Eerainthu Madhame - தமிழ் பாடல் வரிகள்
ஈரைந்து மாதமே
இடைநோக உடல் நோக
ஈன்றெடுத்த என் அம்மா
ஏழேழு ஜென்மமே
எடுத்து நான் வந்துமே
என்னையே துண்டித்து
காணிக்கை வைத்தாலுமே
என் பாபம் தீருமா
அம்மா…..அம்மா….
ஆண் :
முத்தம் கொடுத்த வாய் பற்றி எரியுதே
நித்தம் அணைத்த கரம் நீராக வேகுதே
உலகில் என்னை தத்தம் கொடுத்து உடல்
தணலால் தகிக்குதே
சித்தம் துடித்திடுதே செந்தீயும் சூழ்ந்திடுதே
அம்மா…..அம்மா……அம்மா…..
Eerainthu Madhame - English Lyrics
Male :
Eeraindhu maadhamae
Idainogha udal nogha
Eendredutha en amma
Yezhezhu jenmamae
Eduthu naan vandhadhumae
Ennaiyae thundithu
Kaanikkai vaithaalumae
En paabam theerumaa
Ammaa…ammaa
Male :
Mutham kodutha vaai pattri eriyudhae
Nitham anaitha karam neeraaga veghudhae
Ulagil ennai thatham koduthu udal
Thanalaal thaghikudhae
Sitham thudithiduthae sentheeyum soozhndhidudhae
Ammaa…ammaa…ammaa…