Mayavarathu Maya Kuthira - தமிழ் பாடல் வரிகள்
மாயவரத்து மாயக் குதிரை ஒன்னு
மனசக் கட்டி இழுக்குதடா
ஆண் :
மாயவரத்து மாயக் குதிரை ஒன்னு
மனசக் கட்டி இழுக்குதடா
கண்ண சொழட்டி கன்னிக் குதிரை ஒன்னு
மனச வெட்டி பறிக்குதடா
ஆண் :
நீ சுட்ட தோசதான் வானத்திலே
வெள்ளி நிலவா திரியுதே
நீ இட்ட சட்டினி நெஞ்சுக்குள்ளே
மோக நெருப்பா எரியுதே
மிரட்டுதே விரட்டுதே அடடடடடா
குழு :
மாயவரத்து மாயக் குதிரை ஒன்னு
மனசக் கட்டி இழுக்குதடா
கண்ண சொழட்டி கன்னிக் குதிரை ஒன்னு
மனச வெட்டி பறிக்குதடா
ஆண் :
ஹ…..காதல் வாழை நட்டு வச்சேன்
குழு :
வளர ரொம்ப நாள் ஆகுமே
ஆண் :
அட சிங்கப்பூரா அடி திங்கப் போறா
கல்யாண மாலை கட்டி வச்சேன்
குழு :
உதிர்ந்த நாரும் மிஞ்சாதண்ணே
ஆண் :
அக்கப் போரா தின்னத கக்கப் போறா
காத்து வீசும் கட்டாந்தர
காதல் பாய போட்டுக்கல
தாழையூத்து தண்ணித் தொர
ஹ தாகம் தணிய பேசிக்கலாம்…
ஆண் :
ரேசில் ஓடும்…
குழு :
எத்தனையோ குதிர
ஆண் :
லேசில் வருமா
குழு :
ஒத்தையில மதுர
ஆண் :
தொட்டுக் கடிவாளம் எட்டிப் புடிச்சாலே
பட்டு பட்டு பட்டுன்னு
அது வெட்டி வெட்டி எட்டி ஒதைக்கும்
குழு :
மாயவரத்து மாயக் குதிரை ஒன்னு
மனசக் கட்டி இழுக்குதடா
கண்ண சொழட்டி கன்னிக் குதிரை ஒன்னு
மனச வெட்டி பறிக்குதடா
ஆண் :
நீ நடந்தா சரியுதம்மா
குழு :
அண்ணன் மனசு கோட்டை எல்லாம்
ஆண் :
சம்சாரமா அடி சந்நியாசமா
வாய தொறந்தா தேனாறு தான்
குழு :
பிஞ்ச மனசு அஞ்சாறுதான்
ஆண் :
கெட்டுப் போச்சு மனம் விட்டுப் போச்சு
ஆண் :
புள்ளப் பயதான் பிச்சுமணி
காதல் பிச்ச தான் கேக்குறேன்
வாயில் ஊறும் எச்சலிலே
நீந்தி இச்சுதான் கொட்டுறான்
ஆண் :
எட்டாதப்பா
குழு :
ஏணி வச்சு பாரு
ஆண் :
முட்டாதப்பா
குழு :
மொரட்டு பசு மாடு
ஆண் :
நீ விட்ட கொட்டாவி எட்டில்லே பத்தில்லே
கெட்ட வார்த்தை சொல்லப் போறேன்
காதக் கொஞ்சம் பொத்திக் கொள்ளப்பா
ஆண் :
மாயவரத்து மாயக் குதிரை ஒன்னு
மனசக் கட்டி இழுக்குதடா
கண்ண சொழட்டி கன்னிக் குதிரை ஒன்னு
மனச வெட்டி பறிக்குதடா
ஆண் :
நீ சுட்ட தோசதான் வானத்திலே
வெள்ளி நிலவா திரியுதே
நீ இட்ட சட்டினி நெஞ்சுக்குள்ளே
மோக நெருப்பா எரியுதே
மிரட்டுதே விரட்டுதே அடடடடடா
குழு :
மாயவரத்து மாயக் குதிரை ஒன்னு
மனசக் கட்டி இழுக்குதடா
கண்ண சொழட்டி கன்னிக் குதிரை ஒன்னு
மனச வெட்டி பறிக்குதடா
Mayavarathu Maya Kuthira - English Lyrics
Male :
Maayavaraththu maaya kuthirai onnu
Manasa katti izhukkuthadaa
Male :
Maayavaraththu maaya kuthirai onnu
Manasa katti izhukkuthadaa
Kaanna sozhatti kanni kuthirai onnu
Manasa vetti parikkuthadaa
Male :
Nee sutta dosaithaan vaanaththilae
Velli nilavaa thiriyuthae
Nee itta chutney nenjukullae
Moga neruppaa eriyuthae
Miratttuthae virattuthae adadadadaa
Chorus :
Maayavaraththu maaya kuthirai onnu
Manasa katti izhukkuthadaa
Kaanna sozhatti kanni kuthirai onnu
Manasa vetti parikkuthadaa
Male :
Ha…..kadhal vaazhai nattu vachchen
Chorus :
Valara romba naal aagumae
Male :
Ada singapooraa adi thinga poraa
Kalyaana maalai katti vachchaen
Chorus :
Udhirntha naarum minjaathaannae
Male :
Akkaporaa thinnatha kakka poraa
Kaaththu veesum kattaanthara
Kadhal paaya pottukkala
Thaazhaiyooththu thanni thora
Ha thaagam thaniya pesikkalaam
Male :
Race-yil odum…
Chorus :
Eththanaiyo kuthira
Male :
Less-yil varumaa
Chorus :
Oththaiyila madhura
Male :
Thottu kadivaalam etti pudichchaalae
Pattu pattu pattunnu
Adhu vetti vetti etti othaikkum
Chorus :
Maayavaraththu maaya kuthirai onnu
Manasa katti izhukkuthadaa
Kaanna sozhatti kanni kuthirai onnu
Manasa vetti parikkuthadaa
Male :
Nee nadanthaa sariyuthammaa
Chorus :
Annan manasi kottai ellam
Male :
Samsaarammaa adi sanniyaasamaa
Vaaya thoranthaa thaenaaruthaan
Chorus :
Pinju manasu anjaaruthaan
Male :
Kettu pochchu manam vittu pochchu
Male :
Pulla payathaan pichchumani
Kadhal pichchaithaan kekkuraen
Vaayil oorum echchalilae
Neendhi ichchuthaan kotturaan
Male :
Ettaathappaa
Chorus :
Yaeni vachchu paaru
Male :
Muttaathappaa
Chorus :
Morattu pasu maadu
Male :
Nee vitta kottaavi ettillae paththillae
Ketta vaarththai solla poraen
Kaadha konjam poththik kollappaa
Male :
Maayavaraththu maaya kuthirai onnu
Manasa katti izhukkuthadaa
Kaanna sozhatti kanni kuthirai onnu
Manasa vetti parikkuthadaa
Male :
Nee sutta dosaithaan vaanaththilae
Velli nilavaa thiriyuthae
Nee itta chutney nenjukullae
Moga neruppaa eriyuthae
Miratttuthae virattuthae adadadadaa
Chorus :
Maayavaraththu maaya kuthirai onnu
Manasa katti izhukkuthadaa
Kaanna sozhatti kanni kuthirai onnu
Manasa vetti parikkuthadaa