Panam Kaasu - தமிழ் பாடல் வரிகள்
முனங்கல் ….
பெண் :
பணம் காசு
பணம் காசு படைச்சாலே
மனுஷன் நினைச்சாலே
எதையும் விலைபேசி வாங்கலாமே
பெண் :
ஹேய்…..உலகம் வணங்குமடி
பணமே உள்ளவன் தெய்வமடி…..
பெண் :
பணம் காசு
பணம் காசு படைச்சாலே
மனுஷன் நினைச்சாலே
எதையும் விலைபேசி வாங்கலாமே
பெண்கள் :
ஹேய்…..உலகம் வணங்குமடி
பணமே உள்ளவன் தெய்வமடி…..
பெண் :
அறுபது வயசிலும் இளமை
பணத்தாலே வருமடி
பெண் :
ஹா ஆஆ
அண்ணனும் தம்பியும் ஜன்ம வைரிகளாய்
ஆக்கி வைக்கும் அதன் குணமடி….
பெண் :
பல கட்சி ஆட்டங்களும்
காக்கா கூட்டங்களும்
பசையுள்ள மகராஜன் கைக்குள்ளே….
பெண் :
உல்லாச உலகில் உருண்டோடிப் போகும்
பைசாவே ஜீவ நாடி….
பெண்கள் :
ஹேய்…..உலகம் வணங்குமடி
பணமே உள்ளவன் தெய்வமடி…..
பணம் காசு
பணம் காசு படைச்சாலே
மனுஷன் நினைச்சாலே
எதையும் விலைபேசி வாங்கலாமே
உலகம் வணங்குமடி
பணமே உள்ளவன் தெய்வமடி…..ஹோய்
Panam Kaasu - English Lyrics
Music Director :
T. R. Rajagopal
Lyricist :
V. Seetharaman
Female :
Humming
Female :
Panam kaasu
Panam kaasu padaichaale
Manushan ninaichaale
Edhaiyum vilaipesi vaanghalame
Female :
Haei ulagam vanangumadi
Paname ullavan deivamadi
Female :
Panam kaasu
Panam kaasu padaichaale
Manushan ninaichaale
Edhaiyum vilaipesi vaanghalame
Female :
Haei ulagam vanangumadi
Paname ullavan deivamadi
Female :
Arupadhu vayasilum ilamai
Panathaale varumadi
Female :
Haa..aa..aa.
Annanum thambhiyum jenma vairigalaai
Aakki veikkum adhan gunamadi
Female :
Palakatchi attangalum
Kakkaa kottangalum
Pasaiyulla maharaajan kaikkullae
Female :
Ullaasa ulagil urundoodi pogum
Paisaave jeevanaadi
Female :
Haei ulagam vanangumadi
Paname ullavan deivamadi
Panam kaasu
Panam kaasu padaichaale
Manushan ninaichaale
Edhaiyum vilaipesi vaanghalame
Ulagam vanangumadi
Paname ullavan deivamadi…hoi