En Kaadhali Yaar Sollavaa - தமிழ் பாடல் வரிகள்
ஒன் டூ த்ரி ஒன் டூ த்ரி
ஆண் :
என் காதலி யார் சொல்லவா
இசையென்னும் பெண்ணல்லவா
ராக தாளங்களில் நல்ல பாவங்களில்
நான் கொண்டாடும் கண்ணல்லவா ஆ…
ஆண் :
என் நாயகி நான் சொல்லவா
நடமாடும் சிலையல்லவா
நீல நயனங்களில் கொஞ்சும் நளினங்களில்
நான் கொண்டாடும் கலையல்லவா ஆ…
ஆண் :
இள நெஞ்சம் கைத் தாளம் போடும்
நரை முடி கொண்ட தலை கூட ஆடும்
ஆண் :
மை சாங் வில் புரோவோக் த
ஃபீலிங்ஸ் ஆஃப் த ஃபோக்ஸ்
ஆண் :
ய்யா தட்ஸ் ட்ரூ ஹஹ்ஹா…
பதினாறும் நிறையாத பேதை
ஆண் :
இங்கு மனமிருந்தால்
வர வேண்டும் நான் ஆடும் மேடை
ஆண் :
பக்க துணையிருந்தால்
பெருகாதோ ஆனந்த ஓடை
இருவர் :
பெருகாதோ ஆனந்த ஓடை
ஆண் :
ஹாய் பேபி கம் டு த ஸ்டேஜ்
பெண் :
மீ…
ஆண் :
ஹா ஹா தட்ஸ் குட்
கம் ஆன் டோன்ட் ஹெஸிடேட்
வை டோன்ட் யூ டான்ஸ் வித் மீ
ஆண் :
இனம் என்றும் மொழி என்றும் பேதம்
என்றும் இல்லாத கலை தானே கீதம்
ஆண் :
மீயூசிக் ஹாஸ் காட் நோ லாங்வேஜ்
ஆண் :
நோ கேஸ்ட்
ஆண் :
ஹஹா நோ க்ரீட்
பெண் :
சுயர் சுயர்
ஆண் :
தென் ஃபர்கெட் யுவர் ஏஜ் மம்மி
ஆண் :
ரஷ் டு த ஸ்டேஜ்
ஆண் :
வர வேண்டும் வயதான மாது
ஆண் :
அன்று இளமையிலே
ஆடாத ஆட்டங்கள் ஏது
ஆண் :
இன்று முதுமையிலே
பழங்கால நினவோடு ஆடு
இருவர் :
பழங்கால நினவோடு ஆடு
ஆண் :
என் காதலி யார் சொல்லவா
இசையென்னும் பெண்ணல்லவா
ராக தாளங்களில் நல்ல பாவங்களில்
நான் கொண்டாடும் கண்ணல்லவா ஆ…
ஆண் :
என் நாயகி நான் சொல்லவா
நடமாடும் சிலையல்லவா
நீல நயனங்களில் கொஞ்சும் நளினங்களில்
நான் கொண்டாடும் கலையல்லவா ஆ…
En Kaadhali Yaar Sollavaa - English Lyrics
Male :
One two three one two three
Male :
En kaadhali yaar sollavaa
Isaiyennum pennallavaa
Raaga thaalangalil nalla baavangalil
Naan kondaadum kannallavaa aa…
Male :
En naayagi naan sollavaa
Nadamaadum silaiyallavaa
Neela nayanangalil konjum nalinangalil
Naan kondaadum kalaiyallavaa aa…
Male :
Ila nenjam kai thaalam podum
Narai mudi konda thalai kooda aadu
Male :
My song will provogue the
Feelings of the folks
Male :
Yaa thats true hahhaa…
Padhinaarum niraiyaadha paedhai
Male :
Ingu manamirundhaal
Vara vaendum naan aadum maedai
Male :
Pakka thunai irundhaal
Perugaadho aanandha odai
Both :
Perugaadho aanandha odai
Male :
Hai baby come to the stage
Female :
Me…
Male :
Haa haa thats good
Come on dont hesitate
Why dont you dance with me
Male :
Inam endrum mozhi endrum baedham
Endrum illaadha kalai thaanae geetham
Male :
Music has got no language
Male :
No cast
Male :
Hahaa no creed
Female :
Sure sure
Male :
Then forget your age mummy
Male :
Rush to the stage
Male :
Vara vaendum vayadhaana maadhu
Male :
Andru ilamaiyilae
Aadaadha aattangal yaedhu
Male :
Indru mudhumaiyilae
Pazhangaala ninaivodu aadu
Both :
Pazhangaala ninaivodu aadu
Male :
En kaadhali yaar sollavaa
Isaiyennum pennallavaa
Raaga thaalangalil nalla baavangalil
Naan kondaadum kannallavaa aa…
Male :
En naayagi naan sollavaa
Nadamaadum silaiyallavaa
Neela nayanangalil konjum nalinangalil
Naan kondaadum kalaiyallavaa aa…