Egpthu Raani - தமிழ் பாடல் வரிகள்
……………………………
ஆண் :
எகிப்து ராணி
உனக்கு எதுக்கு தாவணி
எனக்கு நீதான்
இருக்க எதுக்கு தலைகாணி
ஆண் :
எகிப்து ராணி
உனக்கு எதுக்கு தாவணி
எனக்கு நீதான்
இருக்க எதுக்கு தலைகாணி
பெண் :
கருப்பு சிங்கம்
சிரிச்சா நெருப்பு பத்திக்கும்
இரும்பு நெஞ்சம்
தொறந்த குறும்பு தொத்திக்கும்
ஆண் :
நீ கஞ்சா பூந்தோட்டம்
உன்னை ரோஜா பூவாட்டம்
அடி வாசம் பாத்து
மோசம் போனேனே
பெண் :
உன் மீசையில் உள்ள முடி
அது எல்லாம் யானை முடி
அதில் மோதிரம் செஞ்சு
போடணும் கைமேல
ஆண் :
ஹே….எகிப்து ராணி
உனக்கு எதுக்கு தாவணி
எனக்கு நீதான்
இருக்க எதுக்கு தலைகாணி
பெண் :
கருப்பு சிங்கம்
சிரிச்சா நெருப்பு பத்திக்கும்
இரும்பு நெஞ்சம்
தொறந்த குறும்பு தொத்திக்கும்
குழு :
……………………………….
பெண் :
ஏய் வீரா உன்பேர
பச்ச குத்திப்பேன்
எங்கேனு நீ சொன்னா
அங்க காமிப்பேன்
ஆண் :
என் பொம்மி உன் வாயில்
தேனா தித்திப்பேன்
என்னோட முண்டாசா
உன்ன சுத்திப்பேன்
பெண் :
ரெண்டு தடவதான்
சமஞ்ச பொண்ணு நான்
கண்ணால் தெச்சாயே
ஆண் :
பஞ்சும் இல்லையே
சேலை கட்டி நீ மூடி வைச்சாயே
பெண் :
ஒரு ஆண் யானைதான்
உன்கையில உல்லாசமா
ஊஞ்சல் ஆடும்
ஆண் :
எகிப்து ராணி
உனக்கு எதுக்கு தாவணி
எனக்கு நீதான்
இருக்க எதுக்கு தலைகாணி
பெண் :
கருப்பு சிங்கம்
சிரிச்சா நெருப்பு பத்திக்கும்
இரும்பு நெஞ்சம்
தொறந்த குறும்பு தொத்திக்கும்
குழு :
…………………………..
ஆண் :
பூவே உன் முந்தானை
சின்ன கூடாரம்
தேனுரும் உன் தொப்புள்
குட்டி பாதாளம்
பெண் :
முத்தால் செய்வோமா
நித்தம் மையுத்தம்
அப்பப்போ வாயோரம்
சிங்க பல் குத்தும்
ஆண் :
ரோமம் இல்லாத தேகம் ரெண்டுதான்
மீனும் நீயேதான்
பெண் :
எங்க எங்கயோ என்ன தொட்டது
நீயும் காத்தும்தான்…..
ஆண் :
அடி உன் நாக்குல என்பேரையும்
நான் எழுதவா முத்தத்தால
ஆண் :
எகிப்து ராணி
உனக்கு எதுக்கு தாவணி
எனக்கு நீதான்
இருக்க எதுக்கு தலைகாணி
பெண் :
கருப்பு சிங்கம்
சிரிச்சா நெருப்பு பத்திக்கும்
இரும்பு நெஞ்சம்
தொறந்த குறும்பு தொத்திக்கும்
ஆண் :
நீ கஞ்சா பூந்தோட்டம்
உன்னை ரோஜா பூவாட்டம்
அடி வாசம் பாத்து
மோசம் போனேனே
பெண் :
உன் மீசையில் உள்ள முடி
அது எல்லாம் யானை முடி
அதில் மோதிரம் செஞ்சு
போடணும் கைமேல…ஹா…..
ஆண் :
ஹேய் எகிப்து ராணி
உனக்கு எதுக்கு தாவணி
எனக்கு நீதான்
இருக்க எதுக்கு தலைகாணி
பெண் :
கருப்பு சிங்கம்
சிரிச்சா நெருப்பு பத்திக்கும்
இரும்பு நெஞ்சம்
தொறந்த குறும்பு தொத்திக்கும்
Egpthu Raani - English Lyrics
Chorus :
……………….
Male :
Egypt rani
Unakku edhukku thaavani
Enakku needhaan
Irukka edhukku thalaigaani
Male :
Egypt rani
Unakku edhukku thaavani
Enakku needhaan
Irukka edhukku thalaigaani
Female :
Karuppu singam
Sirichchaa neruppu paththikkum
Irumbu nenjam
Thorantha kurumbu thoththikkum
Male :
Nee kanjaa poonthottaam
Unnai rojaa poovaattam
Adi vaasam paaththu
Mosam ponaenae
Female :
Un meesaiyil ulla mudi
Adhu ellaam yaanai mudi
Adhil modhiram senju
Podanum kaimaela
Male :
Hae….egypt rani
Unakku edhukku thaavani
Enakku needhaan
Irukka edhukku thalaigaani
Female :
Karuppu singam
Sirichchaa neruppu paththikkum
Irumbu nenjam
Thorantha kurumbu thoththikkum
Chorus :
………………..
Female :
Yaei veeraa un pera
Pacha kuththipaen
Engaennu nee sonnaa
Anga kaamippaen
Male :
En pommi un vaayil
Thaenaa thiththippaen
Ennoda mundaasaa
Unna suththippaen
Female :
Rendu thadavathaan
Samanja ponnu naan
Kannaal thechchaayae
Male :
Panjum illaiyae
Saelaikatti nee moodi vaichchaayae
Female :
Oru aan yaanaithaan
Un kaiyila ullaasamaa
Oonjjal aadum
Male :
Egypt rani
Unakku edhukku thaavani
Enakku needhaan
Irukka edhukku thalaigaani
Female :
Karuppu singam
Sirichchaa neruppu paththikkum
Irumbu nenjam
Thorantha kurumbu thoththikkum
Chorus :
………………
Male :
Poovae un munthaanai
Chinna koodaaram
Thaenoorum un thoppul
Kutti paadhaalam
Female :
Muththaal seivomaa
Niththam maiyuththam
Appappo vaayoram
Singa pal kuththum
Male :
Romam illaatha thegam renduthaan
Meenum neeyaethaan
Female :
Enga engayo enna thottathu
Neeyum kaaththumthaan
Male :
Adi un naakkula en peraiyum
Naan ezhuthavaa muththathaala
Male :
Egypt rani
Unakku edhukku thaavani
Enakku needhaan
Irukka edhukku thalaigaani
Female :
Karuppu singam
Sirichchaa neruppu paththikkum
Irumbu nenjam
Thorantha kurumbu thoththikkum
Male :
Nee kanjaa poonthottaam
Unnai rojaa poovaattam
Adi vaasam paaththu
Mosam ponaenae
Female :
Un meesaiyil ulla mudi
Adhu ellaam yaanai mudi
Adhil modhiram senju
Podanum kaimaela
Male :
Hae….egypt rani
Unakku edhukku thaavani
Enakku needhaan
Irukka edhukku thalaigaani
Female :
Karuppu singam
Sirichchaa neruppu paththikkum
Irumbu nenjam
Thorantha kurumbu thoththikkum