Ellorum Koodi Aadi Paadi - தமிழ் பாடல் வரிகள்
எல்லோரும் கூடி ஆடி பாடி
கொண்டாடும் நாள் இதே
நல்ல நாள் இதே வாழ்நாளிலே வாழ்நாளிலே
குழு :
எல்லோரும் கூடி ஆடி பாடி
கொண்டாடும் நாள் இதே
நல்ல நாள் இதே வாழ்நாளிலே வாழ்நாளிலே
பெண் :
ஓஒ…..ஓ…..ஓ……ஓ….ஓ…..ஓ……ஓ….
பெண் :
கள்ளமில்லாத உள்ளத்தாலே
குழு :
காளியம்மன் கோயில் முன்னாலே
பெண் :
கள்ளமில்லாத உள்ளத்தாலே
குழு :
காளியம்மன் கோயில் முன்னாலே
பெண் :
பழி பாவம் எண்ணாமலே இந்நாளே
குழு :
எல்லோரும் கூடி ஆடி பாடி
கொண்டாடும் நாள் இதே
நல்ல நாள் இதே வாழ்நாளிலே வாழ்நாளிலே
பெண் :
சிங்கார வடிவான சுந்தரி ஒய்யாரி
அன்புடனே எம்மை ஆதரி ஓங்காரி
குழு :
சிங்கார வடிவான சுந்தரி ஒய்யாரி
அன்புடனே எம்மை ஆதரி ஓங்காரி
சிங்கார வடிவான சுந்தரி
பெண் :
அந்தம் ஆதி இல்லாதவள் நீயே
குழு :
அந்தம் ஆதி இல்லாதவள் நீயே
பெண் :
ஆளும் மாக்காளியே….ஏ….
குழு :
ஆளும் மாக்காளியே….ஏ….
குழு :
சிங்கார வடிவான சுந்தரி ஒய்யாரி
அன்புடனே எம்மை ஆதரி ஓங்காரி
சிங்கார வடிவான சுந்தரி
பெண் :
அன்பால் உன்னை கொண்டாடினோம் அம்மா
குழு :
அன்பால் உன்னை கொண்டாடினோம் அம்மா
பெண் :
இன்பம் தாராய் அம்மா…..ஆ….ஆ….
குழு :
இன்பம் தாராய் அம்மா…..ஆ….ஆ……
குழு :
{சிங்கார வடிவான சுந்தரி ஒய்யாரி
அன்புடனே எம்மை ஆதரி ஓங்காரி
சிங்கார வடிவான சுந்தரி} (3)
Ellorum Koodi Aadi Paadi - English Lyrics
Female :
Ellorum koodi aadi paadi
Kondaadum naal idhae
Nalle naal idhae vaazhnaalilae vaazhnaalilae
Chorus :
Ellorum koodi aadi paadi
Kondaadum naal idhae
Nalle naal idhae vaazhnaalilae vaazhnaalilae
Female :
Ooo….oo….oo….oo….oo….oo….oo…
Female :
Kallamillaatha ullaththaalae
Chorus :
Kaaliyamman koyil munnaalae
Female :
Kallamillaatha ullaththaalae
Chorus :
Kaaliyamman koyil munnaalae
Female :
pazhi paavam ennaamale innaalae
Chorus :
Ellorum koodi aadi paadi
Kondaadum naal idhae
Nalle naal idhae vaazhnaalilae vaazhnaalilae
Female :
Singaara vadivaana sundhari oiyaari
Anbudanae emmai aadhari oongaari
Chorus :
Singaara vadivaana sundhari oiyaari
Anbudanae emmai aadhari oongaari
Singaara vadivaana sundhari
Female :
Antham aadhi illaathaval neeyae
Chorus :
Antham aadhi illaathaval neeyae
Female :
Aalum maakkaaliyae….ae….
Chorus :
Aalum maakkaaliyae….ae….
Chorus :
Singaara vadivaana sundhari oiyaari
Anbudanae emmai aadhari oongaari
Singaara vadivaana sundhari
Female :
Anbaal unnai kondaadinom amma
Chorus :
Anbaal unnai kondaadinom amma
Female :
Inbam thaarai amma…aa….aa….
Chorus :
Inbam thaarai amma…aa….aa….
Chorus :
{Singaara vadivaana sundhari oiyaari
Anbudanae emmai aadhari oongaari
Singaara vadivaana sundhari} (3)