Tamil Lyrics

Kunguma Nayagi song lyrics

Movie — Manaivi Oru Manickam

Singer(s) — K. S. Chithra, Chorus

Lyricist — Vaali

Music Director — Sankar Ganesh

Kunguma Nayagi - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
குங்கும நாயகி மங்கல சுந்தரி மதுரை மீனாட்சி
பல்லவ நாட்டினில் நல்லருள் காட்டிடும் காஞ்சி காமாட்சி
பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி
பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி

பெண் மற்றும் குழு :
குங்கும நாயகி மங்கல சுந்தரி மதுரை மீனாட்சி
பல்லவ நாட்டினில் நல்லருள் காட்டிடும் காஞ்சி காமாட்சி
பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி
பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி

குழு :
……………………………..

பெண் :
எப்பவும் சொக்கர் கொஞ்சிடும் பாண்டியன் மண் மகளே
எங்கள் வீட்டினில் என்றும் வீசிடும் தென்றல் நீயே
பச்சை பைங்கிளி பட்டுக் கைகளில் ஏந்திய பூந்தளிரே
எந்தன் வாழ்க்கையும் உந்தன் கைகளில் தஞ்சம் தாயே

பெண் :
வா வா வரலட்சுமி அருள் செல்வம் நீயே

குழு :
வா வா வரலட்சுமி அருள் செல்வம் நீயே

பெண் :
இங்கு பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி

பெண் மற்றும் குழு :
குங்கும நாயகி மங்கல சுந்தரி மதுரை மீனாட்சி
பல்லவ நாட்டினில் நல்லருள் காட்டிடும் காஞ்சி காமாட்சி
பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி
பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி

பெண் :
குங்கும நாயகி மங்கல சுந்தரி மதுரை மீனாட்சி
பல்லவ நாட்டினில் நல்லருள் காட்டிடும் காஞ்சி காமாட்சி

குழு :
………………………………

பெண் :
உந்தன் மந்திரம் இங்கே தங்கிடும் அந்நியர் ஓதுகிறார்
எந்த காலமும் எந்த தேசமும் உன்னை போற்றும்
தங்கள் மேரியும் அன்னை மாரியும் ஒன்றென வாழுகிறார்
எல்லார் பாஷையும் எல்லார் பூஜையும் உன்னை சேரும்

பெண் :
வேண்டும் வரம் யாவும் தரும் தெய்வம் நீயே

குழு :
வேண்டும் வரம் யாவும் தரும் தெய்வம் நீயே

பெண் :
இங்கு பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி

பெண் :
குங்கும நாயகி மங்கல சுந்தரி மதுரை மீனாட்சி
பல்லவ நாட்டினில் நல்லருள் காட்டிடும் காஞ்சி காமாட்சி
பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி
பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி

பெண் மற்றும் குழு :
குங்கும நாயகி மங்கல சுந்தரி மதுரை மீனாட்சி
பல்லவ நாட்டினில் நல்லருள் காட்டிடும் காஞ்சி காமாட்சி
பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி
பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி….

Kunguma Nayagi - English Lyrics

Female :

Kunguma naayagi mangala sundhari

Madhurai meenatchi

Pallava naatinil nallarul kaatidum

Kaanji kaamatchi

Paadugindrom undhan soundharya lahari

Paadugindrom undhan soundharya lahari

Female & Chorus :

Kunguma naayagi mangala sundhari

Madhurai meenatchi

Pallava naatinil nallarul kaatidum

Kaanji kaamatchi

Paadugindrom undhan soundharya lahari

Paadugindrom undhan soundharya lahari

Chorus :

……………………..

Female :

Eppavum sokkar konjidum paandiyan

Mann magalae

Engal veetinil endrum veesidum thendral neeyae

Pachai paingili pattu kaigalil yendhiya poonthalirae

Endhan vaazhkaiyum undhan kaigalil thanjam thaayae

Female :

Vaa vaa varalakshmi arul selvam neeyae

Chorus :

Vaa vaa varalakshmi arul selvam neeyae

Female :

Ingu paadugindrom undhan soundharya lahari

Female & Chorus :

Kunguma naayagi mangala sundhari

Madhurai meenatchi

Pallava naatinil nallarul kaatidum

Kaanji kaamatchi

Paadugindrom undhan soundharya lahari

Paadugindrom undhan soundharya lahari

Female :

Kunguma naayagi mangala sundhari

Madhurai meenatchi

Pallava naatinil nallarul kaatidum

Kaanji kaamatchi

Female :

Undhan mandhiram ingae thangidum

Anniyar oodhugiaar

Endha kaalamum endha dhesamum unnai pottrum

Thangal mariyum annai maariyum

Ondrena vazhugiraar

Ellar baashaiyum ellar poojaiyum unnai saerum

Female :

Vendum varam yaavum tharum deivam neeyae

Chorus :

Vendum varam yaavum tharum deivam neeyae

Female :

Ingu paadugindrom undhan soundharya lahari

Female :

Kunguma naayagi mangala sundhari

Madhurai meenatchi

Pallava naatinil nallarul kaatidum

Kaanji kaamatchi

Paadugindrom undhan soundharya lahari

Paadugindrom undhan soundharya lahari

Female & Chorus :

Kunguma naayagi mangala sundhari

Madhurai meenatchi

Pallava naatinil nallarul kaatidum

Kaanji kaamatchi

Paadugindrom undhan soundharya lahari

Paadugindrom undhan soundharya lahari

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kunguma Nayagi

Which movie does the song Kunguma Nayagi belong to?

The song Kunguma Nayagi is from the movie Manaivi Oru Manickam.

Who is the music director of Kunguma Nayagi?

The music for Kunguma Nayagi is composed by Sankar Ganesh.

Who wrote the lyrics for Kunguma Nayagi?

The lyrics for Kunguma Nayagi are penned by Vaali.

Who sang the Kunguma Nayagi song?

Kunguma Nayagi is sung by K. S. Chithra, Chorus.

Related Songs