Tamil Lyrics

Kolusumani Tholainthathae song lyrics

Movie — Pottu Amman

Singer(s) — Swarnalatha, Unnikrishnan

Lyricist — Na. Muthu Kumar

Music Director — S. D. Shanthakumar

Kolusumani Tholainthathae - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
நானா னா……நான்னா…..னான

குழு :
தனுக்குஜும் தனுக்குஜும் தனுக்குஜும்

ஆண் :
கொலுசுமணி தொலைந்ததே தேடவா

குழு :
தனுக்குஜும் தனுக்குஜும்

பெண் :
புன்னை மரக் குயிலே நீ கூடவா

குழு :
தனுக்குஜும் தனுக்குஜும்

ஆண் :
கொலுசுமணி தொலைந்ததே தேடவா

குழு :
தனுக்குஜும் தனுக்குஜும்

பெண் :
புன்னை மரக் குயிலே நீ கூடவா

குழு :
தனுக்குஜும் தனுக்குஜும்

ஆண் :
மனசத் தொட்ட மணி நாதம்
மயக்குதடி கனவாய்

பெண் :
மரத்த தொட்ட குளிர் காத்து
கொதிக்கிறதே அனலாய்
கொதிக்கிறதே அனலாய்…..

குழு :
கொடுத்து வச்ச கருகமணி
உன் கழுத்த தொட்டு ஒரசுதடி
எதுக்கு இந்த சொக்குப்பொடி
எட்டி நில்லு சொன்னபடி….

குழு :
தனுக்குஜும் தனுக்குஜும்

ஆண் :
அஞ்சுக்கல்லு கம்மல் தாரேன்
அடி ஆறாங்கல்லா நானும் வாரேன்

பெண் :
ஏழு புள்ள பெத்து தாரேன்
நான் எட்டு மணி கட்டில் வாரேன்

ஆண் :
ஒன்பது கிரகம் சுத்தினேன்
அட உன்ன நானும் குத்தினேன்

பெண் :
பத்து முத்தம் குடுக்கத்தான்
நான் பத்தியத்த தொரத்தினேன்

ஆண் :
ஒத்திகை பார்க்கவே
உன் வெரல புடிக்கவா

பெண் :
மெட்டிய போட்டதும்
நீ வெவரம் படிக்கவா

குழு :
படித்துறையில் குளிக்கையிலே
நீ மீனுக்கு மட்டும் பந்தி வைக்கிறே
ஹான் பரிசம் இன்னும் போடவில்லை
நீ மாங்கா வாங்கி திங்க வைக்கிறே….

ஆண் :
வாழமரத் தோப்புக்குள்ள
உன் காலழக பாக்கட்டுமா

பெண் :
வாழைக்குலை போல நானும்
அட வெக்கப்பட்டு சாயட்டுமா

ஆண் :
கொத்தமல்லி பூவே
உன் கொசுவம் வேணும் எனக்கு

பெண் :
கொத்தப் பார்க்கும் கொக்கே
ரொம்ப குறும்புதானே உனக்கு

ஆண் :
உடுக்கையை போலவே
உன் இடுப்பும் இருக்குது

பெண் :
உடும்பை போலவே
உன் பிடியும் கணக்குதே ம்ம்ம்…

ஆண் :
கொலுசுமணி தொலைந்ததே தேடவா

குழு :
தனுக்குஜும் தனுக்குஜும்

பெண் :
புன்னை மரக் குயிலே நீ கூடவா

குழு :
தனுக்குஜும் தனுக்குஜும்

ஆண் :
மனசத் தொட்ட மணி நாதம்
மயக்குதடி கனவாய்

பெண் :
மரத்த தொட்ட குளிர் காத்து
கொதிக்கிறதே அனலாய்
கொதிக்கிறதே அனலாய்…..

ஆண் :
ஆஆ……ஆஆ…..ஆ…ஆஆ….ஆஆ….ஆஆ….

குழு :
தனுக்குஜும் தனுக்குஜும்
தனுக்குஜும் தனுக்குஜும்
தனுக்குஜும் தனுக்குஜும்…..

Kolusumani Tholainthathae - English Lyrics

Male :

Naanaa naa…..naannaa….naana

Chorus :

Thanakkujum thanakkujum thanakkujum

Male :

Kolusumanai tholainthathae thedavaa

Chorus :

Thanakkujum thanakkujum

Female :

Punnai mara kuyilae nee koodavaa

Chorus :

Thanakkujum thanakkujum

Male :

Kolusumanai tholainthathae thedavaa

Chorus :

Thanakkujum thanakkujum

Female :

Punnai mara kuyilae nee koodavaa

Chorus :

Thanakkujum thanakkujum

Male :

Manasa thotta mani naadham

Mayakkuthadi kanvaai

Female :

Maraththa thotta kulir kaaththu

Kodhikkurathae analaai

Kodhikkurathae analaai

Chorus :

Koduththu vachcha karugamani

Un kazhuththa thottu orasuthadi

Edhukku intha sokkuppodi

Etti nillu sonnapadi

Chorus :

Thanakkujum thanakkujum

Male :

Anjukkallu kammal thaaraen

Adi aaraangkallaa naanum vaaraen

Female :

Yaezhu pulla peththu thaaraen

Naan ettu mani kattil vaaraen

Male :

Onbathu giragam suththinaen

Ada unna naanum kuththinaen

Female :

Paththu muththam kudukkaththaan

Naan paththiyaththa thoraththinaen

Male :

Oththigai paarakkavae

Un verala pudikkavaa

Female :

Mettiya pottathum

Nee vevram padikkavaa

Chorus :

Padiththuraiyil kulikkaiyilae

Nee meenukku mattum pandhi vaikkirae

Haan parisam innum podavillai

Nee maangaa vaangi thinga vaikkirae

Male :

Vaazhamara thoppukkulla

Un kaalazhaga paakkattumaa

Female :

Vaazhaikkulai pola naanum

Ada vekkappattu sayattumaa

Male :

Koththamalli poovae

Un kosuvam venum enakku

Female :

Koththa paarkkum kokkae

Romba kurumbuthaanae unakku

Male :

Udukkaiyai polavae

Un iduppum irukkuthu

Female :

Udumbai polavae

Un pidiyum kanakkuthae mmm….

Male :

Kolusumanai tholainthathae thedavaa

Chorus :

Thanakkujum thanakkujum

Female :

Punnai mara kuyilae nee koodavaa

Chorus :

Thanakkujum thanakkujum

Male :

Manasa thotta mani naadham

Mayakkuthadi kanvaai

Female :

Maraththa thotta kulir kaaththu

Kodhikkurathae analaai

Kodhikkurathae analaai

Male :

Aaa….aaa…..aa…..aaa….aaa…..aa….

Chorus :

Thanakkujum thanakkujum

Thanakkujum thanakkujum

Thanakkujum thanakkujum

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kolusumani Tholainthathae

Which movie does the song Kolusumani Tholainthathae belong to?

The song Kolusumani Tholainthathae is from the movie Pottu Amman.

Who is the music director of Kolusumani Tholainthathae?

The music for Kolusumani Tholainthathae is composed by S. D. Shanthakumar.

Who wrote the lyrics for Kolusumani Tholainthathae?

The lyrics for Kolusumani Tholainthathae are penned by Na. Muthu Kumar.

Who sang the Kolusumani Tholainthathae song?

Kolusumani Tholainthathae is sung by Swarnalatha, Unnikrishnan.

Related Songs