En Paadal Thangam - தமிழ் பாடல் வரிகள்
எஸ். ஜானகி
பாடலாசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
……………………..
பெண் :
என் பாடல் தங்கம் பெறும்
என் பாடல் தங்கம் பெறும்
கொஞ்சம் வைரமும் அள்ளித் தாருங்கள்
கொஞ்சம் வைரமும் அள்ளித் தாருங்கள்
பெண் :
என் பாடல் தங்கம் பெறும்…..
பெண் :
என் முத்துச் சிரிப்பு தித்திக்க வந்து
பட்டுத் தெறிப்பது
நல்ல திட்டங்கள் இட்டு வட்டங்களிட்ட
கண்ணைப் மறைப்பது
பெண் :
என் முத்துச் சிரிப்பு தித்திக்க வந்து
பட்டுத் தெறிப்பது
நல்ல திட்டங்கள் இட்டு வட்டங்களிட்ட
கண்ணைப் மறைப்பது
பெண் :
என் பாடல் தங்கம் பெறும்…..
என் பாடல் தங்கம் பெறும்…..
பெண் :
முள்ளிருக்கும் மலர் இதுதான்
கொள்ளையிட நினைக்காதே
முள்ளிருக்கும் மலர் இதுதான்
கொள்ளையிட நினைக்காதே
பெண் :
நான் பொல்லாத பெண்ணல்லவோ
இங்கு செல்லாது உங்கள் எண்ணமே
நான் பொல்லாத பெண்ணல்லவோ
இங்கு செல்லாது உங்கள் எண்ணமே
அல்லி ராணியின் பிள்ளை நானன்றோ
பெண் :
என் பாடல் தங்கம் பெறும்…..
என் பாடல் தங்கம் பெறும்…..
பெண் :
மங்கையுள்ளம் நினைத்து விட்டால்
மண்டலங்கள் சிறியதன்றோ
எந்தன் முந்தானை சேனையன்றோ
அதை பந்தாட முடியாதன்றோ
இன்று உங்களின் வித்தை யாரிடம்
எந்த நேரமும் வெற்றி என்னிடம்
பெண் : என் பாடல் தங்கம் பெறும்…..
கொஞ்சம் வைரமும் அள்ளித் தாருங்கள்
பெண் :
என் பாடல் தங்கம் பெறும்…..
ம்ம்….ம்ஹ்ஹெம் ம்ம்…ம்ம்…..
En Paadal Thangam - English Lyrics
Female :
……………
Female :
En paadal thangam perum
En paadal thangam perum
Konjam vairamum alli thaarungal
Konjam vairamum alli thaarungal
Female :
En paadal thangam perum
Female :
En muththu sirippu thiththikka vanthu
Pattu therippathu
Nalla thittangal ittu vattangalitta
Kannai maraippathu
Female :
En muththu sirippu thiththikka vanthu
Pattu therippathu
Nalla thittangal ittu vattangalitta
Kannai maraippathu
Female :
En paadal thangam perum
En paadal thangam perum…..
Female :
Mullirukkum malar idhuthaan
Kollaiyida ninaikkaathae
Mullirukkum malar idhuthaan
Kollaiyida ninaikkaathae
Female :
Naan pollaatha pennallavo
Ingu sellaathu ungal ennamae
Naan pollaatha pennallavo
Ingu sellaathu ungal ennamae
Alli raniyin pillai naanandro
Female :
En paadal thangam perum
En paadal thangam perum…..
Female :
Mangaiyullam ninaiththuvittaal
Mandalangal siriyathandro
Enthan munthaanai saenaiyandro
Athao panthaada mudiyaathandro
Indru ungalin viththai yaaridam
Entha neramum vettri ennidam
Female :
En paadal thangam perum
Konjam vairamum alli thaarungal
Female :
En paadal thangam perum
Mm…mhhem…mm…mmm….