Rajayogame Paareer - தமிழ் பாடல் வரிகள்
ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஆ
குழு :
ராஜயோகமே பாரீர்
அனுராக யோகம் பெற வாரீர்
வாழ்வினிலே ஒருநாள் அதே திருநாள்
அன்பே அதனால் இன்பம் தரும் நாள்…
ராஜயோகமே பாரீர்
அனுராக யோகம் பெற வாரீர்
பெண் :
ஹோ ஓ ஓ ஓ ஓ
பெண் :
தேன் பாயும் சோலை இளந்தென்றல் வேளை
குழு :
ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஆ
பெண் :
தேன் பாயும் சோலை இளந்தென்றல் வேளை
மான் பாய்வதாலே மயங்கும் தன்னாலே
மான் பாய்வதாலே மயங்கும் தன்னாலே
மனம்போலே ஆடிப்பாடி மகிழ்வோம் இந்நாளே
மனம்போலே ஆடிப்பாடி மகிழ்வோம் இந்நாளே
குழு :
வாழ்வினிலே ஒருநாள் அதே திருநாள்
அன்பே அதனால் இன்பம் தரும் நாள்…
ராஜயோகமே பாரீர்
அனுராக யோகம் பெற வாரீர்
பெண் :
ஹோ ஓ ஓ ஓ ஓ
பெண் :
விண் மேவும் தாரா..ஹா…ஆஅ..ஆஅ…
குழு :
ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஆ
பெண் :
விண் மேவும் விளையாட வாராய்
பண்பாடி ஜோராய் படகோட்ட வாராய்
பண்பாடி ஜோராய் படகோட்ட வாராய்
வளர்மதியாலே வண்ணக் கலை மேவும் பாராய்
குழு :
வாழ்வினிலே ஒருநாள் அதே திருநாள்
அன்பே அதனால் இன்பம் தரும் நாள்…
ராஜயோகமே பாரீர்
அனுராக யோகம் பெற வாரீர்
பெண் :
ஹோ ஓ ஓ ஓ ஓ
Rajayogame Paareer - English Lyrics
Chorus :
Aa..aa..aa..aa…aa…aa..aa
Chorus :
Rajayogamae paareer
Anuragha yogam pera vaareer
Vaazhvinilae oru naal adhae thirunaal
Anbae adhanaal inbam tharum naal
Rajayogamae paareer
Anuragha yogam pera vaareer
Female :
Ho o o o
Female :
Thaen paayum solai ilanthendral velai
Chorus :
Aa..aa..aa..aa…aa…aa..aa
Female :
Thaen paayum solai ilanthendral velai
Maan paaivadhaale mayangum thannaale
Maan paaivadhaale mayangum thannaale
Manam polae aadipaadi magizhvom innaalae
Manam polae aadipaadi magizhvom innaalae
Chorus :
Vaazhvinilae oru naal adhae thirunaal
Anbae adhanaal inbam tharum naal
Rajayogamae paareer
Anuragha yogam pera vaareer
Female :
Ho o o o
Female :
Vinn maevum thaara…haaa..aaa….aaa…
Chorus :
Aa..aa..aa..aa…aa…aa..aa
Female :
Vinn maevum vilaiyaada vaaraai
Panpaadi joraai padakotta vaaraai
Panpaadi joraai padakotta vaaraai
Valar madhiyaale vanna kalai maevum paaraai
Chorus :
Vaazhvinilae oru nal adhae thirunaal
Anbae adhanaal inbam tharum naal
Rajayogamae paareer
Anuragha yogam pera vaareer
Female :
Ho o o o