Thaayaai Irukkum - தமிழ் பாடல் வரிகள்
தாயாய் இருக்கும் அனைவர்க்கும் தாயே
ஞான சம்பந்தன் தமிழ் வாய்த்ததுந்தன்
பால் குடித்த கணமே
கருணை தடங் கடலே கருணை தடங் கடலே
ஆண் :
சேயாய் எங்கள் குருபரன் தன்
செழிக்கும் பிள்ளைத் தமிழ் கேட்டு
சிறு தாள் சிவக்க தவழ்ந்து வந்த திருவே
சிறு தாள் சிவக்க தவழ்ந்து வந்த திருவே
ஆண் :
அந்த பாற்கடலே பாயாய் உறங்கும்
பரந்தாமன் பாசப் பிறப்பே
பாதையில் ஓர் பன்னீர் நதியே
பைரவியே பைரவியே
ஆண் :
பாடும் எனது விழி முன்னே தீயாய் எழுந்து
பழம் வினையாம் தீயை அணைக்கும்
மாரி எனும் சிவனின் விழியே
கருமாரி எனும் சிவனின் விழியே
விழிக்கமைந்த இமையே உமையே..
எனதம்மையே……
Thaayaai Irukkum - English Lyrics
Male :
Thaayaai irukkum anivarukkum thaayae
Gyaana sambantham thamizh vaaithathumbha
Paal kodutha kanamae
Karunai thadangadalae karunai thadangadalae
Male :
Seyaai engal gurubaran than
Sezhikkum pillai thamizh kettu
Siru thaal sivakka thavazhndhu vandha thiruvae
Siru thaal sivakka thavazhndhu vandha thiruvae
Male :
Andha paarkadalae paayaai urangum
Parandhaman paasa pirappae
Paadhaiyil or panneer nadhiyae
Bairaviyae bairaviyae
Male :
Paadum enadhu vizhi munnae
theeyaai elundhu
Pazham vinaiyaam theeyai anaikkum
Maari enum sivanin vizhiyae
Karumaari enum sivanin vizhiyae
Vizhikamaindha imaiyae umaiyae
Emadhammaiyae