Irukkum Pozhuthai - தமிழ் பாடல் வரிகள்
ஹோ ஹோ ஓ ஹோ
ஒரு குறையும் செய்யாமே
ஒலகத்திலே யாருமில்லே
அப்படி உத்தமனாய் வாழ்ந்தவனை
இந்த ஒலகம் ஒதைக்காம விட்டதில்லை….
ஆண் :
இருக்கும் பொழுதை ரசிக்கணும்
அட இன்பமாய் கழிக்கணும்
இருக்கும் பொழுதை ரசிக்கணும்
அட இன்பமாய் கழிக்கணும்
எதிலும் துணிஞ்சு இறங்ணும்
நீ ஏங்கி எதுக்குத் துடிக்கணும்….
ஆண் மற்றும் குழு :
இருக்கும் பொழுதை ரசிக்கணும்
அட இன்பமாய் கழிக்கணும்
எதிலும் துணிஞ்சு இறங்ணும்
நீ ஏங்கி எதுக்குத் துடிக்கணும்….
ஆண் :
நாளை நாளை என்று
பொன்னானநாளைக் கெடுப்பவன் குருடன்
நடந்து போனதை நெனச்சு
ஒடம்பு நலிஞ்சு போறவன் மடையன்
சுத்த மடையன்
நம்மைப்போல ஆஹா
நம்மைப்போல கெடச்சதைத் தின்னு
நெனத்ததைச் செய்யிறவன் மனுஷன்
ஹோ ஓ …ஹோ
ஆண் மற்றும் குழு :
இருக்கும் பொழுதை ரசிக்கணும்
அட இன்பமாய் கழிக்கணும்
எதிலும் துணிஞ்சு இறங்ணும்
நீ ஏங்கி எதுக்குத் துடிக்கணும்….
முனங்கல் :
………….
ஆண் :
ஆடி ஓடி பொருளைத் தேடி……
அவனும் திங்காம பதுக்கி வைப்பான்….
அதிலே இதிலே பணத்தைச் சேத்து
வெளியிடப் பயந்து மறச்சுவைப்பான்
ஆண் :
அண்ணன் தம்பி பொண்டாட்டி புள்ளை
ஆருக்கும் சொல்லாம பொதைச்சு வைப்பான்
ஹோ ஓ …ஹோ
ஆமா
அண்ணன் தம்பி பொண்டாட்டி புள்ளை
ஆருக்கும் சொல்லாம பொதைச்சு வைப்பான்
ஆகக் கடைசியில் குழியைத் தோண்டி
அவனையும் ஒருத்தன் பொதச்சு வைப்பான்
ஆமா …பொதச்சு வைப்பான்
அடச்சே
ஆண் மற்றும் குழு :
இருக்கும் பொழுதை ரசிக்கணும்
அட இன்பமாய் கழிக்கணும்
எதிலும் துணிஞ்சு இறங்ணும்
நீ ஏங்கி எதுக்குத் துடிக்கணும்….
ஆண் :
நல்ல வழியிலே வாழ நெனச்சு
நாயா அலையாதே
அது இந்த நாளிலே முடியாதே
நரியைப் போலே… எலியைப் போலே
நரியைப் போலே எலியைப் போலே
நடக்கத் தெரிஞ்சுக்கணும்
தம்பி பொழைக்க தெரிஞ்சிக்கணும்
பெண் :
ஹா ..ஆஅ..ஆஅ..ஆஅ
உடம்பு அழுக்கு உடையும் அழுக்கு!
உள்ளம் அழுக்குங்க
அதுலேதான் உலகம் கிடக்குங்க
இது உமக்கும் எமக்கும் கழுதைக்கும் தெரியும்
ஒண்ணும் சுத்தமில்லை
உள்ளதைச் சொன்னா குத்தமில்லை……..
ஆண் மற்றும் குழு :
ஹோ ஓ …ஹோ
இருக்கும் பொழுதை ரசிக்கணும்
அட இன்பமாய் கழிக்கணும்
எதிலும் துணிஞ்சு இறங்ணும்
நீ ஏங்கி எதுக்குத் துடிக்கணும்….
ஆண் :
ஹா ..ஆஅ..ஆஅ..ஆஅ
Irukkum Pozhuthai - English Lyrics
Music Director :
T. R. Rajagopal
Lyricist :
Pattukottai Kalyanasundaram
Male :
Ho ho o ho
Oru kuraiyum seiyamae
Olagathil yaarumillae
Appadi uthamanaaai vaazhndhavanai
Indha ulagam odhaikkaama vittathillai
Male :
Irukkum poludhai rasikkanum
Ada inbamaai kazhikkanum
Irukkum poludhai rasikkanum
Ada inbamaai kazhikkanum
Edhilum thuninju iranganum
Nee yenghi edhukku thudikkanum
Male and Chorus :
Irukkum poludhai rasikkanum
Ada inbamaai kazhikkanum
Edhilum thuninju iranganum
Nee yenghi edhukku thudikkanum
Male :
Naalai naalai endru
Ponnaana naalai keduppavan kurudan
Nadanthu ponadhai nenachu
Odambu nalinju poravan madaiyan
Sutha madaiyan
Nammai pola ahaa
Nammai pola kedachadhai thinnu
Nenaithathai seiyiravan manushan
Ho o ho
Male and Chorus :
Irukkum poludhai rasikkanum
Ada inbamaai kazhikkanum
Edhilum thuninju iranganum
Nee yenghi edhukku thudikkanum
Humming :
…………………
Male :
Aadi oodi porulai thedi
Avanum thingaama padhukki veippaan
Adhilae idhilae panathai serthu
Veliyida bayandhu maraichuveippaan
Male :
Annan thambhi pondatti pillai
Aarukkum sollaama podhachu veipaan
Ho o ho
Aama
Annan thambhi pondatti pillai
Aarukkum sollaama podhachu veipaan
Aaga kadaisiyil kuzhiyai thondi
Avanaiyum oruthan podhachu veipaan
Aama podhachu veipaan
Adachae
Male and Chorus :
Irukkum poludhai rasikkanum
Ada inbamaai kazhikkanum
Edhilum thuninju iranganum
Nee yenghi edhukku thudikkanum
Male :
Nalla vazhiyilae vaazha nenachu
Naaya alaiyaadhe
Adhu indha naalilae mudiyaadhae
Nariyai polae..eliyai polae
Nariyai polae eliyai polae
Nadakka therinjikkanum
Thambhi pozhaikka therinjikkanum
Female :
Haa..aa..aaa…aa..
Udambhu azhukku udaiyum azhukku
Ullam azhukkungha
Adhulethaan ulagam kidakkungha
Idhu umakkum emakkum kazhuthaikkum theriyum
Onnum suthamillai
Ulladhai sonnaa kuthamillai
Male and Chorus :
Ho o ho
Irukkum poludhai rasikkanum
Ada inbamaai kazhikkanum
Edhilum thuninju iranganum
Nee yenghi edhukku thudikkanum
Male :
Haa..aa..aaa…aa..