En Manam Arivanodi - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
இசை அமைப்பாளர் :
டி. ஆர். ராஜகோபால்
பாடல் ஆசிரியர் :
வி. சீதாராமன்
பெண் :
என் மனம் அறிவானோடி
அவன் என் மனம் அறிவானோடி
பொன் மயில் மீது வரும் ஞானவடிவேலன்
என் மனம் அறிவானோடி…
பொன் மயில் மீது வரும் ஞானவடிவேலன்
என் மனம் அறிவானோடி…
பெண் :
வெண்ணிலா நேரத்திலே
வெள்ளி மலை ஓரத்திலே
வெண்ணிலா நேரத்திலே
வெள்ளி மலை ஓரத்திலே
என்றென்றும் அவன் வரவை
எதிர்பார்த்து ஏங்கி நிற்கும்….
என்றென்றும் அவன் வரவை
எதிர்பார்த்து ஏங்கி நிற்கும்….
பெண் :
என் மனம் அறிவானோடி
பொன் மயில் மீது வரும் ஞானவடிவேலன்
என் மனம் அறிவானோடி…
பெண் :
சின்னஞ்சிறு வயதிலே
விளையாடும் போதிலே
சிந்தை கவர்ந்தே மறைந்தானே
சின்னஞ்சிறு வயதிலே
விளையாடும் போதிலே
சிந்தை கவர்ந்தே மறைந்தானே
கன்னி வள்ளி மோகத்திலே
சொன்னதெல்லாம் மறந்தானோ
கன்னி வள்ளி மோகத்திலே
சொன்னதெல்லாம் மறந்தானோ
உன்னை எந்நாளும் பிரியேன் என்ற சுகுமாரன்…
பெண் :
என் மனம் அறிவானோடி
பொன் மயில் மீது வரும் ஞானவடிவேலன்
என் மனம் அறிவானோடி…
En Manam Arivanodi - English Lyrics
Music Director :
T. R. Rajagopal
Lyricist :
V. Seetharaman
Female :
En manam arivaanodi
Avan en manam arivaanodi
Pon mayil meedhu varum gyanavadivelan
En manam arivaanodi
Pon mayil meedhu varum gyanavadivelan
En manam arivaanodi
Female :
Vennilaa nerathile
Velli malai orathile
Vennilaa nerathile
Velli malai orathile
Endrendrum avan varavai
Edhirpaarthu yenghi nirkkum
Endrendrum avan varavai
Edhirpaarthu yenghi nirkkum
Female :
En manam arivaanodi
Pon mayil meedhu varum gyanavadivelan
En manam arivaanodi
Female :
Chinnanjiru vayadhile
Vilayadum bodhile
Sindhai kavarndhae maraithaanae
Chinnanjiru vayadhile
Vilayadum bodhile
Sindhai kavarndhae maraithaanae
Kanni valli moghathile
Sonnadhellaam marandhaanoo
Kanni valli moghathile
Sonnadhellaam marandhaanoo
Unnai ennaalum piriyen endra sugumaaran
Female :
En manam arivaanodi
Pon mayil meedhu varum gyanavadivelan
En manam arivaanodi