Kaalam Poranthiruchu (Female) - தமிழ் பாடல் வரிகள்
காலம் பொறந்திருச்சு எங்க தொரையே
காத்தும் அடிச்சிருச்சு எங்க தொரையே
நேரம் விடிந்து விடும் எங்க தொரையே
நம்ம சோகம் முடிந்து விடும் எங்க தொரையே
பெண் :
நடக்குது வழக்கு எங்க தொரையே
வெளுக்குது கிழக்கு எங்க தொரையே
நடக்குது வழக்கு எங்க தொரையே
வெளுக்குது கிழக்கு எங்க தொரையே
Kaalam Poranthiruchu (Female) - English Lyrics
Female :
Kaalam poranthiruchchu enga thoraiyae
Kaaththum adichchiruchchu enga thoraiyae
Neram vidinthu vidum enga thoraiyae
Namma sogam mudinthu vidum enga thoraiyae
Female :
Nadakkuthu vazhakku enga thoraiyae
Velukkuthu kizhakku enga thoraiyae
Nadakkuthu vazhakku enga thoraiyae
Velukkuthu kizhakku enga thoraiyae