Tamil Lyrics

En Meesa Mela song lyrics

Movie — Katta Panchayathu

Singer(s) — Mano

Lyricist — Kamakodiyan

Music Director — Ilayaraja

En Meesa Mela - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
என் மீச மேல கையப் போட்டு பாடுவேன்
என் மேல் ஆசைக் கொண்ட அன்னக்கிளியத் தேடுவேன்
என் மீச மேல கையப் போட்டு பாடுவேன்
என் மேல் ஆசைக் கொண்ட அன்னக்கிளியத் தேடுவேன்

ஆண் :
அவ மலையத் தாண்டி இருந்தாலும்
ஏழு கடலைத் தாண்டி இருந்தாலும்
அவ அழகில் ரம்பை ஆனாலும்
சீமைக்கு ராணி ஆனாலும்

ஆண் :
ஒரு கணக்குப் போட்டு கூட்டி கழிச்சி
கையப் புடிப்பேனே அவ கையப் புடிப்பேனே
அட நான் குறி வச்சாலே அது தப்புவதும் இல்ல

ஆண் :
என் மீச மேல கையப் போட்டு பாடுவேன்
என் மேல் ஆசைக் கொண்ட அன்னக்கிளியத் தேடுவேன்

ஆண் :
மாரி முத்துமாரி
முத்தம் வாங்காம உன்ன விடமாட்டேன்
ப்யாரி ஹரே ப்யாரி
எந்த ரம்பைக்கும் கையில் சிக்கமாட்டேன்
தூரி ஒரு தூரி சேர்ந்து பாடி விளையாடி வர வாவா
ஆரி ராரோ ஆரி பத்து மாதம் தள்ளி பாட இப்போ வாவா

ஆண் :
விளையாடும் பருவம் தான்

குழு :
சரசம்மா சரசம்மா

ஆண் :
அலையோடு கரைப் போல்

குழு :
ஒரசம்மா ஒரசம்மா

ஆண் :
ஒரு கணக்குப் போட்டு கூட்டிக் கழிச்சு
கையப் புடிச்சிக்கோ என் கையப் புடிச்சுக்கோ
அட நான் குறி வச்சாலே அது தப்புவதும் இல்லை

ஆண் :
என் மீச மேல கையப் போட்டு பாடுவேன்
என் மேல் ஆசைக் கொண்ட அன்னக்கிளியத் தேடுவேன்
என் மீச மேல கையப் போட்டு பாடுவேன்
என் மேல் ஆசைக் கொண்ட அன்னக்கிளியத் தேடுவேன்

ஆண் :
ப்யூட்டி காதல் ப்யூட்டி
வயசு பதினாறு ஆச்சுதான்னு பாரு
லூட்டி அடி லூட்டி
கையில் கிட்டாம தூரப் போனா கூறு
ஜாடி மேலே மூடி
சரியா சேர்ந்திருக்க ஜோடி ஒண்ண பாரு
பாட்டி சின்னப் பாட்டி
காதல் வழி முறைய பாடம் சொல்ல கேளு

ஆண் :
ஊரெல்லாம் வெடிகுண்டு

குழு :
காதல் வியாதி அணுகுண்டு

ஆண் :
ஹா வர வேணும் கரை கண்டு

குழு :
செய்யாதவனே மர மண்டு

ஆண் :
ஒரு கணக்குப் போட்டு கூட்டிக் கழிச்சு
கையப் புடிச்சிக்கோ ஒரு கையப் புடிச்சுக்கோ
அட நான் குறி வச்சாலே அது தப்புவதும் இல்லை

ஆண் :
என் மீச மேல கையப் போட்டு பாடுவேன்
என் மேல் ஆசைக் கொண்ட அன்னக்கிளியத் தேடுவேன்
என் மீச மேல கையப் போட்டு பாடுவேன்
என் மேல் ஆசைக் கொண்ட அன்னக்கிளியத் தேடுவேன்

குழு :
அவ மலையத் தாண்டி இருந்தாலும்
ஹேய் ஏழு கடலைத் தாண்டி இருந்தாலும்
அவ அழகில் ரம்பை ஆனாலும்
சீமைக்கு ராணி ஆனாலும்

ஆண் :
ஒரு கணக்குப் போட்டு கூட்டி கழிச்சி
கையப் புடிப்பேனே அவ கையப் புடிப்பேனே
அட நான் குறி வச்சாலே அது தப்புவதும் இல்ல
அட கையப் புடிப்பேனே அவ கையப் புடிப்பேனே
அட நான் குறி வச்சாலே அது தப்புவதும் இல்ல….ஹேய் ஹேய்

En Meesa Mela - English Lyrics

Male :

En meesai mela kaiya pottu paaduven

En mael aasai konda annakkiliya theduvaen

En meesai mela kaiya pottu paaduven

En mael aasai konda annakkiliya theduvaen

Male :

Ava malaiyai thaandi irunthaalum

Yaezhu kadalai thaandi irunthaalum

Ava azhagil rambai aanalum

Seemaikku raani aanaalum

Male :

Oru kanakku pottu kootti kazhichchu

Kaiya pudippaenae ava kaiya pudippaena

Ada naan kuri vachchaalae adhu thappuvathu illa

Male :

En meesai mela kaiya pottu paaduven

En mael aasai konda annakkiliya theduvaen

Male :

Maari muththumaari

Muththam vaangaama unna vidamaaten

Piyaari harae piyaari

Entha rambaikkum kaiyil sikkamaatten

Thoori oru thoori saernthu paadi vilaiyaadi vara vaavaa

Aari raaro aari paththumadham thalli paada ippo vaavaa

Male :

Vilaiyaaadum paruvamthaan

Chorus :

Sarasammaa sarasamma

Male :

Alaiyodu karai pol

Chorus :

Orasammaa orasammaa

Male :

Oru kanakku pottu kootti kazhichchu

Kaiya pudichchukko en kaiya pudichchukko

Ada naan kuri vachchaalae adhu thappuvathum illa

Male :

En meesai mela kaiya pottu paaduven

En mael aasai konda annakkiliya theduvaen

En meesai mela kaiya pottu paaduven

En mael aasai konda annakkiliya theduvaen

Male :

Beauty kadhal beauty

Vayasu padhinaaru aachchuthaannu paaru

Looty adi looty

Kaiyil kittaama thoora ponaa kooru

Jaadi maelae moodi

Sariyaa saernthirukka jodi onna paaru

Paatti chinna paatti

Kadhal vazhi muraiya paadam solla kelu

Male :

Oorellam vedigundu

Chorus :

Kadhal viyaathi anugundu

Male :

Haa vara venum karai kandu

Chorus :

Seiyaathavanae mara mandu

Male :

Oru kanakku pottu kootti kazhichchu

Kaiya pudippaenae ava kaiya pudippaena

Ada naan kuri vachchaalae adhu thappuvathu illa

Male :

En meesai mela kaiya pottu paaduven

En mael aasai konda annakkiliya theduvaen

En meesai mela kaiya pottu paaduven

En mael aasai konda annakkiliya theduvaen

Male :

Ava malaiyai thaandi irunthaalum

Yaezhu kadalai thaandi irunthaalum

Ava azhagil rambai aanalum

Seemaikku raani aanaalum

Male :

Oru kanakku pottu kootti kazhichchu

Kaiya pudippaenae ava kaiya pudippaena

Ada naan kuri vachchaalae adhu thappuvathu illa

Kaiya pudippaenae ava kaiya pudippaena

Ada naan kuri vachchaalae adhu thappuvathu illa….haei haei

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about En Meesa Mela

Which movie does the song En Meesa Mela belong to?

The song En Meesa Mela is from the movie Katta Panchayathu.

Who is the music director of En Meesa Mela?

The music for En Meesa Mela is composed by Ilayaraja.

Who wrote the lyrics for En Meesa Mela?

The lyrics for En Meesa Mela are penned by Kamakodiyan.

Who sang the En Meesa Mela song?

En Meesa Mela is sung by Mano.

Related Songs

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja