Kadhal Aararo - தமிழ் பாடல் வரிகள்
…………………………..
ஆண் :
காதல் ஆராரோ
காதல் ஆராரோ
கண்ணால் சொன்னாயே
பெண்ணே நீ யாரோ
ஆண் :
மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே….ஏ…..
உன்னுள் நானே வெளியே தேடாதே
மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே….ஏ…..
உன்னுள் நானே வெளியே தேடாதே
பெண் :
காதல் ஆராரோ
காதல் ஆராரோ
கண்ணால் கேட்டாயே
கள்வா நீ யாரோ
பெண் :
தரையில் மீன்கள் கண்கள் ஆனதே….ஏ….
தூக்கம் தூக்கம் தூர்ந்தே போனதே
தரையில் மீன்கள் கண்கள் ஆனதே….ஏ….
தூக்கம் தூக்கம் தூர்ந்தே போனதே
ஆண் :
மனசு மனசு இன்று
வலையோசை ஆனதே…..ஏ….
கொலுசு மணிகள் எனை
கொலை செய்தே போனதே……
ஆண் :
மனசு மனசு இன்று
வலையோசை ஆனதே….ஏ….
கொலுசு மணிகள் எனை
கொலை செய்தே போனதே……
பெண் :
இணைவதனால் இதழ் இணப்பதனால்
இந்த முத்தம் தீராதே
ஆண் :
நனைவதனால் மழை நனைப்பதனால்
நதி குற்றம் கூறாதே
பெண் :
காம்பில்லாமல் பூக்குமே
காதல் பூக்கள்தான்…..
ஆண் :
காதல் ஆராரோ
காதல் ஆராரோ
பெண் :
கண்ணால் கேட்டாயே
கள்வா நீ யாரோ
பெண் :
எறியும் விழியில் எனை
கற்பூரம் ஆக்கினாய்……
திரியை திருடும்
ஒரு தீபம் போல் மாற்றினாய்…..
பெண் :
எறியும் விழியில் எனை
கற்பூரம் ஆக்கினாய்…….
திரியை திருடும்
ஒரு தீபம் போல் மாற்றினாய்…….
ஆண் :
தொடங்கிடவும் அலை அடங்கிடவும்
ஒரு ஜென்மம் போதாதே
பெண் :
பிரிவதனால் உயிர் முடிவதனால்
இந்த காதல் சாகாதே
ஆண் :
நீயில்லாத வாழ்க்கையே
தேவையில்லையே
பெண் :
காதல் ஆராரோ
காதல் ஆராரோ
கண்ணால் கேட்டாயே
கள்வா நீ யாரோ
ஆண் :
மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே…ஏ…..
உன்னுள் நானே வெளியே தேடாதே
Kadhal Aararo - English Lyrics
Chorus :
……………
Male :
Kadhal aaraaro
Kadhal aaraaro
Kannaal sonnaayae
Pennaae nee yaaro
Male :
Minnal pennae jannal moodaathae…ae…
Unnul naanae veliyae thaedaathae
Minnal pennae jannal moodaathae…ae…
Unnul naanae veliyae thaedaathae
Female :
Kadhal aaraaro
Kadhal aaraaro
Kannaal kettaayae
Kalvaa nee yaaro
Female :
Tharaiyil meengal kangal aanathae…ae…
Thookkam thookkam thoornthae ponathae
Male :
Manasu manasu indru
Valaiyosai aanathae…ae…
Kolusu manigal enai
Kolai seithae ponathae
Male :
Manasu manasu indru
Valaiyosai aanathae…ae…
Kolusu manigal enai
Kolai seithae ponathae
Female :
Inaivathanaal idhazh inappathanaal
Intha muththam theeraathae
Male :
Nanaivathanaal mazhai nanaippathanaal
Nadhi kuttram kooraathae
Female :
Kaambillaamal pookkumae
Kadhal pookkalthaan
Male :
Kadhal aaraaro
Kadhal aaraaro
Female :
Kannaal kettaayae
Kalvaa nee yaaro
Female :
Eriyum vizhiyil enai
Karpooram aakkinaai
Thiriyai thirudum
Oru dheepam pol maattrinaai
Female :
Eriyum vizhiyil enai
Karpooram aakkinaai
Thiriyai thirudum
Oru dheepam pol maattrinaai
Male :
Thoangidavum alai adangidavum
Oru jenmam podhaathae
Female :
Pirivathanaal uyir mudivathanaal
Intha kadhal saagaathae
Male :
Neeyillaatha vaazhkkaiyae
Thevaiyillaiyae
Female :
Kadhal aaraaro
Kadhal aaraaro
Kannaal kettaayae
Kalvaa nee yaaro
Male :
Minnal pennae jannal moodaathae…ae…
Unnul naanae veliyae thaedaathae