Tamil Lyrics

Kannadichu Kannadichu song lyrics

Movie — Pottu Amman

Singer(s) — Krishnaraj, Theni Kunjarammal

Lyricist — R. V. Udhayakumar

Music Director — S. D. Shanthakumar

Kannadichu Kannadichu - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஆ….வெட்டுக்கிளி கத்திரிச்ச போதும்
ஓ குண்டு மல்லி மொட்டு விட்டு பூக்கும்
ஜெயிக்கணும் வாழ்ந்து ஜெயிக்கணும்

குழு :
…………………………..

ஆண் :
கண்ணடிச்சு கண்ணடிச்சு
கண்ணுந்தான் வலிச்சு போச்சு
முத்தமிட்டு முத்தமிட்டு
மூச்சுந்தான் கொதிச்சு போச்சு
விடியும் விடியுமுன்னு
விளக்கும் அணைஞ்சு போச்சு
இன்னுமென்ன வேணுமின்னு
சொல்லிவிடு சொல்லிவிடு மானே மானே
அடி மானே மானே மானே மானே…

ஆண் :
கண்ணடிச்சு கண்ணடிச்சு
கண்ணுந்தான் வலிச்சு போச்சு
முத்தமிட்டு முத்தமிட்டு
மூச்சுந்தான் கொதிச்சு போச்சு….ஹோய்….

குழு :
ஹோய்….ஹோய்….ஹோய்….ஹோய்….

ஆண் :
கண்ணே உன் கண்களுக்கு மை எடுத்து அலங்கரி..

குழு :
அலங்கரி அலங்கரி அலங்கரி அலங்கரி

ஆண் :
செவ்வந்தி பூ இதழுக்கு புன்னகையால் அலங்கரி

குழு
: அலங்கரி அலங்கரி அலங்கரி அலங்கரி

ஆண் :
நட்சத்திர கல்லெடுத்து மூக்குத்தியாய் அலங்கரி
நிலவென்னும் நெத்திக்கு நீ பொட்டு வச்சு அலங்கரி
காலோடு சத்தமிட கொலுசினில் அலங்கரி
தோளோடு ஊஞ்சலிட கம்மலிட்டு அலங்கரி

ஆண் :
கனவினில் தினம் வந்து
என்னைக் கொல்லும் சுந்தரி….
உன் இதயத்தை மட்டும்
நீ என்னைக் கொண்டு அலங்கரி…

ஆண் :
கண்ணடிச்சு கண்ணடிச்சு
கண்ணுந்தான் வலிச்சு போச்சு
முத்தமிட்டு முத்தமிட்டு
மூச்சுந்தான் கொதிச்சு போச்சு
ஹாஹ் ஹாஹ் ஆ…….ஆ……ஆ….

குழு :
ஹோய்ய்ய்ய்….
ஹோய்….ஹோய்….ஹோய்….ஹோய்….
ஹோய்….ஹோய்….ஹோய்….

ஆண் :
கண்ணே உன் இதழுக்குள் ஈரம் தேட அனுமதி

குழு :
அனுமதி அனுமதி அனுமதி அனுமதி

ஆண் :
விரல்களின் உரசலை உயிர் வரை அனுமதி

குழு :
அனுமதி அனுமதி அனுமதி அனுமதி

ஆண் :
அதிசய ஓடத்தினில் நீந்தி செல்ல அனுமதி
தலையணை பள்ளியினில் மாணவனாய் அனுமதி
வானோடும் கோளாக உன்னை சுற்ற அனுமதி
தோளென்னும் தோட்டத்திலே பூப்பறிக்க அனுமதி
ரகசிய நதியினில் குளித்திட அனுமதி…
என் ராத்திரி கனவுகள் பலித்திட அனுமதி
ஹே ஹே ஹேய் ஹேய்ஹேய்

ஆண் :
கண்ணடிச்சு கண்ணடிச்சு
கண்ணுந்தான் வலிச்சு போச்சு
முத்தமிட்டு முத்தமிட்டு
மூச்சுந்தான் கொதிச்சு போச்சு
விடியும் விடியுமுன்னு
விளக்கும் அணைஞ்சு போச்சு
இன்னுமென்ன வேணுமின்னு
சொல்லிவிடு சொல்லிவிடு மானே மானே
அடி மானே மானே மானே மானே

குழு :
கண்ணடிச்சு கண்ணடிச்சு
கண்ணுந்தான் வலிச்சு போச்சு
முத்தமிட்டு முத்தமிட்டு
மூச்சுந்தான் கொதிச்சு போச்சு……
ஹேய்ஹேய் ஹேய்ஹேய்
ஹேய்ஹேய் ஹேய்ஹேய்

Kannadichu Kannadichu - English Lyrics

Female :

Aa….vettukkili kaththarichcha pothum

Oo kundu malli mottu vittu pookkum

Jeyikkanum vaazhnthu jeyikkanum

Chorus :

………………

Male :

Kannadichchu kannadichchu

Kannunthaan valichchu pochchu

Muththamittu muththamittu

Moochchunthan kodhichchu pochchu

Vidiyum vidiyumunnu

Vilakkum anainju pochchu

Innumenna venuminnu

Sollividu sollividu maanae maanae

Adi maanae maanae maanae maanae

Male :

Kannadichchu kannadichchu

Kannunthaan valichchu pochchu

Muththamittu muththamittu

Moochchunthan kodhichchu pochchu….hoi…

Chorus :

Hoi hoi hoi hoi…..

Male :

Kannae un kangalukku mai eduththu alangari

Chorus :

Alangari alangari alangari alangari

Male :

Sevvanthu poo idhazhukku punnagaiyaal alangari

Chorus :

Alangari alangari alangari alangari

Male :

Natchcththira kalleduththu mookkuththiyaai alangari

Nilavennum neththikku nee pottu vachchu alangarai

Kaaloodu saththamida kolusinil alangari

Tholodu oonjalida kammalittu alangari

Male :

Kanavinil dhinam vanthu

Ennai kollum sundhari

Un idhayaththai mattum

Nee ennai kondu alangari

Male :

Kannadichchu kannadichchu

Kannunthaan valichchu pochchu

Muththamittu muththamittu

Moochchunthan kodhichchu pochchu….

Haah haah…aa….aa…aa….

Chorus :

Hoiiiii….

Hoi……hoi……hoi…..hoi…..

Hoi……hoi……hoi…..

Male :

Kannae un idhazukkul eeram theda anumathi

Chorus :

Anumathi anumathi anumathi anumathi

Male :

Viralgalin urasalai uyir varai anumathu

Chorus :

Anumathi anumathi anumathi anumathi

Male :

Adhisayam oodaththinil neendhi sella anumathi

Thalaiyanai palliyinil maanavanaai anumathu

Vaanodum kolaaga unnai suttra anumathi

Tholennum thottaththilae pooparikka anumathi

Ragasiya nadhiyinil kuliththida anumadhi

En raaththiri kanavugal paliththida anumathi

Hae hae haei haeihaei

Male :

Kannadichchu kannadichchu

Kannunthaan valichchu pochchu

Muththamittu muththamittu

Moochchunthan kodhichchu pochchu….

Vidiyum vidiyumunnu

Vilakkum anainju pochchu

Innumenna venuminnu

Sollividu sollividu maanae maanae

Adi maanae maanae maanae maanae

Male :

Kannadichchu kannadichchu

Kannunthaan valichchu pochchu

Muththamittu muththamittu

Moochchunthan kodhichchu pochchu….

Heihei heihei heihei heihei

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kannadichu Kannadichu

Which movie does the song Kannadichu Kannadichu belong to?

The song Kannadichu Kannadichu is from the movie Pottu Amman.

Who is the music director of Kannadichu Kannadichu?

The music for Kannadichu Kannadichu is composed by S. D. Shanthakumar.

Who wrote the lyrics for Kannadichu Kannadichu?

The lyrics for Kannadichu Kannadichu are penned by R. V. Udhayakumar.

Who sang the Kannadichu Kannadichu song?

Kannadichu Kannadichu is sung by Krishnaraj, Theni Kunjarammal.

Related Songs