Ada Avatharam Eduthu - தமிழ் பாடல் வரிகள்
{அட அவதாரம் எடுத்து வந்தால்
அப்ப ராமன் தான் கதாநாயகன்
கொஞ்சம் மேக்கப் போட்டு வந்தால்
இப்ப நான் கூட கதாநாயகன்} ( 2 )
ஆண் :
உள்ளுக்குள் எல்லாமே மோசம்
இது உண்மைக்கு திண்டாடும் தேசம்
ஊரோடு நாம் வாழும் வாழ்க்கை
அது அரிதாரம் பூசாத வேஷம்
ஆண் :
உண்மைகள் வெளியாகும் லேட்டா
இங்கே ஆண்டி வேஷம் போட்டவனே டாட்டா
உண்மைகள் வெளியாகும் லேட்டா
இங்கே ஆண்டி வேஷம் போட்டவனே டாட்டா
ஆண் :
கொஞ்சம் கையோடு காசிருந்தா
இப்ப எல்லாரும் கதாநாயகன்
ஆண் :
அட அவதாரம் எடுத்து வந்தால்
அப்ப ராமன் தான் கதாநாயகன்
கொஞ்சம் மேக்கப் போட்டு வந்தால்
இப்ப நான் கூட கதாநாயகன்
ஆண் :
பாடாத குயில் கூட உண்டு
பாட்டு படிக்கின்ற கோட்டானும் உண்டு
தகுதிக்கு மரியாதை எங்கே
வெறும் பதவிக்கு மரியாதை இங்கே
ஆண் :
வாய்விட்டு பேசாது வைரம் இங்கே
சத்தமிட்டால் பித்தளையும் தங்கம்
வாய்விட்டு பேசாது வைரம் இங்கே
சத்தமிட்டால் பித்தளையும் தங்கம்
ஆண் :
நாடெல்லாம் சிரிக்க வைக்க
இப்ப நான்தானே கதாநாயகன்
தமிழ்நாடெல்லாம் சிரிக்க வைக்க
இப்ப நான்தானே கதாநாயகன்
ஆண் :
{அட அவதாரம் எடுத்து வந்தால்
அப்ப ராமன் தான் கதாநாயகன்
கொஞ்சம் மேக்கப் போட்டு வந்தால்
இப்ப நான் கூட கதாநாயகன்} ( 2 )
Ada Avatharam Eduthu - English Lyrics
Male :
Ada avatharam eduthu vandhaal
Appa raaman than kadhanaayagan
Konjam make up pottu vandhaal
Ippa naan kooda kadhanaayagan
Male :
Ada avatharam eduthu vandhaal
Appa raaman than kadhanaayagan
Konjam make up pottu vandhaal
Ippa naan kooda kadhanaayagan
Male :
Ullukkul ellamae mosam
Idhu unmaikku thindaadum dhesam
Oorodu naam vaazhum vaazhkai
Adhu arithaaram poosaadha vesham
Male :
Unmaigal veliyaagum late-ah
Ingae aandi vesham pottavanae taata
Unmaigal veliyaagum late-ah
Ingae aandi vesham pottavanae taata
Male :
Konjam kaiyodu kaasirundhaa
Ippa ellarum kadhanaayagan
Male :
Ada avadharam eduthu vandhaal
Appa raman thaan kadhanaayagan
Konjam make up pottu vandhaal
Ippa naan kooda kadhanaayagan
Male :
Paadatha kuyil koda undu
Paattu padikkindra kottanum undu
Thaguthikku mariyathai engae
Verum padhavikku mariyathai ingae
Male :
Vaaivittu pesaadhu vauram
Ingae sathamittaal pithalaiyum thangam
Vaaivittu pesaadhu vauram
Ingae sathamittaal pithalaiyum thangam
Male :
Naadellaam sirkka veikka
Ippa naanthaanae kadhanaayagan
Tamilnadellaam sirikka veikka
Ippa naanthaanae kadhanaayagan
Male :
{Ada avatharam eduthu vandhaal
Appa raaman than kadhanaayagan
Konjam make up pottu vandhaal
Ippa naan kooda kadhanaayagan} (2)