Dhora Mani Paththara - தமிழ் பாடல் வரிகள்
ஹேய் தொரை…….
தொரை மணி பத்தரை கதை நல்லா கட்டுறே
ஊரு வாயப் பொத்துறே
இங்க உள்ளதெல்லாம் சுருட்டுறே
அப்பப்பா இதெல்லாம் தப்பப்பா….
ஆண் :
தொரை மணி பத்தரை
குழு :
தொரை மணி பத்தரை
ஆண் :
கதை நல்லா கட்டுறே
குழு :
கதை நல்லா கட்டுறே
ஆண் :
ஊரு வாயப் பொத்துறே
குழு :
ஊரு வாயப் பொத்துறே
ஆண் :
இங்க உள்ளதெல்லாம் சுருட்டுறே
குழு :
இங்க உள்ளதெல்லாம் சுருட்டுறே
ஆண் :
அப்பப்பா இதெல்லாம் தப்பப்பா….
ஆண் :
காசு பணம் சேர்க்க மச்சி
செஞ்ச பாவம் கொஞ்சமா
காசியில கங்கையில கழுவுனாலும் போகுமா
சின்ன சின்ன திருடங்கதான்
ஜெயிலுக்குள்ளே போகிறான்
பெரிய பெரிய திருடனெல்லாம்
பெரிய மனுஷன் ஆகுறான்
ஆண் :
திருடங்க யாருடா ஊருக்குள்ள கேளுடா
திருந்திக்க பாருடா தின்னுறது சோறுடா
மானம் கெட்ட நைனாவுக்கு மனுஷனுன்னு பேருடா
ஆண் :
தொரை மணி பத்தரை
குழு :
தொரை மணி பத்தரை
ஆண் :
கதை நல்லா கட்டுறே
குழு :
கதை நல்லா கட்டுறே
ஆண் :
ஊரு வாயப் பொத்துறே
குழு :
ஊரு வாயப் பொத்துறே
ஆண் :
இங்க உள்ளதெல்லாம் சுருட்டுறே
அப்பப்பா இதெல்லாம் தப்பப்பா…ஆமாம்…
ஆண் :
அப்பனோட சொத்து உன்ன
ஆட்டம் போட வைக்குது
ஆட்சி தந்த ஒடம்பு இங்கே
பளபளப்பா நிக்குது
காசுக்காக உன்ன சுத்தி காக்கைகளே கூடுது
கைத்தடிங்க ரோஷம் கெட்டு கோஷங்கள போடுது
ஆண் :
உனக்குன்னு என்னடா
பெருமையும் வாழுது சீ
ஏழைங்க வேர்வைதான் பூமிய ஆளுது
மூச்சக் கொஞ்சம் இழுத்து விட்டா
புயலடிக்க போகுது
ஆண் :
தொரை மணி பத்தரை
குழு :
தொரை மணி பத்தரை
ஆண் :
கதை நல்லா கட்டுறே
குழு :
கதை நல்லா கட்டுறே
ஆண் :
ஊரு வாயப் பொத்துறே
குழு :
ஊரு வாயப் பொத்துறே
ஆண் :
இங்க உள்ளதெல்லாம் சுருட்டுறே
அப்பப்பா இதெல்லாம் தப்பப்பா…….டோய்
ஆண் :
தொரை மணி பத்தர
குழு :
தொரை மணி பத்தர
ஆண் :
கதை நல்லா கட்டுறே
குழு :
கதை நல்லா கட்டுறே
ஆண் :
ஊரு வாயப் பொத்துறே
குழு :
ஊரு வாயப் பொத்துறே
ஆண் :
இங்க உள்ளதெல்லாம் சுருட்டுறே
அப்பப்பா இதெல்லாம் தப்பப்பா… அப்பப்பா
Dhora Mani Paththara - English Lyrics
Male :
Haei dhorai
Dhorai mani paththarai
Kadhai nallaa katturae
Ooru vaaya poththurae
Inga ullathellaam surutturae
Appappaa idhellaam thappappaa
Male :
Dhorai mani paththarai
Chorus :
Dhorai mani paththarai
Male :
Kadhai nallaa katturae
Chorus :
Kadhai nallaa katturae
Male :
Ooru vaaya poththurae
Chorus :
Ooru vaaya poththurae
Male :
Inga ullathellaam surutturae
Chorus :
Inga ullathellaam surutturae
Male :
Appappaa idhellaam thappappaa
Male :
Kaasu panam serkka machi
Senja paavam konjamaa
Kaasiyil gangaiyil kazhuvunaalum pogumaa
Chinna chinna thirudangathaan
Jeyilukulae pogiraan
Periya periya thirudanellaam
Periya manusan aaguraan
Male :
Thirudanga yaarudaa oorukulla keludaa
Thirunthikka paarudaa thinnurathu sorudaa
Maanam ketta nainaavukku manushannu perudaa
Male :
Dhorai mani paththarai
Chorus :
Dhorai mani paththarai
Male :
Kadhai nallaa katturae
Chorus :
Kadhai nallaa katturae
Male :
Ooru vaaya poththurae
Chorus :
Ooru vaaya poththurae
Male :
Inga ullathellaam surutturae
Chorus :
Inga ullathellaam surutturae
Male :
Appappaa idhellaam thappappaa…..aamaam…
Male :
Appanoda soththu unna
Aattam poda vaikkuthu
Aatchi thantha odambu ingae
Palapalappaa nikkuthu
Kaasukkaaga unna suththu kaakaikalae kooduthu
Kaithadinga rosham kettu koshangalae poduthu
Male :
Unakunnu ennadaa
Perumaiyum vaazhuthu
Chee yaezhainga vervaithaan bhoomiya aaluthu
Moochcha konjam izhuththu vittaa
Puyaladikka poguthu
Male :
Dhorai mani paththarai
Chorus :
Dhorai mani paththarai
Male :
Kadhai nallaa katturae
Chorus :
Kadhai nallaa katturae
Male :
Ooru vaaya poththurae
Chorus :
Ooru vaaya poththurae
Male :
Inga ullathellaam surutturae
Chorus :
Inga ullathellaam surutturae
Male :
Appappaa idhellaam thappappaa…doi…
Male :
Dhorai mani paththarai
Chorus :
Dhorai mani paththarai
Male :
Kadhai nallaa katturae
Chorus :
Kadhai nallaa katturae
Male :
Ooru vaaya poththurae
Chorus :
Ooru vaaya poththurae
Male :
Inga ullathellaam surutturae
Chorus :
Inga ullathellaam surutturae
Male :
Appappaa idhellaam thappappaa…..aamaam…