Lyrics

Male :

Dho dho dho dho dho dho dho

Dhoda dhoda

Cute-aana pennendraal nee

Queue-vil nilda

Male :

Dey dey dey dey dey dey

Nee vaada vaada

Atlantic aasaikuthaan

Compound gate-aa

Male :

Red apple pola sila pengal

Miga kanivaai pesividum

Pine apple pola pala pengal

Podi mullaai kuthividum

Male :

Ada dhinusa dhinusa paarthaal kooda

Kangal ketkumae more more

Ada karuppo sivappo edhu vandhaalum

Ullam ketkumae more more

Male :

Dho dho dho dho dho dho dho

Dhoda dhoda

Cute-aana pennendraal nee

Queue-vil nilda

Male :

Dey dey dey dey dey dey

Nee vaada vaada

Atlantic aasaikuthaan

Compound gate-aa

Chorus :

…………………………………

Male :

Upper birth-lae aval thoonginaal

Ullam ketkumae more more

Apartment-lae aunty pesinaal

Ullam ketkumae more more

Male :

Millimeter-gal uyaram

Midi uyarum neram dhaan paarthu

Centimetergal uyara

Nam ullam ketkumae more more

Male :

Rashberry sa go

Love study go go

Male :

Kannaalae kangalil

Choloroform thandhaalae

ABC vitamin punnagai poothaalae

Ae…..ae…….ae……

Male :

Dho dho dho dho dho dho dho

Dhoda dhoda

Cute-aana pennendraal nee

Queue-vil nilda

Male :

Dey dey dey dey dey dey

Nee vaada vaada

Atlantic aasaikuthaan

Compound gate-aa

Male :

Ice cream-il seidha silai endraal

Tea spoon-aai maarikkoo

Cat walk-il seidha nadai endraal

Black cataaai suthikoo

Male :

Ovae ooo ooo ooooo …(2)

Pala kilo kanakilae sirithu pesidum

Pengalai nee nambu

Sila kilo kanakilae sirithu pesidum

Penaal varum vambhu

Male :

Oru badham dhegam thottu ponaal

Urchaagam thaan more more

Oru sappa figure love u sonaal

Sethu tholayalaam more more

Hey hey more more

Hey hey more more…

Male :

Nanban kaadhali hello solgayil

Ullam ketkumae more more

Thangai thozhigal shake hand tharugayil

Ullam ketkumae more more

Male :

Cloning nilavugal koottam

Adhu eera nenjil thee moottum

Crystal padhumaigal aattam

Adhu endrum ilamyin koottam

Male :

Excuse me – I don’t care

I need it

Please kiss me… I want it

Male :

Cinemascope polavae

Sila pengalin thotram paar

Bioscope polavae sila pengalai

Nottam paar……..

Galagala galagala……

Male :

Dho dho dho dho dho dho dho

Dhoda dhoda…dhoda

Cute-aana pennendraal nee

Queue-vil nilda

Male :

Oh sera seraa sera sera sera

Oh sera seraa sera sera sera

Oh sera seraa sera sera sera

Oh sera seraa sera sera sera

Oh sera oh sera ..oh sera

Oh sera oh sera .. sera sera

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Dho Dho

Which movie does the song Dho Dho belong to?

The song Dho Dho is from the movie Ullam Ketkumae.

Who is the music director of Dho Dho?

The music for Dho Dho is composed by Harris Jayaraj.

Who wrote the lyrics for Dho Dho?

The lyrics for Dho Dho are penned by Vairamuthu.

Who sang the Dho Dho song?

Dho Dho is sung by Franko.

Related Songs

Movie — Ullam Ketkumae

Music Director — Harris Jayaraj

Movie — Ullam Ketkumae

Music Director — Harris Jayaraj

Movie — Nanban

Music Director — Harris Jayaraj

Movie — Ayan

Music Director — Harris Jayaraj

Movie — Lesa Lesa

Music Director — Harris Jayaraj