Nalla Kalam Poranthida - தமிழ் பாடல் வரிகள்
நல்ல காலம் பொறந்திட
நம்ம கண்ணு தொறந்திட
கெட்டுப் போன தேசம்
நல்ல சட்டப்படி உருப்பட
தலைவன் ஒருத்தன் வரணும்
தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும்
குழு :
தலைவன் ஒருத்தன் வரணும்
தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும்
ஆண் :
ஆளுக்காளு அடிதடி நடக்குது அடிக்கடி
சாதிகளின் கெடுபிடி ஏழைகளுக்கென்ன வழி
தலைவன் ஒருத்தன் வரணும்
தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும்
ஆண் :
நல்ல காலம் பொறந்திட
நம்ம கண்ணு தொறந்திட
கெட்டுப் போன தேசம்
நல்ல சட்டப்படி உருப்பட
தலைவன் ஒருத்தன் வரணும்
தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும்….
குழு :
தலைவன் ஒருத்தன் வரணும்
தட்டிக் கேட்க தலைவன ஒருத்தன் வரணும்
ஆண் :
வேலியைத் தாண்டி மேயப் போன ஆடுகள
பட்டியில அடைப்பாங்க
குழு :
கிராமத்துல பட்டியில அடைப்பாங்க
ஆண் :
வெளஞ்ச நெலத்துல வாய வைக்கும் மாடுகள
தொழுவத்துல அடைப்பாங்க
குழு :
கொண்டித் தொழுவத்துல அடைப்பாங்க
ஆண் :
அத்து மீறி நாட்டை மேயும்
எத்தனையோ மாடிருக்கு
தின்னு தின்னு கொழுத்த மாட்ட
கண்டுக்காம நாடிருக்கு
ஆட்ட மாட்ட அடக்கி வெக்க
கிராமத்துல ஆள் இருக்கான்
நாட்ட மேயும் மாட்ட அடக்க
நாட்டுக்குள்ள யார் இருக்கான்
குழு :
தலைவன் ஒருத்தன் வரணும்
தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும்
தலைவன் ஒருத்தன் வரணும்
தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும்
ஆண் :
எத்தனையோ கட்சி இங்கிருக்கு இங்கிருக்கு
எங்களுக்கு நம்பிக்கை இல்ல
குழு :
கொஞ்சம் கூட எங்களுக்கு நம்பிக்கை இல்ல
ஆண் :
மொத்தமா ஊழலில் பங்கிருக்கு பங்கிருக்கு
சுத்தமின்னு யாருமே இல்ல
குழு :
சுத்தம் பண்ண உத்தமனும் யாருமே இல்ல
ஆண் :
நாளும் ஒரு பிரச்சனையில்
நம்ம நாடும் தத்தளிக்குதே
ஏதும் சொல்ல வக்கில்லாம
ஏழை மனம் கொந்தளிக்குது
பல்லு போல காந்தி தாத்தா போல
இங்கு யார் இருக்கான்
சொல்லப் போனா பூனை கழுத்தில்
மணி கட்ட யார் இருக்கான்
குழு :
தலைவன் ஒருத்தன் வரணும்
தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும்
தலைவன் ஒருத்தன் வரணும்
தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும்
ஆண் :
நல்ல காலம் பொறந்திட
நம்ம கண்ணு தொறந்திட
கெட்டுப் போன தேசம்
நல்ல சட்டப்படி உருப்பட
தலைவன் ஒருத்தன் வரணும்
தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும்
குழு :
தலைவன் ஒருத்தன் வரணும்
தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும்
ஆண் :
ஆளுக்காளு அடிதடி நடக்குது அடிக்கடி
சாதிகளின் கெடுபிடி ஏழைகளுக்கென்ன வழி
தலைவன் ஒருத்தன் வரணும்
தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும்
ஆண் :
நல்ல காலம் பொறந்திட
நம்ம கண்ணு தொறந்திட
கெட்டுப் போன தேசம்
நல்ல சட்டப்படி உருப்பட
தலைவன் ஒருத்தன் வரணும்
தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும்
குழு :
தலைவன் ஒருத்தன் வரணும்
தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும்
Nalla Kalam Poranthida - English Lyrics
Male :
Nalla kaalam poranthida
Namma kannu thoranthida
Kettu pona dhesam
Nalla sattappadi uruppada
Thalaivan oruththan varanum
Thatti ketkka thalaivan oruththan varanum
Chorus :
Thalaivan oruththan varanum
Thatti ketkka thalaivan oruththan varanum
Male :
Aalukkaalu adithadi nadakkuthu Adikkadi
Saathigalin kedupidi yaezhaikalukenna vali
Thalaivan oruththan varanum
Thatti ketkka thalaivan oruththan varanum
Male :
Nalla kaalam poranthida
Namma kannu thoranthida
Kettu pona dhesam
Nalla sattappadi uruppada
Thalaivan oruththan varanum
Thatti ketkka thalaivan oruththan varanum
Chorus :
Thalaivan oruththan varanum
Thatti ketkka thalaivan oruththan varanum
Male :
Veliyai thaandi meya pona aadugal
Pattiyila adaippaanga
Chorus :
Kondi thozhuvaththula adaippaanga
Male :
Aththu meeri naattaiyum meyum
Eththanaiyo maadirukku
Thinnu thinni kozhuththa maatta
Kandukkaama naadirukku
Aatta maatta adakki vekka
Kiraamatthula aal irukkaan
Naatta meyum maatta adakka
Naattukulla yaar irukkaan
Chorus :
Thalaivan oruththan varanum
Thatti ketkka thalaivan oruththan varanum
Thalaivan oruththan varanum
Thatti ketkka thalaivan oruththan varanum
Male :
Eththanaiyo katchi ingirukku ingirukku
Engalukku nambikkai illa
Chorus :
Konjam kooda engalukku nambikkai illa
Male :
Moththamaa oozhalil pangirukku pangirukku
Suththaminu yaarum illa
Chorus :
Suththam panna uththamanum yaarumae illa
Male :
Naalum oru pirachchanaiyil
Namma naadum thaththalikkuthae
Yaedhum solla vakkillaama
Yaezhai manam konthalikkuthu
Pallu pola gandhi thaththaa pola
Ingu yaar irukkaan
Sollaaponaa poonai kazhuththil
Mani katta yaar irukkaan
Chorus :
Thalaivan oruththan varanum
Thatti ketkka thalaivan oruththan varanum
Thalaivan oruththan varanum
Thatti ketkka thalaivan oruththan varanum
Male :
Nalla kaalam poranthida
Namma kannu thoranthida
Kettu pona dhesam
Nalla sattappadi uruppada
Thalaivan oruththan varanum
Thatti ketkka thalaivan oruththan varanum
Chorus :
Thalaivan oruththan varanum
Thatti ketkka thalaivan oruththan varanum
Male :
Aalukkaalu adithadi nadakkuthu Adikkadi
Saathigalin kedupidi yaezhaikalukenna vali
Thalaivan oruththan varanum
Thatti ketkka thalaivan oruththan varanum
Male :
Nalla kaalam poranthida
Namma kannu thoranthida
Kettu pona dhesam
Nalla sattappadi uruppada
Thalaivan oruththan varanum
Thatti ketkka thalaivan oruththan varanum
Chorus :
Thalaivan oruththan varanum
Thatti ketkka thalaivan oruththan varanum