En Manadhai Thirudi - தமிழ் பாடல் வரிகள்
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்…
என் மனதை திருடி……
ஆண் :
ஆ…….என் மனதை திருடி
எடுத்துக் கொண்டு போனாளே
என் மனதை திருடி
எடுத்துக் கொண்டு போனாளே
ஆண் :
கள்ளியா இல்லை வள்ளியா
இந்த கண்ணன் கன்னம் தொடும் புள்ளியா
ஆழியா கடல் சோழியா
எந்தன் தனிமை தேடி வந்த தோழியா…
ஆண் :
என் மனதை திருடி….
எடுத்துக் கொண்டு போனாளே…..ஏ…..ஏ…..ஏ….
ஆ…..ஆ……ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ….ஆ…
ஆண் :
காதல் என்றும் ஒரு எரிமலை சிகரம்
பெண் :
சிகரத்தில் இதயங்கள் கொடி கட்டிப் பறக்கும்
ஆண் :
அதிசயம் அது தொடத் தொடக் குளிரும்
பெண் :
குளிர்ந்தாலும் உள்ளுக்குள்ளே காதல் வெப்பம் தணியாது..
ஆண் :
ஓ……..பதினெட்டு வயதான அவளொரு குழந்தை
பறித்தாளே அழகாக என்னுடைய மனதை
என் வானிலே அவள் வந்ததும்
காதல் நிலா ஒளியானதே
ஆண் :
உன் மனதை தந்தால் என்ன
அடி என்னுயிரில் கலந்தால் என்ன
ஆண் :
என் மனதை திருடி
எடுத்துக் கொண்டு போனாளே….ஏ…..ஏ…..ஏ…
ஆ…..ஆ……ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ….ஆ…
ஆண் :
கண்ணிமையோ புது காதல் வேதம் படிக்கும்
பெண் :
வேதங்கள் காதல் முன் கட்டுப்பட்டு கிடக்கும்
உள்ளத்திலே ஒரு மௌன யுத்தம் நடக்கும்
பெண் :
யுத்தங்கள் முடிந்தங்கே முத்தங்கள் பிறக்கும்
ஆண் :
ஓ….ஓ…எரிந்தாலும் அவள் கையில்
கற்பூரமாய் எரிவேன்
விழுந்தாலும் அவள் நெஞ்சில்
நங்கூரமாய் விழுவேன்
ஆண் :
காதல் எனும் தேசத்திலே
களவு எல்லாம் குற்றமில்லை
இன்று முதல் குற்றம் செய்வோம் நாம்
ஆயுள் வரை காதல் செய்வோம்
ஆண் :
என் மனதை திருடி….
எடுத்துக் கொண்டு போனாளே
கள்ளியா இல்லை வள்ளியா
இந்த கண்ணன் கன்னம் தொடும் புள்ளியா
ஆழியா கடல் சோழியா
எந்தன் தனிமை தேடி வந்த தோழியா…
ஆண் :
என் மனதை திருடி….
எடுத்துக் கொண்டு போனாளே….ஏ…..ஏ…..ஏ……
En Manadhai Thirudi - English Lyrics
Female :
Munnam avanudaiya naamam kettaal
Moorththi avanirukkum vannam kettaal
Pinnai avanudaiya aarur kettaal
Peyarththum avanukkae pichchiyaanaal
En manathai thirudi….
Male :
Aa….en manathai thirudi
Eduththu kondu ponaalae
En manathai thirudi
Eduththu kondu ponaalae
Male :
Kalliyaa illai valliyaa
Intha kannan kannam thodum pulliyaa
Aazhiyaa kadal thozhiyaa
Enthan thanimai theddi vantha thozhiyaa
Male :
En manathai thirudi….
Eduththu kondu ponaalae….ae….ae…..ae…
Aa…aa….aa….aa….aa….aa….aa….aa….
Male :
Kadhal endrum oru erimalai sigaram
Female :
Sigaraththil idhayangal kodi katti parakkum
Male :
Adhisayam adhu thoda thoda kulirum
Female :
Kulirnthaalum ullukkullae kadhal veppam thaniyaathu
Male :
Oo….padhinettu vayathaana avaloru kuzhanthai
Pariththaalae azhagaaga ennudaiya manathai
En vaanilae aval vanthathum
Kadhal nilaa oliyaanathae
Male :
Un manathai Thanthaal enna
Adi ennuyiril kalanthaal enna
Male :
En manathai thirudi….
Eduththu kondu ponaalae….ae….ae…..ae…
Aa…aa….aa….aa….aa….aa….aa….aa….
Male :
Kannimaiyo pudhu kadhal vedham padikkum
Female :
Vedhangal kadhal mun kattupattu kidakkum
Ullaththilae oru mouna yuththam nadakkum
Female :
Yuththangal mudinthangae muththangal pirakkum
Male :
Oo….oo….erinthaalum aval kayil
Karpooramaai erivaen
Vizhunthaalum aval nenjil
Nangooramaai vizhuvaen
Male :
Kadhal enum dhesaththilae
Kalavu ellaam kuttramillai
Indru mudhal kuttram seivom naam
Aayul varai kadhal seivom
Male :
En manathai thirudi
Eduththu kondu ponaalae
Kalliyaa illai valliyaa
Intha kannan kannam thodum pulliyaa
Aazhiyaa kadal thozhiyaa
Enthan thanimai theddi vantha thozhiyaa
Male :
En manathai thirudi….
Eduththu kondu ponaalae….ae….ae…..ae…