Tamil Lyrics

Thean Unnum Vandu song lyrics

Thean Unnum Vandu - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு
திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு
பூங்கொடியே நீ சொல்லுவாய் ஓ……ஓ…..ஓ……ஓ…..
பூங்கொடியே நீ சொல்லுவாய்

ஆண் :
வீணை இன்ப நாதம் எழுந்திடும் விநோதம்
விரலாடும் விதம் போலவே…..ஏ…..ஏ….
காற்றினிலே தென்றல் காற்றினிலே
சலசலக்கும் பூங்கொடியே கேளாய்
புதுமை இதில்தான் என்னவோ….ஓ……ஓ….ஓ…..
புதுமை இதில்தான் என்னவோ

ஆண் :
மீன் நிலவும் வானில் வெண்மதியைக் கண்டு
ஏன் அலைகள் ஆடுவதும் ஆனந்தம் கொண்டு
மென்காற்றே நீ சொல்லுவாய்…..ஓ……ஓ….ஓ…..
மென்காற்றே நீ சொல்லுவாய்

பெண் :
தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு
திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு
பூங்கொடியே நீ சொல்லுவாய் ஓ……ஓ…..ஓ……ஓ…..
பூங்கொடியே நீ சொல்லுவாய்

பெண் :
கான மயில் நின்று வான் முகிலைக் கண்டு
களித்தாடும் விதம் போலவே…..ஏ….ஏ…..
கலையிதுவே வாழ்வின் கலையிதுவே
கலகலெனும் மெல்லிய பூங்காற்றே
காணாததும் ஏன் வாழ்விலே……ஓ……ஓ….ஓ…..
காணாததும் ஏன் வாழ்விலே….

இருவர் :
கண்ணோடு கண்கள் பேசிய பின்னாலே
காதலின்பம் அறியாமல் வாழ்வதும் ஏனோ
கலைமதியே நீ சொல்லுவாய்

பெண் :
ஓ……ஓ….ஓ…..

இருவர் :
கலைமதியே நீ சொல்லுவாய்…..
ஓ……ஓ….ஓ…….ஓ……ஓ….ஓ…..

Thean Unnum Vandu - English Lyrics

Female :

Thaen unnum vandu maamalarai kandu

Thirinthalainthu paaduvathen reengaaram kondu

Poongodiyae nee solluvaai….oo….oo….oo….oo….

Poongodiyae nee solluvaai….

Male :

Veenai inba naadham ezhunthidum vinotham

Viralaadum vidham polavae…ae….ae….

Kaattrinilae thendral kaattrinilae

Salasalakkum poongodiyae kelaai

Pudhumai idhilthaan ennavo…oo…oo….oo…

Pudhumai idhilthaan ennavo…

Male :

Meen nilavum vaanil venmathiyai kandu

Yaen alaigal aaduvathum aanantham kondu

Men kaattrae nee solluvaai…oo…oo….oo…

Men kaattrae nee solluvaai…

Female :

Thaen unnum vandu maamalarai kandu

Thirinthalainthu paaduvathen reengaaram kondu

Poongodiyae nee solluvaai….oo….oo….oo….oo….

Poongodiyae nee solluvaai….

Female :

Kaana mayil nindru vaan mugilai kandu

Kaliththaadum vidham polavae…ae….ae…

Kalaiyidhuvae vaazhvin kalaiyidhuvae

Kalakalenum melliya poongaattru

Kaanaathathum yaaen vaazhvilae…oo….oo….oo….oo….

Kaanaathathum yaaen vaazhvilae…

Both :

kannodu kangal pesiya pinnaalae

Kadhalinbam ariyaamal vaazhvathum yaeno

Kalaimadhiyae nee solluvaai

Female :

Oo….oo….oo…

Both :

Kalaimadhiyae nee solluvaai

Oo….oo….oo….oo….oo….oo….oo….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Thean Unnum Vandu

Which movie does the song Thean Unnum Vandu belong to?

The song Thean Unnum Vandu is from the movie Amara Deepam.

Who is the music director of Thean Unnum Vandu?

The music for Thean Unnum Vandu is composed by T. Chalapathi Rao and G. Ramanathan.

Who wrote the lyrics for Thean Unnum Vandu?

The lyrics for Thean Unnum Vandu are penned by K. P. Kamatchisundaram.

Who sang the Thean Unnum Vandu song?

Thean Unnum Vandu is sung by P. Susheela, A. M. Rajah.

Related Songs