Mohana Punnagai - தமிழ் பாடல் வரிகள்
மோகனப் புன்னகை
செய்திடும் நிலவே
மேகத்திலே நீ மறையாதே
பாகுடன் தேனுமே கலந்திடும் நேரம்
சாகசமே நீ புரியாதே..
பெண் :
மோகனப் புன்னகை
செய்திடும் நிலவே
மேகத்திலே நீ மறையாதே
பாகுடன் தேனுமே கலந்திடும் நேரம்
சாகசமே நீ புரியாதே..
ஆண் :
தியாகமும் யோகமும் சேர்ந்ததனாலே
தென்றலே நீயும் பிரியாதே
தேன் மலர் தூவும் நேரமிதே
என் செல்வமே நீயும் மறையாதே
பெண் :
தேன் இதழ் மேலே
சிந்திடும் மதுவை
தேடியே வாராய் இந்நாளே..யே ….
தேன் இதழ் மேலே
சிந்திடும் மதுவை
தேடியே வாராய் இந்நாளே..
ஆண் :
மான் விழியாலே
வீசிடும் கணையே
மாரனும் மறைந்தான் உன்னாலே….
பெண் :
ஹோ ஓ ஓ ஓ ஓ ஹா ..ஹோ ஓ
ஆண் :
மான் விழியாலே
வீசிடும் கணையே
மாரனும் மறைந்தான் உன்னாலே….
பெண் :
ஹா …ஆஆ..ஆஅ..ஆஅ..ஆ
பெண் :
காவினிலே யாருமே
தேடியே வருவார்
கண்ணா நீயும் பாடாதே
ஆண் :
காதலின் வேளையில்
சோதனை புரிவார்
கண்ணே நீயும் ஆடாதே….
பெண் :
ஹோ ஓ ஓ ஓ ஓ ஹா ..ஹோ ஓ
ஆண் :
காதலின் வேளையில்
சோதனை புரிவார்
கண்ணே நீயும் ஆடாதே….
பெண் :
ஹா …ஆஆ..ஆஅ..ஆஅ..ஆ
இருவரும் :
மோகனப் புன்னகை
செய்திடும் நிலவே
மேகத்திலே நீ மறையாதே…..
Mohana Punnagai - English Lyrics
Female :
Mohana punnagai
Seidhidum nilavae
Meghathilae nee maraiyaadhae
Paagudan thaenumae kalanthidum neram
Sagasamae nee puriyaadhae
Female :
Mohana punnagai
Seidhidum nilavae
Meghathilae nee maraiyaadhae
Paagudan thaenumae kalanthidum neram
Sagasamae nee puriyaadhae
Male :
Thiyagamum yoghamum serndhadhunaalae
Thendral neeyum piriyaadhae
Thaen malar thoovum neramidhae
En selvamae neeyum maraiyaadhae
Female :
Thaen idhazh melae
Sindhidum madhuvai
Thaediyae vaaraai innaalae…ye…
Thaen idhazh melae
Sindhidum madhuvai
Thaediyae vaaraai innaalae…..
Male :
Maan vizhiyaalae
Veesidum kanaiyae
Maaranum maraindhaan unnaalae…
Female :
Hoo o o o o haa..hoo o
Male :
Maan vizhiyaalae
Veesidum kanaiyae
Maaranum maraindhaan unnaalae…
Female :
Haa….aaa…aaa…aa…aa…
Female :
Kaavinilae yaarumae
Thaediyae varuvaar
Kannaa neeyum paadaathae
Male :
Kaadhalin velaiyil
Sodhanai purivaar
Kannae neeyum aadathae
Female :
Hoo o o o o haa..hoo o
Male :
Kaadhalin velaiyil
Sodhanai purivaar
Kannae neeyum aadathae
Female :
Haa….aaa…aaa…aa…aa…
Both :
Mohana punnagai
Seidhidum nilavae
Meghathilae nee maraiyaadhae