Enge Maraindhanayo - தமிழ் பாடல் வரிகள்
எங்கே மறைந்தனையோ
எங்கே மறைந்தனையோ
அன்பே எனை நீ மறந்தனையோ இன்பமே
பெண் :
எங்கே மறைந்தனையோ
அன்பே எனை நீ மறந்தனையோ இன்பமே
கானத்தில் கலந்தனையோ முனிவர்போல்
மோனத்தில் நிலைத்தனையோ
அன்பே வானத்தில் ஒளி வீசும் தாரகை ஆனாயோ
வானத்தில் ஒளி வீசும் தாரகை ஆனாயோ
வாடிடும் எனைக் காண தேடி அலைந்தாயோ
பெண் :
எங்கே மறைந்தனையோ
அன்பே எனை நீ மறந்தனையோ இன்பமே
பெண் :
இதயத்தில் நீ நிறைந்தாய் இணையில்லா
இன்பத்தில் மூழ்க வைத்தாய்
நீதான் கலங்கரை ஒளிப்போல் கன்னி என் வாழ்விலே
கலங்கரை ஒளிப்போல் கன்னி என் வாழ்விலே
காரிருள் தனை ஓட்டி கண நேரம் ஒளிக்காட்டி
பெண் :
எங்கே மறைந்தனையோ
அன்பே எனை நீ மறந்தனையோ இன்பமே….
Enge Maraindhanayo - English Lyrics
Female :
Engae marainthanaiyo
Engae maranthanaiyo
Anbae enai nee marainthanaiyo inbamae
Female :
Engae maranthanaiyo
Anbae enai nee marainthanaiyo inbamae
Kaanaththil kalanthanaiyo munivarpol
Monaththil nilaiththanaiyo
Anbai vaanaththil oli veesum thaaragai aanaayo
Vaanaththil oli veesum thaaragai aanaayo
Vaadidum enai kaana thedi alainthaayo
Female :
Engae maranthanaiyo
Anbae enai nee marainthanaiyo inbamae
Female :
Idhayaththil nee nirainthaai inaiyillaa
Inbaththil moozhga vaiththaai
Needhaan kalangarai olipol kanni en vaazhvilae
Kalangarai olipol kanni en vaazhvilae
Kaarirul thanai ooti kana neram olikaatti
Female :
Engae maranthanaiyo
Anbae enai nee marainthanaiyo inbamae…